Tamil Lyrics

Bhoomikkum Saamikkum song lyrics

Movie — Enga Muthalali

Singer(s) — Mano, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Bhoomikkum Saamikkum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பாண்டியனார் சீமையிலே…….
பாடுபட்ட பூமியிலே…
பாலாறும் தேனாறும்
பெருக்கெடுத்து ஓடுதடி…
போட்டதெல்லாம் மொளச்சதடி…
பொன்மணியா வெளஞ்சதடி…
கேட்டதெல்லாம் கெடச்சதடி……
கதிர் கதிரா குலுங்குதடி…

பெண் :
பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண் குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

குழு :
முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

பெண் :
பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண் குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

குழு :
முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

ஆண் :
உள்ள முதல் விவசாயம்
நமக்கு அள்ளித் தரும் ஆதாயம்

பெண் :
மூணு மழை கேட்டாலும்
நமக்கு கொட்டுமடி ஆகாயம்

ஆண் :
அன்றாடம் ஒழச்சா எல்லாரும்
அம்பாரம் போலே நெல் சேரும்

பெண் :
பட்டதுக்கு பலன் ஆச்சு
வெத நட்டதிங்கு பவுன் ஆச்சு

இருவர் :
மண்ணை நம்பி நாமிருக்க
நம்மை நம்பி நாடிருக்க
ஏத்தம் போடு ஏத்தம் வரும்
வாழ்வில் நமக்கு…….

ஆண் :
பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண் குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

குழு :
முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

குழு :
பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி
தந்தானத் தந்தானத் தந்தா……

பெண் :
பாண்டவர்கள் அஞ்சு பேரு
அதில் தர்மனுக்கு நல்ல பேரு

ஆண் :
தர்மரைப் போல் இங்கு யாரு
அது கண்களுக்குத் தெரியாது

பெண் குழு :
எந்நாளும் ஏழைத் தொழிலாளி
கொண்டாடும் எங்க மொதலாளி

ஆண் குழு :
தர்மருக்கு நிகராகும்
மனம் தங்கமுன்னா நெசமாகும்

இருவர் :
கள்ளப் போல பாலிருக்கும்
பாலப் போல கள்ளிருக்கும்
பாறைக்குள்ள ஈரம் போல
உண்மை இருக்கும்……

பெண் :
பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண் குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பாலு
இது பொன்னுக்கும் பொன்னான நாளு

குழு :
முப்போகம் தப்பாத மண்ணு
இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு
இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

குழு :
பூமிக்கும் சாமிக்கும் இன்று
பொங்கல் வைப்போம் எண்ணப்படி
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று
நன்றி சொல்லி பாட்டுப் படி
தந்தானத் தந்தானத் தந்தா……

Bhoomikkum Saamikkum - English Lyrics

Male :

Paandiyanaar seemaiyilae…

Paadupataa boomiyilae…

Paalaarum thaenaarum

Perukkeduthu oduthadi…

Pottadhellaam molachadhadi…

Ponmaniyaa velanjadhadi…

Kaettadhellaam kedachadhadi…

Kadhir kadhiraa kulungudhadi…

Female :

Boomikkum saamikkum indru

Pongal vaippom enna padi

Nanjaikkum punjaikkum indru

Nandri solvom paattu padi

Female Chorus :

Pongattum pongattum paalu

Idhu ponnukkum ponnaana naalum

Chorus :

Muppogam thappaadha mannu

Idhil eppodhum undaagum ponnu

Idhai kondaadu kondaadu ennaalum

Female :

Boomikkum saamikkum indru

Pongal vaippom enna padi

Nanjaikkum punjaikkum indru

Nandri solvom paattu padi

Female Chorus :

Pongattum pongattum paalu

Idhu ponnukkum ponnaana naalum

Chorus :

Muppogam thappaadha mannu

Idhil eppodhum undaagum ponnu

Idhai kondaadu kondaadu ennaalum

Male :

Ulla mudhal vivasaayam

Namakku alli tharum aadhaayam

Female :

Moonu mazhai kettaalum

Namakku kottumadi aagaayam

Male :

Andraadam ozhachaa ellaarum

Ambaaram polae nel saerum

Female :

Pattadhukku palan aachu

Vedha nattadhingu paagam aachu

Both :

Mannai nambi naam irukka

Nammai nambi naadirukka

Yaettham podu yaettham varum vaazhvil namakku

Male :

Boomikkum saamikkum indru

Pongal vaippom enna padi

Nanjaikkum punjaikkum indru

Nandri solvom paattu padi

Female Chorus :

Pongattum pongattum paalu

Idhu ponnukkum ponnaana naalum

Chorus :

Muppogam thappaadha mannu

Idhil eppodhum undaagum ponnu

Idhai kondaadu kondaadu ennaalum

Chorus :

Boomikkum saamikkum indru

Pongal vaippom enna padi

Nanjaikkum punjaikkum indru

Nandri solvom paattu padi

Thandhaanat thandhaanat thandhaa…

Female :

Paandavargal anju peru

Adhil dharmanukku nalla peru

Male :

Dharmarai pol ingu yaaru

Adhu kangalukku theriyaadhu

Female Chorus :

Ennaalum ezhai thozhilaali

Kondaadum enga modhalaali

Male Chorus :

Dharmarukku nigaraagum

Manam thangamunnaa nisamaagum

Both :

Kalla pola paalirukkum

Paala pola kallirukkum

Paaraikkulla eeram pola unmai irukkum

Female :

Boomikkum saamikkum indru

Pongal vaippom enna padi

Nanjaikkum punjaikkum indru

Nandri solvom paattu padi

Female Chorus :

Pongattum pongattum paalu

Idhu ponnukkum ponnaana naalum

Chorus :

Muppogam thappaadha mannu

Idhil eppodhum undaagum ponnu

Idhai kondaadu kondaadu ennaalum

Chorus :

Boomikkum saamikkum indru

Pongal vaippom enna padi

Nanjaikkum punjaikkum indru

Nandri solvom paattu padi

Thandhaanat thandhaanat thandhaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bhoomikkum Saamikkum

Which movie does the song Bhoomikkum Saamikkum belong to?

The song Bhoomikkum Saamikkum is from the movie Enga Muthalali.

Who is the music director of Bhoomikkum Saamikkum?

The music for Bhoomikkum Saamikkum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Bhoomikkum Saamikkum?

The lyrics for Bhoomikkum Saamikkum are penned by Vaali.

Who sang the Bhoomikkum Saamikkum song?

Bhoomikkum Saamikkum is sung by Mano, K. S. Chithra.

Related Songs

Movie — Enga Muthalali

Music Director — Ilayaraja

Movie — Enga Muthalali

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja