Vaanam Namakkul - தமிழ் பாடல் வரிகள்
…………….
ஆண் :
வானம் நமக்குள் வசப்படும்
மனதில் உருதி கொண்டால்
மலையும் நகர்ந்து வழி விடும்
லட்சிய வழி நடந்தால்
குழு :
இடியா மழையா புயலா
எதுவானால் நமக்கென்ன நடை போடு
எதுவும் எதுவும் முடியும்
உன்னை நம்பும்
நாட்டுக்கு நலன் தேடு
முனங்கல் : .
……………
ஆண் :
இல்லை இல்லை என்ற சொல்லே
இல்லை இல்லை இனிமேல்
தமிழில் இல்லை
உண்டு உண்டு என்று நம்பி
தொண்டு செய்ய எழுந்தால்
தொலையும் தொல்லை
ஆண் :
உதிரம் உதிரும்
அகிலே உயரும்
எங்கள் தேசம் தேசம்
எங்கும் வீசும் நேசம்
குழு :
பயிரில் விளையும் கதிரில்
பல கோடி
ஏழைகள் சிரிக்கின்றார்
அதிலே அடடா அதிலே
நாம் தேடும்
இறைவனும் இருக்கின்றான்
முனங்கல் : .
……………
ஆண் :
தங்கம் உண்டு
வைரம் உண்டு
அன்னை மண்ணில்
எதுதான் எதுதான் இல்லை
பஞ்சம் என்று வந்ததெல்லாம்
வஞ்சம் கொண்ட சிலரால்
விளையும் தொல்லை
ஆண் :
அரிவாள் விடுவோம்
அறிவால் எழுவோம்
மானம் வீரம் ஞானம்
யாவும் வேண்டும் வேண்டும்
குழு :
மனதில் உலவும் மிருகம்
வெளியேற்று
அமைதியை நிலைநாட்டு
மனிதம் அதுதான் புனிதம்
அதை ஏற்று
உலகுக்கு வழி காட்டு
முனங்கல் :
…………….
ஆண் :
வானம் நமக்குள் வசப்படும்
மனதில் உருதி கொண்டால்
மலையும் நகர்ந்து வழி விடும்
லட்சிய வழி நடந்தால்
குழு :
இடியா மழையா புயலா
எதுவானால் நமக்கென்ன நடை போடு
எதுவும் எதுவும் முடியும்
உன்னை நம்பும்
நாட்டுக்கு நலன் தேடு
முனங்கல் :
…………….
Vaanam Namakkul - English Lyrics
Lyricist :
Pulamai Pithan
Humming :
Oh oh oh….
Male :
Vaanam namakkul vasappadum
Manathil uruthi kondaal
Malaiyum nagarnthu vazhi vidum
Latchiya vazhi nadanthaal
Chorus :
Idiya mazhaiya puyala
Ethuvaanaal namakkenna nadai podu
Ethuvum ethuvum mudiyum
Unnai nambum
Naatukku nalan thedu
Humming :
Oh oh oh….
Male :
Illai illai endra solle
Illai illai inimel thamizhil illai
Undu undu endru nambi
Thondu seiya ezhunthaal
Tholaiyum thollai
Male :
Uthiram uthirum
Agile uyarum
Engal desam desam
Engum veesum nesam
Chorus :
Payiril vilaiyum kathiril
Pala kodi
EzhaigaL sirikkindraar
Athile adada athile
Naam thedum
Iraivanum irukkindraan
Humming :
Oh oh oh….
Male :
Thangam undu
Vairam undu
Annai mannil
Ethuthaan ethuthaan illai
Panjam endru vanthathellaam
Vanjam konda silaraal
Vilaiyum thollai
Male :
Arivaal viduvOm
Arivaal ezhuvom
Maanam veeram gnyaanam
Yaavum vendum vendum
Chorus :
Manathil ulavum mirugam
Veliyettru
Amaithiyai nilainaattu
Manitham athuthaan punitham
Athai yettru
Ulagukku vazhi kaattu
Humming :
Oh oh oh….
Male :
Vaanam namakkul vasappadum
Manathil uruthi kondaal
Malaiyum nagarnthu vazhi vidum
Latchiya vazhi nadanthaal
Chorus :
Idiya mazhaiya puyala
Ethuvaanaal namakkenna nadai podu
Ethuvum ethuvum mudiyum
Unnai nambum
Naatukku nalan thedu
Humming :
Oh oh oh….