Adadoi Naan Mettu Tharaen - தமிழ் பாடல் வரிகள்
…………………………
ஆண் :
டேடடேய் நான் மெட்டு தரேன் டோய்
ததுகினதாம் தாளம் போட்டு
ஆடு அண்ணாத்தே
சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது
ஆண் :
அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
ஆண் :
டேடடேய் நான் மெட்டு தரேன் டோய்
ததுகினதாம் தாளம் போட்டு ஆடு
அண்ணாத்தே அண்ணாத்தே
ஆண் :
அப்பன் வயசு தந்த பைத்தியத்தால்
என்ன பெத்தா அவளும் ஒரு பைத்தியம்தான்
சொத்தோ உறவு தந்த பைத்தியத்தால்
நாம பெத்த அறிவும் இப்ப பைத்தியம்தான்
ஆண் :
சின்ன மனசுக்குள்ள என்ன கனவுகள
யார் சாமி திணிச்சு வச்சான்
வண்ண குருவிகள இந்த சிறையினில
யார் சாமி அடிச்சு வச்சா
ஆண் :
போதும் அழுதது நாங்க சிரிக்கிறோம்
யாரு தடுக்குறது
ஆண் :
நீ ஆள விடு டோய்
நான் மெட்டு தரேன் டோய்
ததுகினதாம் தாளம் போட்டு
ஆடு அண்ணாத்தே
சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது
ஆண் :
பிப்பிரிபிப்பீ
பிப்பிரிபிப்பீ
ஆண் :
சரிசரிப்பா
குழு :
யப்பா யப்பா
ஆண் :
சரிசரிம்மா
குழு :
யம்மா யம்மா
ஆண் :
சரிசரிப்பா
குழு :
யப்பா யப்பா
ஆண் :
சரிசரிம்மா
குழு :
யம்மா யம்மா
ஆண் :
ஹேய் நிறுத்துடா
ஆண் :
சரி சரி சரி சரி சரி
குழு :
சரிம்மா சரிம்மா சரிம்மா
ஆண் :
ஹே லூசு பையலே நிறுத்துடா
ஆண் :
சரிதான் போடா மொட்ட
ஆண் :
ஆண்டான் அடிமை இல்ல ராசாங்கம்
நான்தான் அமைக்க போறேன் பார் ராஜா
கட்சி கொடிகள் எதும் ஏத்தாம
நான் வைப்பேன் சட்ட சபைய கூட்டாம
ஆண் :
லஞ்ச
குழு :
புரட்டு இல்ல
ஆண் :
வஞ்ச
குழு :
புரட்சி இல்ல
ஆண் :
உல்லாச பூமியிலே
ஆண் :
உண்டி
குழு :
குலுக்கல் இல்ல
ஆண் :
வண்டி
குழு :
இருட்டில் இல்ல
ஆண் :
நம்மோட ஆட்சியிலே
ஆண் :
ஜாதி மதம் இல்ல பேதம் எதும் இல்ல
பாரு தனி உலகம் அட வழி விடு
குழு :
டேய்
ஆண் :
நான் மெட்டு தரேன்
குழு :
டோய்
ஆண் :
ததுகினதாம் தாளம் போட்டு
குழு :
ஆடு அண்ணாத்தே
ஆண் :
சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது
ஆண் :
அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
குழு :
அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
குழு :
டேடேய்
ஆண் :
நான் மெட்டு தரேன்
குழு :
டோய்
ஆண் :
ததுகினதாம் தாளம் போட்டு
குழு :
ஆடு அண்ணாத்தே
ஆண் :
சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது ஹேய்
Adadoi Naan Mettu Tharaen - English Lyrics
Chorus :
…………………..
Male :
Deidadaei naan mettu tharen doi
Thadhuginathom thaalam pottu
Aadu annaaththae
Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu
Male :
Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Male :
Deidadaei naan mettu tharen doi
Thadhuginathom thaalam pottu
Aadu annaaththae annaaththae
Male :
Appan vayasu thatha paiththiyaththaal
Enna peththaa avalum oru paiththiyamthaan
Soththo uravu thantha paiththiyaththaal
Naama peththa arivum ippa paiththiyamthaan
Male :
Chinna manasukulla enna kanavugala
Yaar saami thinichchu vachchaan
Vanna kuruvigala intha siraiyinila
Yaar saami adichchu vachchaa
Male :
Pothum azhuthathu naanga sirikkirom
Yaaru thadukkurathu
Male :
Nee aala vidu doi
Naan mettu tharaen doi
Thadhuginathom thaalam pottu
Aadu annaaththae
Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu
Male :
Pippiripippee
Pippiripippee
Male :
Sarisarippaa
Chorus :
Yappaa yappaa
Male :
Sarisarimma
Chorus :
Yammaa yammaa
Male :
Sarisarippaa
Chorus :
Yappaa yappaa
Male :
Sarisarimma
Chorus :
Yammaa yammaa
Male :
Haei niruththudaa
Male :
Sari sari sari sari sari
Chorus :
Sarimmaa sarimmaa sarimmaa
Male :
Hae loosu paiyalae niruththudaa
Male :
Sarithaan podaa motta
Male :
Aandaan adimai illa rasaangam
Naanthaan amaikka poraen paar raja
Katchi kodigal edhum yaeththaama
Naan vaippaen satta sapaiya koottaama
Male :
Lanja
Chorus :
Purattu illa
Male :
Vanja
Chorus :
Puratchi illa
Male :
Ullaasa bhoomiyilae
Male :
Undi
Chorus :
Kulukkal illa
Male :
Vandi
Chorus :
Iruttil illa
Male :
Nammoda aatchiyilae
Male :
Jaadhi madham illa pedham edhum illa
Paaru thani ulagam ada vazhi vidu
Chorus :
Dei
Male :
Naan mettu tharen
Chorus :
Doi
Male :
Thadhuginathom thaalam pottu
Chorus :
Aadu annaaththae
Male :
Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu
Male :
Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Chorus :
Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Chorus :
Dedei
Male :
Naan mettu tharen
Chorus :
Doi
Male :
Thadhuginathom thaalam pottu
Chorus :
Aadu annaaththae
Male :
Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu haei