Tamil Lyrics

Pootiya Sirayinai song lyrics

Movie — Imsai Arasan 23rd Pulikecei

Singer(s) — Tippu

Lyricist — Pulamaipithan

Pootiya Sirayinai - தமிழ் பாடல் வரிகள்

முனங்கல் :
………………………

ஆண் :
பூட்டிய சிறையினை உடைப்போம்
புரட்ச்சியின் சரித்திரம் படைப்போம்
பூட்டிய சிறையினை உடைப்போம்
புரட்ச்சியின் சரித்திரம் படைப்போம்

ஆண் :
கிழக்கினி சிவக்கும்
இருட்டினை வெளுக்கும்
மூடிய விழிகளை திறக்கும்
வளம் மிக்க நாடு
வருமையின் கோடு
ஏன் எனும் கேள்விகள் பிறக்கும்
நம்மை எதிர்பவர் எலும்பினை நொருக்கும்

ஆண் :
புத்தன் புத்தன் புத்தன்
போக்கிலா புத்தன் புத்தன் புத்தன்
புத்தன் புத்தன் புத்தன்
போக்கிலா புத்தன் புத்தன் புத்தன்
பூட்டிய சிறையினை உடைப்போம்
புரட்ச்சியின் சரித்திரம் படைப்போம்

ஆண் :
சித்தம் எங்கும் நெருப்பு
ரத்தம் எங்கும் கொதிப்பு
மக்கள் தம்மை தட்டி தட்டி எழுப்பு
மக்களுக்கு அரசா மன்னனுக்கு அரசா
சட்டபடி கேள்வி ஒன்று எழுப்பு

ஆண் :
அறிவும் தெளிவும் துணிவும்
நம் சொந்தம் என்று சொல்லு
அலையும் கடலும் மலையும்
இனி துச்சம் என்று நில்லு
புலிகள் எவையும் பசியில்
ஒரு புல்லை தின்பதில்லை
உயர்வாய் உயர்வாய் எழுவாய்
அட வானம் உந்தன் எல்லை

ஆண் :
இனிவரும் அனைவரும் ஒரு குலம் ஒரு குலமே
எழுதுக எழுதுக புது விதி தமிழ் நிலமே
அதிருது அதிருது நிலம் அது அதிருது
தகருது தகருது தடை எடு தோழர்களே

ஆண் :
புத்தன் புத்தன் புத்தன்
போக்கிலா புத்தன் புத்தன் புத்தன்
பூட்டிய சிறையினை உடைப்போம்
புரட்ச்சியின் சரித்திரம் படைப்போம்

ஆண் :
குட்ட குட்ட குனிந்து
கட்டுபட்டு கிடந்து
செத்த பின்பு மிச்சம் என்ன உனக்கு
அச்சம் இங்கு எதற்க்கு
நெஞ்சை தட்டி நிமிர்த்து
உள்ள மட்டும் பார்த்து விடு கணக்கு

ஆண் :
உடமை எதுவும் பொதுவே
இது எங்கள் சட்டம் சட்டம் சட்டம்
உரிமை எதுவும் சமமே
இது எங்கள் திட்டம் திட்டம் திட்டம்
கனவா பகலின் கனவா
அட இல்லை இல்லை தோழா
உலகம் முழுதும் ஒரு நாள்
இது சட்டம் ஆகுமடா

ஆண் :
எரிமலை வருகையில்
மலை அது தகர்கிறதே
பொடி பொடி பொடி என
சிகரமும் உதிர்கிறதே
வலியவர் கொடுமையில்
எளியவர் வதைபடும்
கதைஅது முடியுது
புது யுகம் விடிகிறதே

ஆண் :
பூட்டிய சிறையினை உடைப்போம்
புரட்ச்சியின் சரித்திரம் படைப்போம்

ஆண் :
கிழக்கினி சிவக்கும்
இருட்டினை வெளுக்கும்
மூடிய விழிகளை திறக்கும்
வளம் மிக்க நாடு
வருமையின் கோடு
ஏன் எனும் கேள்விகள் பிறக்கும்
நம்மை எதிர்பவர் எலும்பினை நொருக்கும்

ஆண் :
புத்தன் புத்தன் புத்தன்
போக்கிலா புத்தன் புத்தன் புத்தன்
புத்தன் புத்தன் புத்தன்
போக்கிலா புத்தன் புத்தன் புத்தன்

Pootiya Sirayinai - English Lyrics

Lyricist :

Pulamai Pithan

Humming :

……………………..

