Kingini Kingini Kadhal - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான்
எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான்
கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான்
எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான்
பெண் :
திந்தன தந்தன மேளம் வச்சான்
ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்…..
திந்தன தந்தன மேளம் வச்சான்
ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்…..
பெண் :
தேங்கா டப்பா தேங்கா டாப்பா
மாப்பிள்ளை வந்தாரு
தூங்கும்போது வெத்தலை பாக்கு
கையில் தந்தாரு
பெண் :
தேங்கா டப்பா தேங்கா டப்பா
மாப்பிள்ளை வந்தாரு
தூங்கும்போது வெத்தலை பாக்கு
கையில் தந்தாரு
பெண் :
நாளைக் காலை ஏழு மணிக்கு
சாந்தி முகூர்த்தம் நடு
ராத்திரியிலே பாட்டிகளின்
நாட்டியம் வைப்போம்
பெண் :
…………………………
பெண் :
நாளைக் காலை ஏழு மணிக்கு
சாந்தி முகூர்த்தம் நடு
ராத்திரியிலே பாட்டிகளின்
நாட்டியம் வைப்போம்
பெண் :
ஐந்து மாசம் போன பின்னே
வளையல் போடுவோம்
நீ அதுக்கு முன்னே ஓடினாக்கா
உனக்குப் போடுவோம்
பெண் :
கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான்
எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான்
திந்தன தந்தன மேளம் வச்சான்
ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்…..
பெண் :
சட்டப்படி பாட்டி உனக்கு சம்சாரம் ஆச்சு
இப்ப தாளக்காரன் அய்யர் ரெண்டு சாட்சியுமாச்சு
சட்டப்படி பாட்டி உனக்கு சம்சாரம் ஆச்சு
இப்ப தாளக்காரன் அய்யர் ரெண்டு சாட்சியுமாச்சு
பெண் :
விட்டுப் போக நெனச்சியின்னா
கோர்ட்டுக்கு வருவோம்
ஒன் வீரத்தை நீ காட்டினாக்க
ரோட்டுக்கு வருவோம்
பெண் :
கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான்
எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான்
திந்தன தந்தன மேளம் வச்சான்
ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்…..
பெண் :
தேங்கா டப்பா தேங்கா டப்பா
மாப்பிள்ளை வந்தாரு
தூங்கும்போது வெத்தலை பாக்கு
கையில் தந்தாரு
பெண் :
ஹே ஹே தேங்கா டப்பா தேங்கா டப்பா
மாப்பிள்ளை வந்தாரு
தூங்கும்போது வெத்தலை பாக்கு
கையில் தந்தாரு
Kingini Kingini Kadhal - English Lyrics
Female :
Kingini kingini kadhal machchan
Enga kezhaviyaithaan manaiyil vachchaan
Kingini kingini kadhal machchan
Enga kezhaviyaithaan manaiyil vachchaan
Female :
Thinthana thanthana melam vachchaan
Oru thiruttu thaali katti vittaan
Thinthana thanthana melam vachchaan
Oru thiruttu thaali katti vittaan
Female :
Thaengaa dappaa thangaa dappaa
Maappillai vanthaaru
Thoongumpothu veththalai paakku
Kayil thanthaaru
Female :
Thaengaa dappaa thangaa dappaa
Maappillai vanthaaru
Thoongumpothu veththalai paakku
Kayil thanthaaru
Female :
Naalai kaalai yaezhu manikku
Shanthi mukoorththam nadu
Raaththiriyilae paattigalin
Naattiyam vaippom
Female :
…………………
Female :
Naalai kaalai yaezhu manikku
Shanthi mukoorththam nadu
Raaththiriyilae paattigalin
Naattiyam vaippom
Female :
Ainthu maasam pona pinnae
Valaiyal poduvom
Nee adhukku munnae odinaakkaa
Unakku poduvom
Female :
Kingini kingini kadhal machchan
Enga kezhaviyaithaan manaiyil vachchaan
Thinthana thanthana melam vachchaan
Oru thiruttu thaali katti vittaan
Female :
Sattappadi paatti unakku samsaaram aachu
Ippa thaalaakkaaran aiyyar rendu saatchiyumaachchu
Sattappadi paatti unakku samsaaram aachu
Ippa thaalaakkaaran aiyyar rendu saatchiyumaachchu
Female :
Vittu poga nenaichchiyinnaa
Court-kku varuvom
On veraththai nee kaattinaakka
Road-kku varuvom
Female :
Kingini kingini kadhal machchan
Enga kezhaviyaithaan manaiyil vachchaan
Thinthana thanthana melam vachchaan
Oru thiruttu thaali katti vittaan
Female :
Thaengaa dappaa thangaa dappaa
Maappillai vanthaaru
Thoongumpothu veththalai paakku
Kayil thanthaaru
Female :
Hae hae thaengaa dappaa thangaa dappaa
Maappillai vanthaaru
Thoongumpothu veththalai paakku
Kayil thanthaaru