Success Success - தமிழ் பாடல் வரிகள்
கே. ஜமுனாராணி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
சக்செஸ்…சக்செஸ்…சக்செஸ்…
பெண் :
ஆபரேஷன் இல்லா மிக அற்புதமான ட்ரீட்மென்ட்
ஆபரேஷன் இல்லா மிக அற்புதமான ட்ரீட்மென்ட்
அருமையானது அம்மா கண்டது
சக்செஸ்..
பெண் :
உலக விஞ்ஞானிகள் மத்தியிலே
ஒரு புது முறை விஞ்ஞானி
ஓராயுதமில்லா வைத்தியர் நானே
அற்புத விஞ்ஞானி சக்செஸ்…..சக்செஸ்…
பெண் :
கண்ண வலிச்சா பென்ஸலின்
கழுத்த வலிச்சா பென்ஸலின்
அஜீர்ணமா ஒரு பென்ஸ்லின்
அதிகப் பசியா பென்ஸ்லின்..
பெண் :
பைத்தியம் பிடிச்சா சுக்கு கஷாயம்
பல்ல வலிச்சா சுக்கு கஷாயம்
இடுப்ப வலிச்சா சுக்கு கஷாயம்
எலும்பு முறிஞ்சா சுக்கு கஷாயம்
பெண் :
ஆயிரம் நோய்க்கும் அதையே கொடுக்கும்
ஆயுர் வேதர் திகைக்கணும்
சித்த வைத்தியர் திணறணும்
யூனானி யாரோ ஓடணும்……
ஓடணும்……ஓடணும்……ஓடணும்……
சக்செஸ்…சக்செஸ்…சக்செஸ்…
Success Success - English Lyrics
Music Director :
S. Dakshinamoorthi and G. Ramanathan
Lyricist :
Kannadasan
Female :
Success….success….success…
Female :
Operation illaa miga arputhamaana treatment
Operation illaa miga arputhamaana treatment
Arumaiyaanathu amma kandathu
Success….
Female :
Ulaga vinnyaanigal maththiyilae
Oru pudhu murai vinnyaani
Oraayuthamillaa vaiththiyar nanae
Arputha vinnyaani sucuess success
Female :
Kanna valichchaa penicillin
Kazhutha valichchaa penicillin
Ajeeranamaa oru success penicillin
Athiga pasiyaa penicillin
Female :
Paiththiyam pidichchaa chukku kashaayam
Palla valichchaa chukku kashaayam
Iduppa valichchaa chukku kashaayam
Ezhumbu murinjaa chukku kashaayam
Female :
Aayiram noikkum athaiyae kodukkum
Aayur vedhar thigaikkanum
Sidhdha vaiththiyar thinaranum
……..yaaro odanum…
Odanum….oodanum…odanum….
Sucuess…..sucuess….sucuess…