Male :

Pootiya siraiyinai udaippom

Puratchiyin sarithiram padaippom

Pootiya siraiyinai udaippom

Puratchiyin sarithiram padaippom

Male :

Kizhakini sivakkum

Iruttinai velukkum

Moodiya vizhigalai thirakkum

Valam mikka naadu

Varumayin kodu

Yen enum kelvigal pirakkum

Nammai ethirpavar elumbinai norukkum

Male :

Budhdhan budhdhan budhdhan

Pokilaa budhdhan budhdhan budhdhan

Budhdhan budhdhan budhdhan

Pokilaa budhdhan budhdhan budhdhan

Pootiya siraiyinai udaippom

Puratchiyin sarithiram padaippom

Male :

Sitham engum neruppu

Ratham engum kodhippu

Makkal thammai thatti thatti ezhuppu

Makkalukku arasa mannanukku arasa

Sattapadi kelvi ondru ezhuppu

Male :

Arivum thelivum thunivum

Nam sontham endru sollu

Alaiyum kadalum malaiyum

Ini thuchcham endru nillu

Puligal evayum pasiyil

Oru pullai thinbathillai

Uyarvaai uyarvaai ezhuvaai

Ada vaanam unthan ellai

Male :

Inivarum anaivarum oru kulam oru kulame

Ezhuthuga ezhuthuga puthu vithi tamizh nilame

Athiruthu athiruthu nilam athu athiruthu

Thagaruthu thagaruthu thadai edu thOzhargaLe

Male :

Budhdhan budhdhan budhdhan

Pokilaa budhdhan budhdhan budhdhan

Pootiya siraiyinai udaippom

Puratchiyin sarithiram padaippom

Male :

Kutta kutta kuninthu

Kattupattu kidanthu

Setha pinbu micham enna unakku

Acham ingu etharkku

Nenjai thatti nimirthu

Ulla mattum paarthu vidu kanakku

Male :

Udamai ethuvum pothuve

Ithu engal sattam sattam sattam

Urimai ethuvum samame

Ithu engal thittam thittam thittam

Kanava pagalin kanava

Ada illai illai thozha

Ulagam muzhuthum oru naal

Ithu sattam aagumada

Male :

Erimalai varugaiyil

Malai athu thagargirathe

Podi podi podiena

Sigaramum uthirgirathe

Valiyavar kodumaiyil

ELiyavar vathaipadum

Kashai athu mudiyuthu

Puthu yugam vidigirathe

Male :

Pootiya siraiyinai udaippom

Puratchiyin sarithiram padaippom

Male :

Kizhakini sivakkum

Iruttinai velukkum

Moodiya vizhigalai thirakkum

Valam mikka naadu

Varumayin kodu

Yen enum kelvigal pirakkum

Nammai ethirpavar elumbinai norukkum

Male :

Budhdhan budhdhan budhdhan

Pokilaa budhdhan budhdhan budhdhan

Budhdhan budhdhan budhdhan

Pokilaa budhdhan budhdhan budhdhan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pootiya Sirayinai

Which movie does the song Pootiya Sirayinai belong to?

The song Pootiya Sirayinai is from the movie Imsai Arasan 23rd Pulikecei.

Who is the music director of Pootiya Sirayinai?

The music for Pootiya Sirayinai is composed by Unknown.

Who wrote the lyrics for Pootiya Sirayinai?

The lyrics for Pootiya Sirayinai are penned by Pulamaipithan.

Who sang the Pootiya Sirayinai song?

Pootiya Sirayinai is sung by Tippu.

Related Songs