Koduppom Kai - தமிழ் பாடல் வரிகள்
கொடுப்போம் கை கொடுப்போம்
அன்புக்கு கை கொடுப்போம்
அறிவுக்கு கை கொடுப்போம்
உண்மைக்கு கை கொடுப்போம்
உறவுக்கு கை கொடுப்போம்
ஆண் :
உறவுக்கு கை கொடுப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
திறமைக்கு குரல் கொடுப்போம்
நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்..
ஆண் :
உழைப்புக்கு மதிப்பளிப்போம்
அதன் உயர்வுக்கு பரிசளிப்போம்
ஏமாத்தும் பிழைப்புக்கு
ஏமாத்தும் பிழைப்புக்கு
தடை விதிப்போம்
தொழில் பெருமைக்கே வழி வகுப்போம்…..
ஆண் :
உறவுக்கு கை கொடுப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
திறமைக்கு குரல் கொடுப்போம்
நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்..
ஆண் :
நெஞ்சுயர்த்தி தலை நிமிர்ந்து நின்று
நயவஞ்சகத்தை முறியடிப்போம்
லஞ்ச லாவண்யமும் பஞ்ச பாதகமும்
அஞ்சியோட அடி கொடுப்போம்
ஆண் :
நஞ்சை புஞ்சை பயிர் மிஞ்ச செய்து
கொடும் பஞ்சப் பேயின் உயிர் குடிப்போம்
அஞ்சு பூதத்தையும் அடக்கும் சக்தியருள்
ஆத்மஞானக் கோடி பிடிப்போம்….
ஆண் :
ஒற்றுமை வளர்த்திடுவோம்
மன வேற்றுமை அகற்றிடுவோம்
வெற்றிகள் விளைத்திடுவோம்
விருதுகள் குவித்திடுவோம்…….
ஆண் :
உறவுக்கு கை கொடுப்போம்….
Koduppom Kai - English Lyrics
Male :
Koduppom kai koduppom
Anbukku kai koduppom
Arivukku kai koduppom
Unmaikku kai koduppom
Uravukku kai koduppom
Male :
Uravukku kai koduppom
Urimaikku kural koduppom
Thiramaikku kural koduppom
Nalla seyalikku uram koduppom
Male :
Uzhaippukku mathippaloppom
Adhan uyarvukku parisalippom
Yemaaththum pizhaippukku
Yemaaththum pizhaippukku
Thadai vithippom
Thozhil perumaikke vazhi vaguppom
Male :
Uravukku kai koduppom
Urimaikku kural koduppom
Thiramaikku kural koduppom
Nalla seyalikku uram koduppom
Male :
Nenjuyarththi thalai nimirnthu nindru
Nayavanjagaththai muriyadippom
Lanja lavanyamum panja paathagamum
Anjiyoda adi koduppom
Male :
Nanjai punjai payir minja seithu
Kodum panja peyin uyir kudippom
Anju poothaththayum adakkum sakthiyarul
Aathmanyaana kodi pidippom
Male :
Ottrumai valarnthiduvom
Mana vettrumai agatriduvim
Vettrigal vilaiththiduvom
Viruthugal kuvinthiduvom
Male :
Uravukku kai koduppom…