Kolli Malai - தமிழ் பாடல் வரிகள்
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
ஏ…..ஏ…..ஏ……ஏ…..
பெண் :
கொல்லி மலைச் சாரலிலே……..
கூதல் காத்து வீசையிலே
பெண் :
தேனாடும் இடை நூலாச்சு
நான் தூங்கி பல நாளாச்சு
ஆண் :
கனவாலே உடல் கனலாச்சு
உறவாலே மனம் கனிஞ்சாச்சு
பெண் :
காணாத ஆனந்தம் நாம் காணவே
ஆண் :
காலங்கள் வந்தாச்சு நாம் சேரவே
பெண் :
நெனச்சா இனிக்கும்
ஆண் :
இளமை துடிக்கும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் :
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
ஆண் :
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
ஆண் :
பார்த்தேனே ஒரு தேன் கூடு
பாய்ந்தோடும் சுகம் மனதோடு
பெண் :
சீராட்டு என்னை பாராட்டு
புதிதாய் நீ ஒரு தேரோட்டு
ஆண் :
பூஞ்சோலை வருகின்ற பூங்காற்று நீ
பெண் :
பூவுக்கு சுவை சேரும் புது வண்டு நீ
ஆண் :
இதுதான் சுகமே……
பெண் :
அதுதான் இனிமை……
ஈ……ஈ…..ஈ…..ஈ…..ஈ……
ஆண் :
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
பெண் :
அடடா சுகமே
ஆண் :
அணைச்சா வருமே
பெண் :
கொல்லி மலைச் சாரலிலே
ஆண் :
கூதல் காத்து வீசையிலே
Kolli Malai - English Lyrics
Male :
Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Adadaa sugamae anaichaa varumae..
Ae..a.e…ae…ae…
Female :
Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Female :
Thaenaadum idai noolaachu
Naan thoongi pala naalaachu
Male :
Kanavaalae udal kanalaachu
Uravaalae manam kanijaachu
Female :
Kaanaadha aanandham naam kaanavae
Male :
Kaalangal vandhaachu naam saeravae
Female :
Nenachaa inikkum
Male :
Ilamai thudikkum
Hmm mm mm mm
Female :
Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Adadaa sugamae anaichaa varumae
Male :
Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Adadaa sugamae anaichaa varumae
Male :
Paarthaenae oru thaen koodu
Paaindhodum sugam manadhodu
Female :
Seeraattu ennai paaraattu
Pudhidhai nee oru thaerottu
Male :
Poonjolai varugindra poongaatru nee
Female :
Poovukku suvai saerum pudhu vandu nee
Male :
Idhu thaan sugamae
Female :
Adhu thaan inimai
Ee…ee….ee….ee…ee..
Male :
Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Female :
Adadaa sugamae
Male :
Anaichaa varumae
Female :
Kolli malai chaaralilae
Male :
Koodhal kaathu veesaiyilae