Orumaiyudan - தமிழ் பாடல் வரிகள்
ஒருமையுடன் நினது
திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தான் உறவு வேண்டும்
ம்ம்….ம்ம்ம்…..ம்ம்…..
பெண் :
உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ்
பேச வேண்டும்
ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்……
பெண் :
பொய்மை பேசாதிருந்தல் வேண்டும்
பேரு நெறி பிடித்தொழுக வேண்டும்
ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்……
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
ம்ம்ம்….ம்ம்….ஹா….ஆ….ஆ….ஆ….
பெண் :
மதி வேண்டும்
நின் கருணை நிதி வேண்டும்
நோய் அற்ற வாழ்வு நாம்
வாழ வேண்டும்
ம்ம்….ம்ம்…..ஹா…..ஆஅ…..ஆஅ….ஆ…..
பெண் :
சண்முக தூய மணி
உன்முகத் தெய்வ மணி
சண்முக தெய்வ மணி
சண்முக தெய்வ மணி ஏ……ஏ…..ஏ……
ஏ….ஏ…..ஏ….ஏ…..ஆஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….ஆ……
Orumaiyudan - English Lyrics
Female :
Orumaiyudan ninadhu
Thiru malaradi ninaikindra
Uthamar than uravu vendum
Mm…mmm….mm…..
Female :
Ullondru vaithu
Puram ondru pesuvaar
Uravu kalavaamai vendum
Perumai perum ninadhu pugal
Pesa vendum
Mm…mmm….mm…..
Female :
Poimai pesaadhiruthal vendum
Peru neri pidithozhuga vendum
Mm…mmm….mm…..
Madhamaana pei pidiyaadhirukka vendum
Mm…mmm….haaa….aaa….aaa…aa…
Female :
Madhi vendum
Nin karunai nidhi vendum
Noi attra vazhvuu naam
Vaazha vendum
Mm…mmm….haaa….aaa….aaa…aa…
Female :
Shanmuga thooiya mani
Unmugath deiva mani
Shanmuga deiva mani
Shanmuga deiva maniyae…ae….ae….
Ae…..ae…..ae……ae….aaa….aaa…aaa….aaa…aa