Tamil Lyrics

Poonthendrale (Duet) song lyrics

Movie — Manasukkul Mathappu

Singer(s) — P. Jayachandran, Sunandha

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Poonthendrale (Duet) - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ம்ஹ்ம்ம்……ம்ம்ம்…….
ம்ஹ்ம்ம்……ம்ம்ம்…….
நன்னா நான நான்ன நான்னானா

இருவர் :
நநநந நநநந நநநந

ஆண் :
நநநந நநநந…..

ஆண் :
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

பெண் :
கண்ணன் மனம்
மங்கை தொழும் தேவாலயம்…..

ஆண் :
கண்ணில் வரும் பெண்ணின்
முகம் பிருந்தாவனம்…..

ஆண் :
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

ஆண் :
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்……ம்…

பெண் :
தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்……ம்..

ஆண் :
ஹே பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்…..

பெண் :
நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்…..

ஆண் :
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்

பெண் :
கண்ணா என் மன்னா
நீ கோடி பேரில் மானுடன்

ஆண் :
பூந்தென்றலே நீ பாடி வா

பெண் :
பொன்மேடையில் பூச்சூட
லலலல லலல்லல லலலல லலல்லல
ஆஅ…..ஆ……ஆ…….அஹ்

பெண் :
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது……

ஆண் :
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது…

பெண் :
பூலோக சொர்க்கம் கண் முன்னே
நான் காண்கிறேன்…..

ஆண் :
நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில்
நான் வாழ்கிறேன்…..

பெண் :
காலங்கள் மாறினும் தேகங்கள் போயினும்

ஆண் :
காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

பெண் :
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண் :
பொன் மேடையில் பூச்சூட வா

பெண் :
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

ஆண் :
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

பெண் :
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண் :
பொன் மேடையில் பூச்சூட வா…

Poonthendrale (Duet) - English Lyrics

Male :

Mhmmm…mmm….

Mhhmmm….mmm…

Nannaa naana naanna naanaanaa

Both :

Nananana nananana nananana

Male :

Nananana nananana

Male :

Poonthendralae nee paadi vaa

Pon maedaiyil pooch choodavaa

Female :

Kannan manam

Mangai thozhum thevaalaiyam

Male :

Kannil varum pennin

Mugam pirunthaavanam

Male :

Poonthendralae nee paadi vaa

Pon maedaiyil pooch choodavaa

Male :

Thoongaatha kangalaal neengaamal kaangiraen

Needhaanae en kaalaigalin sooryothayam…mm….

Female :

Thaangaamal penn unai thaalaattu ketkiraen

Neeyillaiyael paavai manam paalai vanam…mm

Male :

Hae bramma dhevaa thara vendum nooraandugal

Female :

Naan kadhal seiyya podhaathu nooraandugal

Male :

Kannae un vaasagam en jeeva yaasaam

Female :

Kanna en mannaa

Nee kodi peril maanudan

Male :

Poonthendralae nee paadi vaa

Female :

Pon maedaiyil poo choodavaa…..

Lalalala lalallala lalalala lalallala

Aaa…..aa…..aa…..aah

Female :

Yaen intha pen manam yaegaanthamaanathu

Nee paadinaal poovaanathu thaenaanathu

Male :

Nee vanthu kaaviyam nijamaagi ponathu

Vaarththaigalil illaathathu naam kandathu

Female :

Bhoologa sorkkam kann munnae

Naan kaangiraen

Male :

Nee dheva varkkam un nenjil

Naan vaazhgiraen

Female :

Kaalangal maarinum thegangal poyinum…

Male :

Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam

Female :

Poonthendralae nee paadi vaa

Male :

Pon maedaiyil poo choodavaa

Female :

Kannan manam mangai thozhum thevaalaiyam

Male :

Kannil varum pennin mugam pirunthaavanam

Female :

Poonthendralae nee paadi vaa

Male :

Pon maedaiyil poo choodavaa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poonthendrale (Duet)

Which movie does the song Poonthendrale (Duet) belong to?

The song Poonthendrale (Duet) is from the movie Manasukkul Mathappu.

Who is the music director of Poonthendrale (Duet)?

The music for Poonthendrale (Duet) is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Poonthendrale (Duet)?

The lyrics for Poonthendrale (Duet) are penned by S. A. Rajkumar.

Who sang the Poonthendrale (Duet) song?

Poonthendrale (Duet) is sung by P. Jayachandran, Sunandha.

Related Songs