Nee Thottu Pesinal - தமிழ் பாடல் வரிகள்
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
பெண் :
ராராரம் ராரம் ராரம் ராரம்
ராரார ராராரா…
பெண் :
இது இருட்டில் நடத்தும் பேரம்
சுகம் எல்லாம் வந்தது சேரும்
என் அழகை கடத்தல் வேண்டும்
பின் அங்கே சொர்க்கம் தோன்றும்
பெண் :
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
பெண் :
நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு
இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு
நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு
இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு
அதன் எல்லை எங்கெங்கோ இருக்கு
நாம் அங்கே போவோம் நடத்து
பெண் :
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
Nee Thottu Pesinal - English Lyrics
Female :
Nee thottu pesinaal thangamaaguvaen
Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen
Kotti koduthaal vaangi kolluvaen
Kotti koduthaal vaangi kolluvaen
Ennai kollaiyadithaal enna solluvaen
Kollaiyadithaal enna solluvaen
Female :
Raaraaram raaram raaram raaram
Raaraara raaraaraa…
Female :
Idhu iruttil nadathum baeram
Sugam ellaam vandhu saerum
En azhagai kadathal vaendum
Pin angae sorgam thondrum
Female :
Nee thottu pesinaal thangamaaguvaen
Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen
Kotti koduthaal vaangi kolluvaen
Ennai kollaiyadithaal enna solluvaen
Kollaiyadithaal enna solluvaen
Female :
Naan kalla kadathal ennum sarakku
Inbam solli koduthu konjam pazhakku
Naan kalla kadathal ennum sarakku
Inbam solli koduthu konjam pazhakku
Adhan ellai engengo irukku
Naam angae povom nadathu
Female :
Nee thottu pesinaal thangamaaguvaen
Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen
Kotti koduthaal vaangi kolluvaen
Kotti koduthaal vaangi kolluvaen
Ennai kollaiyadithaal enna solluvaen
Kollaiyadithaal enna solluvaen