Onnu Rendu Moonu - தமிழ் பாடல் வரிகள்
ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ…..
குழு :
ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ…..
பெண் :
பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு
பெண்ணைக் கட்டி வாழ்வில்
இன்பம் காணும்போது ரெண்டு
பிள்ளை பெற்று கையிலெடுத்துப்
போகும் போது மூணு
தாலேலோ தாலேலலோ…..
குழு :
ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ…..
பெண் :
மனைவியை அன்பாய் நடத்தோணும்
மறு மாதரை நினையாதிருக்கோணும்
நேர்மையாய்ச் செல்வம் தேடோணும்
நேர்மையாய்ச் செல்வம் தேடோணும்
இதை நிதமும் கணவன் உணரோணும் ஓ..ஓ..
குழு :
ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ…..
பெண் :
கணவன் பேச்சைக் கேக்கோணும்
கணவன் பேச்சைக் கேக்கோணும்
அவன் கருத்தை அறிந்து நடக்கோணும்
சிக்கன வாழ்வே வாழோணும்
சிக்கன வாழ்வே வாழோணும்
இதைத் தினமும் மனைவி உணரோணும் ஓ..ஓ….
குழு :
ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ…..
குழு :
பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு
பெண்ணைக் கட்டி வாழ்வில்
இன்பம் காணும்போது ரெண்டு
பிள்ளை பெற்று கையிலெடுத்துப்
போகும் போது மூணு
தாலேலோ தாலேலலோ…..
பெண் :
ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ…..
Onnu Rendu Moonu - English Lyrics
Music Director :
S. Dakshinamoorthi and G. Ramanathan
Lyricist :
Kannadasan
Female :
Onnu rendu moonu
Ogadi rendu moodu one two threee
Chorus :
Onnu rendu moonu
Ogadi rendu moodu one two threee…
Female :
Brahmachchariyaa irunthu vazhumpothu onnu
Pennai katti vaazhvil
Inbam kaanumpothu rendu
Pillai pettru kayileduththu
Pogum pothu moonu
Thaalaelo thaalaelalo….
Female :
Onnu rendu moonu
Ogadi rendu moodu one two threee
Female :
Manaiviyai anbaai nadaththonum
Maru maatharai ninaiyaathirukkonum
Nermaiyaai selvam thaedonum
Nermaiyaai selvam thaedonum
Idhai nidhamum kanavan unaronum…oo…oo…
Chorus :
Onnu rendu moonu
Ogadi rendu moodu one two threee…
Female :
Kanavan pechai ketkkonum
Kanavan pechai ketkkonum
Avan karuththai arinthu nadakkonum
Sikkana vaazhvae vaazhonum
Sikkana vaazhvae vaazhonum
Idhai dhinamum manaivi unaronum…oo..oo…
Chorus :
Onnu rendu moonu
Ogadi rendu moodu one two threee…
Chorus :
Brahmmachaariyaa irunthu vaazhumpothu onnu
Pennai katti vaazhvil
Inbam kaanumpothu rendu
Pillai pettru kayileduththu
Pogumpothu moonu
Thaalaelo thaalaelalo….
Female :
Onnu rendu moonu
Ogadi rendu moodu one two threee