Saadhu Mirandal - தமிழ் பாடல் வரிகள்
ஊரு விட்டு ஊரு வந்து
நாய போல நாதி அத்து
ஆன கதை போதுமடா
முடிடா ஹே..
ஆண் :
காசு துட்டு பணம் எல்லாம்
இல்லையினா பொணமடா
பொருந்தாது போதுமடா
மிதிடா
ஆண் :
சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது
ஹாஹா ஹாஹா
ஆண் :
சாகா வரம் வாங்கி வந்த
சாத்தான் கூட்டம் நாங்க
சத்தம் போட்டா சங்கருத்து
ரத்தம் குடிப்போம்
ஆண் :
சூர காத்தா சுத்தி வந்த
சாத்தான் கூட்டம் நாங்க
கன்னி வெச்சு கண்ணிவெடி
யுத்தம் தொடுப்போம்
ஆண் :
வெட்ட வெட்ட
குதிர் முளைக்கும்
வேதாளங்கள் நாங்க
முன்னவாடா கூர்முனையா
குத்தி கிழிப்போம்
ஆண் :
சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது
குழு :
…………………………………
ஆண் :
பசி வந்தா
பணத்தை திங்கும்
பச்சோந்திங்க நாங்க
மனிதம் கொன்னு மிருகம் வாழ
ரத்தம் குடிப்போம்
ஆண் :
ஆதி சிவன் கடைஞ்செடுத்த
ஆழ காலம் காசு
நக்கி நக்கி விக்கி விக்கி
தொண்ட நஞ்சு செத்து போகிறோம்
ஆண் :
{சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது} (2)
ஹாஹா ஹாஹா
Saadhu Mirandal - English Lyrics
Male :
Ooru vittu ooru vanthu
Naaya pola naathi athu
Aana kadha pothumadaa
Mudidaa hey
Male :
Kaasu thuttu panam ellaam
Illaiyinaa ponamadaa
Porundhathu pothumadaa
Mithidaa
Male :
Saathu mirandal
Kaadu kollaathu
Soothu pirazhnthaal
Naadu thaangaathu
Hahahahhaaha
Male :
Saagaa varam vaangi vantha
Saathaan koottam naanga
Satham pottaa sangaruthu
Ratham kudippom
Male :
Soora kaathaa suthi vantha
Saathaan koottam naanga
Kanni vechu kannivedi
Yutham thoduppom
Male :
Vetta vetta kuthir mulaikkum
Vethaalangal naanga
Munnavaadaa koormunaiyaa
Kuthi Kizhippom
Male :
Saathu mirandal
Kaadu kollaathu
Soothu pirazhnthaal
Naadu thaangaathu
Chorus :
…………………………….
Male :
Pasi vanthaa
Panatha thingum
Pachonthinga naanga
Manitham konnu mirugam vaazha
Ratham kudippom
Male :
Aadhi shivan kadanjedutha
Aala kaalam kassu
Nakki nakki vikki vikki
Thonda nachu sethu pogirom
Male :
{Saathu mirandal
Kaadu kollaathu
Soothu pirazhnthaal
Naadu thaangaathu} (2)
Hahahahhaaha