Tamil Lyrics

Kazhuthai Ketta song lyrics

Movie — Vesham

Singer(s) — Malasiya Vasudevan

Lyricist — Poonguyilan

Music Director — Shankar Ganesh

Kazhuthai Ketta - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
கும்மா கும்மா கும்மா கும்மாளே
கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
கும்மா கும்மா கும்மா கும்மாளே
ஏ ஹே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே

ஆண் :
கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்

ஆண் :
கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
ஹே காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்

ஆண் :
கழுதை கெட்டா
கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
ஹே காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்

ஆண் :
காரு கெட்டு போயிட்டா வொர்க்ஷாப்பு இருக்குது
ஊரு கெட்டு போயிட்டா என்ன வழி இருக்குது

ஆண் :
ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி
ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்….
ஹேய் ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி
ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்….
ஹே ஸ்டேரிங் போல இருக்கணும் இல்லாட்டி
ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்….

ஆண் :
வேடிலட்டர் கொதிக்குது

ஆண் :
தண்ணி லேடி தவிக்குது

ஆண் :
நேத்து பார்த்த டயருல
காத்து மூச்சு வாங்குது ஷ்ஸ்ஸ்

ஆண் :
கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்

குழு :
ஆவோ ஆவோ ஆவோ
அய்யோ ஆவோ ஆவோ ஆவோ
ஆ ஹ் ஆவோ ஆவோவ் வோவ்
ஆவோ ஆவோ ஆவோவ் வோவ்

ஆண் :
ஹாரன் சத்தம் பேஸ்சுடா
நட்டு எல்லாம் லூசுடா
ஸ்க்ரூ போட்ட முடுக்குனா
ஸ்ருதி சுத்தமா இருக்கும்டா
மட்கார்ட் தலைய பாருடா குள்ளமணி….
மண்டையில கீரிஸ் இல்லடா
ஹேய் மட்கார்ட் தலைய பாருடா குள்ளமணி….
மண்டையில கீரிஸ் இல்லடா

ஆண் :
ஸ்க்லட்ச கொஞ்சம் பாத்துக்கோ

ஆண் :
கியர மாத்தி போட்டுக்க

ஆண் :
வந்த வண்டியும் ஓடணும்

ஆண் :
நம்ம வண்டியும் ஓடணும்……

ஆண் :
கழுதை கெட்டா

ஆண் :
கழுதை கெட்டா

ஆண் :
கழுதை கெட்டா

ஆண் :
கழுதை கெட்டா

ஆண் :
கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான்

குழு :
ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
ஜிஞ்சனுக்கா டியா போட்டுகிச்சாம்
கும்மா கும்மா கும்மா கும்மாளே
கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
கும்மா கும்மா கும்மா கும்மாளே
ஏ ஹே கும்மா கும்மா கும்மா ஜம்மாளே
போடு கும்மா கும்மா கும்மா ஜம்மாளே

Kazhuthai Ketta - English Lyrics

Chorus :

Jinchanakkaa tiyaa pottukichchaam

Jinchanakkaa tiyaa pottukichchaam

Kummaa kummaa kummaa kummaalae

Kummaa kummaa kummaa Jammaalae

Kummaa kummaa kummaa kummaalae

Kummaa kummaa kummaa Jammaalae

Ae hae kummaa kummaa kummaa Jammaalae

Male :

Kazhuthai kettaa kutti suvaruthaan

Oru muttu suvaruthaan

Antha kadavum senja chinna thavaruthaan

Male :

Kazhuthai kettaa kutti suvaruthaan

Oru muttu suvaruthaan

Antha kadavum senja chinna thavaruthaan

Hae Kadha osaththinaa kaambothi raagamthaan

Kadha osaththinaa kaambothi raagamthaan

Male :

Kazhuthai kettaa

Kazhuthai kettaa kutti suvaruthaan

Oru muttu suvaruthaan

Antha kadavum senja chinna thavaruthaan

Hae Kadha osaththinaa kaambothi raagamthaan

Kadha osaththinaa kaambothi raagamthaan

Male :

Car-ru kettu poyittaa workshop-pu irukkuthu

Ooru kettu poyittaa enna vaazhi irukkuthu

Male :

Steering pola irukanum illaatti

Stepniyaa veettil kedakkanum

Haei Steering pola irukanum illaatti

Stepniyaa veettil kedakkanum

Haei Steering pola irukanum illaatti

Stepniyaa veettil kedakkanum

Male :

Vedilater kodhikkuthu

Male :

Thanni lady thavikkithu

Male :

Naerththu paarththa tyrela

Kaaththu moochchu vaakuthu shhhshsh

Male :

Kazhuthai kettaa kutti suvaruthaan

Oru muttu suvaruthaan

Antha kadavum senja chinna thavaruthaan

Kadha osaththinaa kaambothi raagamthaan

Kadha osaththinaa kaambothi raagamthaan

Chorus :

Aavo aavo aavo

Aiyyo aavo aavo aavo

Aa hh aavo aavov vov

Aavo aavo aavov vov

Male :

Horn saththam face-sudaa

Nattu ellaam loosudaa

Screw potta mudukkunaa

Shruthi Suththama irukkumdaa

Madguard thalaiya paarudaa kullamani

Mandaiyil greece illadaa

Haei madguard thalaiya paarudaa kullamani

Mandaiyil greece illadaa

Male :

Skeladge konjam paaththukko

Male :

Geara maaththi pottukka

Male :

Vantha vandiyum oodanum

Male :

Namma vandiyum oodanum

Male :

Kazhuthai kettaa

Male :

Kazhuthai kettaa

Male :

Kazhuthai kettaa

Male :

Kazhuthai kettaa

Male :

Kazhuthai kettaa kutti suvaruthaan

Oru muttu suvaruthaan

Antha kadavum senja chinna thavaruthaan

Hae Kadha osaththinaa kaambothi raagamthaan

Kadha osaththinaa kaambothi raagamthaan

Chorus :

Jinchanakkaa tiyaa pottukichchaam

Jinchanakkaa tiyaa pottukichchaam

Kummaa kummaa kummaa kummaalae

Kummaa kummaa kummaa Jammaalae

Kummaa kummaa kummaa kummaalae

Kummaa kummaa kummaa Jammaalae

Ae hae kummaa kummaa kummaa Jammaalae

Podu kummaa kummaa kummaa Jammaalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kazhuthai Ketta

Which movie does the song Kazhuthai Ketta belong to?

The song Kazhuthai Ketta is from the movie Vesham.

Who is the music director of Kazhuthai Ketta?

The music for Kazhuthai Ketta is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Kazhuthai Ketta?

The lyrics for Kazhuthai Ketta are penned by Poonguyilan.

Who sang the Kazhuthai Ketta song?

Kazhuthai Ketta is sung by Malasiya Vasudevan.

Related Songs