Engadi Porantha - தமிழ் பாடல் வரிகள்
குழு :
……………………..
ஆண் :
{ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி…} (2)
பெண் :
மண்டே நீ முண்டம்
ஆண் :
டூயூஸ்டே நீ தண்டம்
பெண் :
வெனஸ்டே தேடி
ஆண் :
வந்த கண்டம்
பெண் :
தர்ஸ்டே நீ மொக்க
ஆண் :
ப்ரைடே நீ பொக்க
பெண் :
ஸாடர்டே சண்டை
ஆண் :
போட்டு தீர்க்க
பெண் :
ஸ்ட்ரீட் டாகு நீ தான்
ஆண் :
பெரிய கல்லு நான் தான்
பெண் :
கீரிப்புள்ள நீ தான்
ஆண் :
ஸ்நேக் நான் தான்
பெண் :
அக்தர் நீ தான்
ஆண் :
சச்சின் நான் தான்
பெண் :
ஆண்டனி நீ தான்
ஆண் :
பாட்ஷா நான் தான்…. (4)
பாட்ஷா நான் தான்…. (4)
ஆண் :
ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி
ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி
ஆண் :
உன்னை பார்த்தாலே பிபி ஏறும்…
என் ஹேப்பி லைப் சாடா மாறும்
நீ ஒசாமானா நான்
நான் ஒபாமா டி
அட உன் டெத்து என் கையிலடி…
பெண் :
உன் பேஷ நான்
பார்த்தா போதும்
என் பேட் டைம்மு ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராத டா
மூஞ்சி காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா….
ஆண் :
வா மா வா…
வாய கொஞ்சம் மூடு
ப்ரி அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு
பெண் :
வாடா வா
கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு…
ஆண் :
{ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த எ
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி…} (2)
பெண் :
மண்டே நீ முண்டம்
ஆண் :
டூயூஸ்டே நீ தண்டம்
பெண் :
வெனஸ்டே தேடி
ஆண் :
வந்த கண்டம்
பெண் :
தர்ஸ்டே நீ மொக்க
ஆண் :
ப்ரைடே நீ பொக்க
பெண் :
ஸாடர்டே சண்டை
ஆண் :
போட்டு தீர்க்க
பெண் :
ஸ்ட்ரீட் டாகு நீ தான்
ஆண் :
பெரிய கல்லு நான் தான்
பெண் :
கீரிப்புள்ள நீ தான்
ஆண் :
ஸ்நேக் நான் தான்
பெண் :
அக்தர் நீ தான்
ஆண் :
சச்சின் நான் தான்
பெண் :
ஆண்டனி நீ தான்
ஆண் :
பாட்ஷா நான் தான்…. (4)
ஏய் எங்கடி…ஈ…
பாட்ஷா நான் தான்…. (4)
ஏய் எங்கடி…ஈ…
ஆண் :
ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி
ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி
Engadi Porantha - English Lyrics
Chorus :
………………………….
Male :
{Ei engadi porantha
Engadi valantha
Engadi engadi..
Ei eppadi porantha
Eppadi valantha
Eppadi eppadi..} (2 )
Female :
Monday nee mundam
Male :
Tuesday nee thendam
Female :
Wednesday thedi
Male :
Vantha kandam
Female :
Thursday nee mokaa
Male :
Friday nee bokka
Female :
Saturday sandai
Male :
Pottu theerkka
Female :
Street dog nee thaan
Male :
Periya kallan naan thaan
Female :
Keerippulla nee thaan
Male :
Snake naan thaan
Female :
Akthar nee thaan
Male :
Sachin naan thaan
Female :
Antony nee thaan
Male :
Baasha naan thaan..(4)
Baasha naan thaan..(4)
Male :
Ei engadi…ee….
Ei engadi…ee….
Ma ma manik
Baasha baasha baasha
Chorus :
…………………………..
Male :
Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi
Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi
Male :
Unna pathaalae bp yerum..
En happy life sadaa marum
Nee osama naa
Naan obama dee
Ada unn death enn kaila dee..
Female :
Unn face-ah na
Paathaa pothum
Enn bad time start aagum
Munna varaathae daa
Munji kattaathae daa
En kovatha thoondaathae daa..
Male :
Va maa va..
Vaaya konjam moodu
Free advice veetta vittu odu
Female :
Vada vaa
Gramathu aadu
Bali agaama oora vittu odu..
Male :
{Ei engadi porantha
Engadi valantha
Engadi engadi..
Ei eppadi porantha
Eppadi valantha
Eppadi eppadi..} (2 )
Female :
Monday nee mundam
Male :
Tuesday nee thendam
Female :
Wednesday thedi
Male :
Vantha kandam
Female :
Thursday nee mokaa
Male :
Friday nee bokka
Female :
Saturday sandai
Male :
Pottu theerkka
Female :
Street dog nee thaan
Male :
Periya kallan naan thaan
Female :
Keerippulla nee thaan
Male :
Snake naan thaan
Female :
Akthar nee thaan
Male :
Sachin naan thaan
Female :
Antony nee thaan
Male :
Baasha naan thaan..(4)
Ei engadi…ee….
Baasha naan thaan..(4)
Ei engadi…ee….
Male :
Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi
Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi