Tamil Lyrics

Kollaiyittavan Neethan song lyrics

Movie — Ninaithadhai Mudippavan

Singer(s) — P. Susheela, Vani Jayaram

Lyricist — Pulamaipithan

Music Director — M. S. Vishwanathan

Kollaiyittavan Neethan - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்
நீ ஆணை இட்டு சொல்

பெண் :
கொள்ளை இட்டவன் நீதான்……

பெண் :
என் உள்ளத்தை

பெண் :
கொட்டி வைத்தவன் நீதான்…….

பெண் :
நல் இன்பத்தை

பெண் :
கன்னம் இட்டவன் நீதான்……

பெண் :
என் கன்னத்தில்
கண்டு கொண்டவள் நான்தான்
உன் எண்ணத்தை

பெண் :
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

பெண் :
கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும்
காட்டும் பாவனை என்ன
கள்வன் என்பதை கண்கள் சொன்னபின்
போடும் வேஷமும் என்ன

பெண் :
பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
இயேசு தன்னையோ கள்வன் என்றுதான்
சொல்லி வைத்தனர் அன்று
ஏற்றி வைத்ததோர் சிலுவையல்லவோ
உண்மை சொல்வது இன்று

பெண் :
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

பெண் :
உண்மை என்பது என்றும் ஊமையாய்
வாழ்ந்திருப்பதும் இல்லை
ஊழல் மன்னரை சட்டம் என்றுமே
விட்டு வைத்ததும் இல்லை

பெண் :
உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
குற்றவாளியே இன்று நாட்டிலே
சட்டம் செய்திடும்போது
சட்டம் என்பது குற்றவாளியை
கண்டு கொள்வது ஏது…….

பெண் :
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

பெண் :
கைது செய்யவும் காவல் வைக்கவும்
இன்று வந்தது நேரம்
என்று எண்ணியே வந்தவர் கதை
என்ன ஆனதோ பாவம்

பெண் :
நாளை யாவையும் மாறும்

பெண் :
நல்லதோர் பதில் கூறும்

பெண் :
அந்த நாடகம் இந்த மேடையில்
ஆட வந்தது போதும்

இருவர் :
எந்த நாளிலும் எங்கள் மன்னவன்
கொள்கை அல்லவோ வாழும்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

Kollaiyittavan Neethan - English Lyrics

Female :

Kollai ittavan nee thaan

Kotti vaithavan nee thaan

Kollai ittavan nee thaan

Kotti vaithavan nee thaan

Kannam ittavan nee thaan

Illai endru enadhu thaai mael aanaiyittu chol

Nee aanaiyittu chol

Female :

Kollai ittavan nee thaan

Female :

En ullathai

Female :

Kotti vaithavan nee thaan

Female :

Nal inbathai

Female :

Kannam ittavan nee thaan

Female :

En kannathil kandu kondaval

Naan thaan un ennathai

Female :

Kollai ittavan nee thaan

Kotti vaithavan nee thaan

Female :

Kannil maayamum sollil jaalamum

Kaattum baavanai enna

Female :

Kannil maayamum sollil jaalamum

Kaattum baavanai enna

Kalvan enbadhai kangal sonna pin

Podum vaeshamum enna

Female :

Paarvai kondadhor maattram

Paalum kallanai kaattum

Paarvai kondadhor maattram

Paalum kallanai kaattum

Yaesu thannaiyor kalvan endru thaan

Solli vaithanar andru

Yaettri vaithadhor siluvaiyallavo

Unmai solvadhae indru

Female :

Kollai ittavan nee thaan

Kotti vaithavan nee thaan

Female :

Unmai enbadhu endrum oomaiyaai

Vaazhdhiruppadhum illai

Female :

Unmai enbadhu endrum oomaiyaai

Vaazhdhiruppadhum illai

Oozhal mannarai sattam endrumae

Vittu vaippadhum illai

Female :

Unmai enbadhu ingae

Oozhal enbadhu angae

Unmai enbadhu ingae

Oozhal enbadhu angae

Kuttravaaliyae indru naattilae

Sattam seidhidum podhu

Sattam enbadhu kuttravaaliyai

Kandu kolvadhum yaedhu

Female :

Kollai ittavan nee thaan

Kotti vaithavan nee thaan

Female :

Kaidhu seiyavum kaaval vaikkavum

Indru vandhadhu naeram

Endru enniyae vandhavar kadhai

Enna aanadho paavam

Female :

Naalai yaavaiyum maarum

Female :

Nalladhor badhil koorum

Female :

Andha naadagam indha maedaiyil

Aada vandhadhu podhum

Both :

Endha naalilum engal mannavan

Kolgai allavo vaazhum

Kollai ittavan nee thaan

Kotti vaithavan nee thaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kollaiyittavan Neethan

Which movie does the song Kollaiyittavan Neethan belong to?

The song Kollaiyittavan Neethan is from the movie Ninaithadhai Mudippavan.

Who is the music director of Kollaiyittavan Neethan?

The music for Kollaiyittavan Neethan is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Kollaiyittavan Neethan?

The lyrics for Kollaiyittavan Neethan are penned by Pulamaipithan.

Who sang the Kollaiyittavan Neethan song?

Kollaiyittavan Neethan is sung by P. Susheela, Vani Jayaram.

Related Songs