Ini Pirivillamale Vaazhvom - தமிழ் பாடல் வரிகள்
இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே…..
பெண் :
மண நாளே இதுதானே
ஆண் :
ஊஹூம்….
பெண் :
ஆஹா….
ஆண் :
இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே…..
பெண் :
மண நாளே இதுதானே
ஆண் :
ஊஹூம்….
பெண் :
ஆஹா….
பெண் :
புது மணமே காண்போமே ஒன்றாகவே
ஆண் :
நிலையாகவே…
பெண் :
நமதெளிமை சுகந்தானே இந்நாளிலே
ஆண் :
நிலையாகுமே….
பெண் :
ஒரு கரையே அடைந்தோமே…ஏ…ஏ….
அலைக் கடலிலே
ஒரு கரையே அடைந்தோமே…ஏ…ஏ….
அலைக் கடலிலே
கண்ணினைப் போலவே
இணையாய் புவி மீதிலே
பெண் :
இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே…..
ஆண் :
மண நாளே இதுதானே
பெண் :
ஊஹூம்….
ஆண் :
ஆஹா….
ஆண் :
ஆஹஅஹஹஹஹா……
பெண் :
ஆஹாஹாஹ்
ஆண் :
புது நிலையே ஆனேன் எனது வாழ்விலே
பெண் :
எனைப் போலவே….
ஆண் :
இது போலவே சுகமும் நான் காண்கிலேன்
பெண் :
நான் காண்கிலேன்…
ஆண் :
ஒரு கரையே அடைந்தோமே…ஏ….ஏ…..
அலைக் கடலிலே
ஒரு கரையே அடைந்தோமே…ஏ….ஏ…..
அலைக் கடலிலே
கண்ணினைப் போலவே
இணையாய் புவி மீதிலே…..
இருவர் :
இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
நாம் உலகிலே…..
மண நாளே இதுதானே
ஊஹூம்….ஆஹா….
Ini Pirivillamale Vaazhvom - English Lyrics
Music Director :
S. Dakshinamoorthi and G. Ramanathan
Lyricist :
Kannadasan
Male :
Ini pirivillaamalae vaazhvom
Naam ulagilae
Female :
Mana naalae idhuthaanae
Male :
Ohhoom
Female :
Aahaa
Male :
Ini pirivillaamalae vaazhvom
Naam ulagilae
Female :
Mana naalae idhuthaanae
Male :
Ohhoom
Female :
Aahaa
Female :
Pudhu manamae kaanbomae ondraagavae
Male :
Nilaiyaagavae
Female :
Namathelimai suganthaanae innaalilae
Male : Nilaiyaagumae
Female :
Oru karaiyae adainthomae…ae…ae…
Alai kadalilae
Oru karaiyae adainthomae…ae…ae…
Alai kadalilae
Kanninai polavae
Inaiyaai bhuvi meedhilae
Female :
Ini pirivillaamalae vaazhvom
Naam ulagilae
Male :
Mana naalae idhuthaanae
Female :
Ohhoom
Male :
Aahaa
Male :
Aahaahhahahaa
Female :
Aahaahaah
Male :
Pudhu nilaiyae aanaen enathu vaazhvile
Female :
Enai polavae
Male :
Idhu polaavae sugamum naan kaangilaen
Female :
Naan kaangilaen
Male :
Oru karaiyae adainthomae….ae…ae…
Alai kadalilae
Oru karaiyae adainthomae…ae…ae…
Alai kadalilae
Kanninai polavae
Inaiyaai bhuvi meedhilae
Both :
Ini pirivillaamalae vaazhvom
Naam ulagilae
Mana naalae idhuthaanae
Ohhoom..Aahaa…