Oorumona Orathula - தமிழ் பாடல் வரிகள்
ஊரு மொன ஓரத்தில..
ஏ…ஏ….ஹே
தெரு மொன பக்கத்துல
ஏ…ஏ….ஹே
ஆண் :
ஊரு மொன ஓரத்தில..
தெரு மொன பக்கத்துல
ஏறு மொன கூட்டத்தில
என் கதையை பாடி வாறன்
ஆண் :
கேளுங்க
அய்யாமாரே கேளுங்க
அம்மாமாரே கேளுங்க
ஜனங்களே கேளுங்க…ஹோய்
ஆண் :
என் தாத்தா கம்யூனிஸ்டு
என் அப்பனும் கம்யூனிஸ்டு
என் தாத்தா கம்யூனிஸ்டு
என் அப்பனும் கம்யூனிஸ்டு
ஆண் :
இந்த கார்கியும்
கம்யூனிஸ்டுதான் பாருங்க
ஐயா நான் பெத்த என் மகனும்
கம்யூனிஸ்டுதான் பாருங்க
ஆண் :
{அதாகப்பட்டது
சேகுவேரா பற்றி உங்களுக்கு
தெரிந்திருக்கும்
உலகத்தில் எங்கு எல்லாம்
மக்களுக்கு அநீதி நடக்கிறதோ
அங்கு எல்லாம் சென்று போராடும்
ஈகை குணம் அவருக்கு உண்டு
ஆண் :
கடந்த உள்ளாட்சி
தேர்தலின் போது
எனது ஊரிலே நான்
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு
போட்டி இட்ட போது
தலைவர் சேகுவேரா அவர்கள்
எனக்காக பிரச்சாரத்தில் கலந்து
கொள்வதாக கூறி இருந்தார்
ஆனால் அவரால் வரமுடியவில்லை
ஆண் :
இந்த முறை நிச்சயமாக
சத்தியமாக இந்த வருட
தேர்தலின் போது நான்
திரு சேகுவேரா அவர்களை
உங்களுக்கு அழைத்து வந்து
அறிமுக படுத்துவேன் என
ஆணை இட்டு உறுதி
கூற்கிறேன் இளைஞர்களே
ஆண் :
இளைஞர்கள் எல்லோரும்
அவருடன் செல்ப்பி கொள்வதற்கு
நான் ஒரிசா தேசத்தில் இருந்து
கேமெராவை வரவழைத்து
தருவேன் என
ஆணி தரமாக உறுதி கூறுகிறேன்
இளைஞர்களே} (டயலாக்)
ஆண் :
{சேகுவாரா வருவாரு
செல்ப்பி எடுப்பார்
சேகுவாரா வருவாரு
செல்ப்பி எடுப்பார்} (2)
சேகுவாறு வருவாரு
Oorumona Orathula - English Lyrics
:
Ooru mona orathila ..
Aaa…aa…aa…hey
Theru mona pakkathula..aa..hey
Male :
Ooru mona orathila ..
Theru mona pakkathula
Yeru mona koottathila
En kathaiya paadi vaaren
Male :
Kelunga
Aiyaamaarae kelunga
Ammaamaarae kelunga
Sanangalae kelunga…hoi
Male :
En thaatha communistu
En appanum communistu
En thaatha communistu
En appanum communistu
Male :
Intha karkyum
Communistuthaan paarunga
Aiyaa naan petha en maganum
Communistuthaan paarunga
Male :
{Athaagapattathu
Cheguvera patri ungalukku
Therinthirukkum
Ulagathil engu ellaam
Makkalukku aneedhi nadakiratho
Angu elaam sendru poraadum
Eegai gunam avarukku undu
Male :
Kadantha ullaatchi therthalin podhu
Enathu oorilae naan
Panchayathu thalaivar pathavikku
Potti itta podhu
Thalaivar cheguvar avargal
Enakaaga pracharathil kalandhu
Kolvadhaaga koori irundhaar
Aanaal avaraal varamudiyavilla
Male :
Indha murai nichaiyamaaga
Sathiyamaaga indha varuda
Therthalin podhu naan ungalukku
Cheguvar avargalai azhaithu vanthu
Ungal mun kaatuven endru aanai ittu
Urudhi koorgiren ilainjargalae
Male :
Ilainjargal ellorum
Avarudam selfie kolvatharkku
Naan orissa dhesathil irundhu
Cameravai varavalaithu tharuven ena
Aani tharamaaga urudhi koorugiren
Ilainjargalae} (Dialogue)
Male :
{Cheguvaru varuvaaru
Selfie eduppaaru
Cheguvaru varuvaaru
Selfie eduppaaru} (2)
Cheguvaru varuvaaru