Marumagale Marumagale - தமிழ் பாடல் வரிகள்
மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே
பெண் :
ஹேய் மன்னாதி மன்னருடன்
நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு
ஊர் போற்ற வாழ்க
ஆண் :
எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி
குழு :
மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…….
ஆண் :
சொந்தமுள்ள மாமனுக்கு
சொந்தம் என நீ வளர்ந்தாய்
அன்பு கொண்டு ஆதரித்து
அடியெடுத்து வீடு வந்தாய்
பெண் :
தங்கத்திலே பொட்டு வெச்ச
குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு
நீ காவல் இருப்பாய்
பெண் குழு :
தங்கத்திலே பொட்டு வெச்ச
குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு
நீ காவல் இருப்பாய்
ஆண் :
வந்தாரை வாழ வைக்கும்
எங்க மகராஜனுக்கு
வாழையடி வாழை என
வாழ்வு தர வந்தவளே
பெண் குழு :
என்னைக் காத்திட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட…
பெண் குழு :
மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…….
பெண் :
மன்னாதி மன்னருடன்
நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு
ஊர் போற்ற வாழ்க
ஆண் :
எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி
குழு :
மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…….
இருவர் :
ஊரை எல்லாம் வாழ வைத்த
எங்க மொதலாளி
பேரைச் சொன்னால் மழையும் பெய்யும்
தங்க மொதலாளி
கருணையுடன் உதவி செய்யும்
கர்ண மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா
பெண் குழு :
கருணையுடன் உதவி செய்யும்
கர்ண மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா
பெண் :
கண்ணால அன்பு தந்து
ஆண் :
கையால அரவணைச்சு
பெண் :
பூவாலே மஞ்சம் இட்டு
ஆண் :
தாயாக வாழ வைப்பாய்
பெண் குழு :
என்னைக் காத்திட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட….
ஆண் :
மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…….
ஆண் :
மன்னாதி மன்னருடன்
நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு
ஊர் போற்ற வாழ்க
பெண் :
எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி
குழு :
மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…….
Marumagale Marumagale - English Lyrics
Female Chorus :
Marumagalae marumagalae
Enga veettu marumagalae
Ingu vaazha vandha thirumagalae
Female :
Mannaadhi mannarudan
Nooraandu vaazhga
Ponnodu poovum kondu oor potra vaazhga
Male :
Ellorum potrugindra raajaadhi raajaa
Eppodhum avar manasin nee thaan raani
Chorus :
Marumagalae marumagalae
Enga veettu marumagalae
Ingu vaazha vandha thirumagalae
Male :
Sondhamulla maamanukku
Sondham yena nee valarndhaai
Anbu kondu aadharithu
Adiyeduthu veedu vandhaai
Female :
Thangathilae pottu vecha
Kuthu vilakkae
Thanga vandha veettukku
Nee kaaval iruppaai
Female Chorus :
Thangathilae pottu vecha
Kuthu vilakkae
Thanga vandha veettukku
Nee kaaval iruppaai
Male :
Vandhaarai vaazha vaikkum
Enga magaraajanukku
Vaazhaiyadi vaazha yena
Vaazhvu thara vandhavalae
Female Chorus :
Ennai kaatthida vandhaval neeyae
Engal vaazhvinil aanandham kooda
Female Chorus :
Marumagalae marumagalae
Enga veettu marumagalae
Ingu vaazha vandha thirumagalae
Female :
Mannaadhi mannarudan
Nooraandu vaazhga
Ponnodu poovum kondu oor potra vaazhga
Male :
Ellorum potrugindra raajaadhi raajaa
Eppodhum avar manasin nee thaan raani
Chorus :
Marumagalae marumagalae
Enga veettu marumagalae
Ingu vaazha vandha thirumagalae
Both :
Oorai ellaam vaazha vaikkum
Enga modhalaali
Paerai chonnaal mazhaiyum peiyum
Thanga modhalaali
Karunaiyudan udhavi seiyum karna magaraajaa
Karumbu pola manasu konda dheiva maganaa
Female Chorus :
Karunaiyudan udhavi seiyum karna magaraajaa
Karumbu pola manasu konda dheiva maganaa
Female :
Kannaala anbu thandhu
Male :
Kaiyaala aravanaichu
Female :
Poovaalae manjam ittu
Male :
Thaayaaga vaazha vaippaai
Female Chorus :
Ennai kaathida vandhaval neeyae
Engal vaazhvinil aanandham kooda
Male :
Marumagalae marumagalae
Enga veettu marumagalae
Ingu vaazha vandha thirumagalae
Male :
Mannaadhi mannarudan
Nooraandu vaazhga
Ponnodu poovum kondu oor potra vaazhga
Female :
Ellorum potrugindra raajaadhi raajaa
Eppodhum avar manasin nee thaan raani
Chorus :
Marumagalae marumagalae
Enga veettu marumagalae
Ingu vaazha vandha thirumagalae