Koluse Sol Koluse - தமிழ் பாடல் வரிகள்
கொலுசே சொல் கொலுசே
எங்க மாட்டிக்கிட்ட
பெண் :
மனசே சொல் மனசே
எங்க மாட்டிக்கிட்ட
ஆண் :
பூட்டு போட்டு வெச்சேன்
மெதுவா திருடிகிட்ட
பெண் :
என்ன பாத்துக்கிட்டே
உன்ன கோட்டைவிட்ட
ஆண் :
நெஞ்ச தொலைச்சு வெச்சேன்
திருப்பி தரவேணாமே
குழு :
அடடா நான்
அக்குனா நான்
பிச்சு உதர போறான்டா
ராவணா பகலானா
முத்த மழையில்
நனைவானா
ஆண் :
மனசும் மெழுகாச்சி
வயசும் தீயாச்சு
எரிஞ்சே போயாச்சு
ஐயோ ஐயையோ
பெண் :
தயக்கம் போயாச்சு
மயக்கம் வந்தாச்சு
மடியில் விழுந்தாச்சு
குய்யோ முய்யய்யோ
பெண் மற்றும் ஆண் :
என்னாச்சோ
ஏதாச்சோ சேர்ந்தச்சோ ஓ ஓ ஓ
ஆண் :
கடலா நீ இருந்தா
கரையா நான் இருப்பேன்
பார்வை பேரலை என்ன தாக்கிட
தெனமும் தவம் கிடப்பேன்
பெண் :
தவறா நீ இருந்தா
சரியா நான் இருப்பேன்
கொஞ்சம் மெரட்டுவேன்
உன்ன திருத்துவேன்
இல்லயென்னா பல்ல உடைப்பேன்
ஆண் :
உன் உதட்டால
செல்ல கடி போதும்
என் உசுருக்குள்ள
நாட்டு வெடி பாயும்
பெண்னே பூ போட்ட
சேலையில் மாமன்
தேனை எடுக்கட்டுமா
குழு :
டண்டாணா
தில்லானா
பிச்சு உதர போறான்டா
ராவணா பகலானா
முத்த மழையில்
நனைவானா
ஆண் :
மனசும் மெழுகாச்சு
வயசும் தீயாச்சு
எரிஞ்சே போயாச்சு
ஐயோ ஐயையோ
பெண் :
தயக்கம் போயாச்சு
மயக்கம் வந்தாச்சு
மடியில் விழுந்தாச்சு
குய்யோ முய்யய்யோ ஓ ஓ ஓ
பெண் மற்றும் ஆண் :
என்னாச்சோ
ஏதாச்சோ சேர்ந்தச்சோ
ஓ ஓ ஓ
Koluse Sol Koluse - English Lyrics
Male :
Kolusae sol kolusae
Enga maattikitta
Female :
Manasae sol manasae
Enga Maattikitta
Male :
Poottu pottu vechen
Methuvaa thirudikitta
Female :
Enna paathukittae
Unna kottavitta
Male :
Nenja tholachu vechen
Thiruppi tharavenaamae
Chorus :
Adadaa naan
Akkuna naan
Pichu uthara poraan daa
Raavaana pagalaana
Muththa mazhayil
Nanaivaana
Male :
Manasum melugaachu
Vayasum theeyaachu
Erinjae poyaachu
Aiyo aiyaiyoo
Female :
Thayakkam poyaachu
Mayakkam vanthaachu
Madiyil vizhunthaachu
Kuiyo muiyaiyo
Female & Male :
Ennaacho
Yethaacho sernthaacho oo oo oo
Male :
Kadalaa nee irunthaa
Karaiyaa naan iruppen
Paarva perala enna thaakkida
Dhenamum thavam kedappen
Female :
Thavaraa nee irunthaa
Sariyaa naan iruppen
Konjam merattuven
Unna thiruthuven
Illaennaa palla udappen
Male :
Un uthattaala
Sella kadi pothum
En usurukkulla
Naattu vedi paayum
Pennae poo potta
Selaiyil maman
Thaena edukkattumaa
Chorus :
Dandaanaa
Thillaanaa
Pichu uthara poraan daa
Raavaana pagalaana
Muththa mazhayil
Nanaivaana
Male :
Manasum melugaachu
Vayasum theeyaachu
Erinjae poyaachu
Aiyo aiyaiyoo
Female :
Thayakkam poyaachu
Mayakkam vanthaachu
Madiyil vizhunthaachu
Kuiyo muiyaiyo oh oh ho
Female & Male :
Ennaacho
Yethaacho
Sernthaacho oo oo oo