Selvam Niraindhavar Endraale - தமிழ் பாடல் வரிகள்
செல்வம் நிறைந்தவர் என்றாலே
பாசம் இழந்தவர் அறிவாயே
செல்வரின் உள்ளம் பாழ் வீடே
உலகிதுவே உணர்வாயே….ஓ….
ஆண் :
தாய்ப் பாசமெல்லாம்
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்…
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
ஆண் :
வாழ்வாவதும் தாழ்வாவதும்
பாழான பணம் எனும் பேயினால்
வாழ்வாவதும் தாழ்வாவதும்
பாழான பணம் எனும் பேயினால்
பிறர் வேதனை அறியாப் பாதகரின்
வெறியாட்டமெல்லாம் பணப் பேயினால்
ஆண் :
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்…
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
ஆண் :
பணக்காட்டிலே
பணக்காட்டிலே மனிதன் விலங்காவான்
இது பரம்பரைப் பாடமடா
இதே படுபாவிகள் வேதமடா….
ஆண் :
தாய்ப் பாசமெல்லாம்
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
சதிகாரர்கள் சதிகாரர்கள் லோகமடா
Selvam Niraindhavar Endraale - English Lyrics
Music Director :
S. Dakshinamoorthi and G. Ramanathan
Lyricist :
Kannadasan
Male :
Selvam nirainthavar endraalae
Paasam izhanthavar arivaayae
Selvarin ullam paazh veedae
Ulagithuvae unarvaayae…oo….
Male :
Thaai paasamellaam
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Male :
Vaazhvaavathum thaazhvaavathum
Paazhaana panam enum peyinaal
Vaazhvaavathum thaazhvaavathum
Paazhaana panam enum peyinaal
Pirar vedhanai ariyaa paathagarin
Veriyaattamellaam pana peyinaal
Male :
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Male :
Panakkaattilae
Panakkaattilae manithan vilankaavaan
Idhu paramparai paadamadaa
Idhae padupaavigal vedhamadaa
Male :
Thaai paasamellaam
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Sathikaararkal sathikaararkal logamadaa