Tamil Lyrics

Osaka Osaka song lyrics

Movie — Vanakkam Chennai

Singer(s) — Anirudh Ravichander, Pragathi Guruprasad

Lyricist — Madhan Karky

Music Director — Anirudh Ravichander

Osaka Osaka - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் :
அனிருத் ரவிச்சந்தர்

ஆண் :
தேனீ காத்தோட
தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச
கொட்டிபுட்டா தேங்கா
நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு
காட்டிப்புட்டா

ஆண் :
ஏகனா மோகனா
பாக்காம கவித பாடி
கெடக்கேனே தெற்கா
மேற்கா கேட்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்க செத்தா ஒசக்க
போயி மெதக்கத்தான்
வான் ஏத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்தா ஒசக்க பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா

ஆண் :
யே ஏசி ரோசா
தூசி ரோட்டில் வீசி கை
வீசி பேசி வந்தா தமீசு
தண்ணி பாத்தா மீனு
வைக ஆத்தோரம் நீந்த
வந்தா இந்த வயகாட்டு
மத்தியில ஓ இந்த
வயக்காட்டு மத்தியில
முயல் ஒன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ

ஆண் :
ஏகனா மோகனா
பாக்காம கவித பாடி
கெடக்கேனே தெற்கா
மேற்கா கேட்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்க செத்தா ஒசக்க
போயி மெதக்கத்தான்
வான் ஏத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்தா ஒசக்க பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா

பெண் :
யே யே யே கண்ண
தொறந்தாலும் கலையவில்ல
கனவா நனவானு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல

என் கண் பார்க்கும்
தூரம் வர என் கண்
பார்க்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணிய
போல நா போனேனே

ஆண் :
தேனீ காத்தோட
தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச
கொட்டிபுட்டா தேங்கா
நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு
காட்டிப்புட்டா

ஆண் :
ஏகனா மோகனா
பாக்காம கவித பாடி
கெடக்கேனே தெற்கா
மேற்கா கேட்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்க செத்தா ஒசக்க
போயி மெதக்கத்தான்
வான் ஏத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்தா ஒசக்க பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா

Osaka Osaka - English Lyrics

Male :

Thaeni kaathoda thaena thelichaalae

Thaelaaga en nenja kottiputtaa

Thaengaa naaraaga nenja urichaalae

Ullara ennanu kaatiputta

Male :

Yegana mogana paakaama

Kavudha paadi kedakenae

Therkaa merkaa ketkaama

Rekka katti parandhenae

Osaka setha osakaa poyi

Methakathaan vaan yethi vittu puttaa

Osaka sethaa osakaa

Paavi idhayatha kaathaadi aakivitta

Male :

Ye ac rosaa, dhoosi roatil

Veesi kai veesi pesi vandhaa

Thamesu thanni paatha meenu

Vaigha aathoram neendha vandhaa

Indha vayakaatu mathiyilaaaa..ooohhh

Indha vayakaatu mathiyila

Muyalonaa thulikittu

Puyal onna nenjil nattu yen ponaalo

Male :

Yegana mogana paakaama

Kavudha paadi kedakenae

Therkaa merkaa ketkaama

Rekka katti parandhenae

Osaka setha osakaa poyi

Methakathaan vaan yethi vittu puttaa

Osaka sethaa osakaa

Paavi idhayatha kaathaadi aakivitta

Female :

Yee yee yeah kanna thorandhaalum kalayavilla

Kanavaa nenavaanu puriyavilla

Poovin madimela thoongum vandaa

Naanum maarittaa kavalayila

En kan paarukum thooramvara

En kan paarukum thooramvara

Pacha pull viricha tharai

Adhumela raniya pola

Naa ponenae

Male :

Thaeni kaathoda thaena thelichaalae

Thaelaaga en nenja kottiputtaa

Thaengaa naaraaga nenja urichaalae

Ullara ennanu kaatiputta

Male :

Yegana mogana paakaama

Kavudha paadi kedakenae

Therkaa merkaa ketkaama

Rekka katti parandhenae

Osaka setha osakaa poyi

Methakathaan vaan yethi vittu puttaa

Osaka sethaa osakaa

Paavi idhayatha kaathaadi aakivitta

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Osaka Osaka

Which movie does the song Osaka Osaka belong to?

The song Osaka Osaka is from the movie Vanakkam Chennai.

Who is the music director of Osaka Osaka?

The music for Osaka Osaka is composed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for Osaka Osaka?

The lyrics for Osaka Osaka are penned by Madhan Karky.

Who sang the Osaka Osaka song?

Osaka Osaka is sung by Anirudh Ravichander, Pragathi Guruprasad.

Related Songs