Aasai Kanave - தமிழ் பாடல் வரிகள்
ஹஹஹஹ ஹா ….
பெண் :
ஹஹஹஹ ஹா ….
ஆண் :
ஆசை கனவே
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
பெண் :
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
ஆண் :
கூடல் நகரில்
வைகை மனலில்
கூட வேண்டும் ஓடி வா
பெண் :
கொஞ்சும் கவிதை
நெஞ்சை இனிக்க
பாடல் வேண்டும் பாடி வா
இருவர் :
எந்த உலகம்
இன்ப உலகம்
அங்கு பறந்தே போகலாம்
அங்கு பறந்தே போகலாம்
ஆண் :
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
பெண் :
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
ஆண் :
ஆஹ்..
அழகேகொஞ்சும் அழகே
இந்த அழகென்றும் எந்தன் சொந்தம்
பெண் :
ஆஹ் அருகில்
கொஞ்சம் அருகில்
வந்து அணை என்று கொஞ்சும் நெஞ்சம்
ஆண் :
ஆஹ்
ரதியே தேவ ரதியே
காம ரசம் பூசும் கண்கள் பார்த்தேன்
பெண் :
நதியே காதல் நதியே
என்னை நீராட்ட உன்னை கேட்டேன்
ஆண் :
இச் இச் என்று முத்தம்
சுகம் அர்ச்சிக்கின்ற சத்தம்
பெண் :
சிக்கிகட்டும் இன்பம்
அதில் தித்திகட்டும் நெஞ்சம்
இருவர் :
முத்தத்தில் முத்தங்கள்
நித்தம் நித்தம் சிந்தலாம்
ஆண் :
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
ஆண் :
ஆஹ் வருவாய்
பக்கம் வருவாய்
என்றும் நீதானே எந்தன் வருவாய்
பெண் :
ஆஹ் தருவாய்
இன்பம் தருவாய்
தரும் இதழ்தானே முல்ல தருவாய்
ஆண் :
ஆஹ் இனிதாய்
மேலும் இனிதாய்
என்னை தாலாட்டும் நீயும் இனி தாய்
பெண் :
கனிவாய் நெஞ்சம் கனிவாய்
முத்தம் தரதானே கோவை கனி வாய்
ஆண் :
வாலில் செய்த கண்ணால்
வடிவேலு செய்த பெண்ணா
பெண் :
வாழும் உந்தன் கண்ணில்
வடிவேலும் இந்த கன்னி
இருவர் :
எங்கெங்கே எங்கெங்கே
சொர்கம் அங்கே சந்திக்கும்
ஆண் :
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
பெண் :
தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
முனங்கல் :
……………..
Aasai Kanave - English Lyrics
Lyricist :
Pulamai Pithan
Male :
Hahahaha haa
Female :
Hahahaha haa
Male :
Aasai kanave
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Female :
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Male :
Koodal nagaril
Vaigai manalil
Kooda vendum odi vaa
Female :
Konjum kavithai
Nenjai inikka
Paadal vendum paadi vaa
Both :
Entha ulagam
Inba ulagam
Angu paranthe pogalaam
Angu paranthe pogalaam
Male :
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Female :
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Male :
Aaah..
Ezhil konjum azhage
Intha azhagendrum enthan sontham
Female :
Aaah arugil
Konjam arugil
Vanthu anai endru konjum nenjam
Male :
Aaah
Rathiye deva rathiye
Kaama rasam poosum kangal paarthen
Female :
Nathiye
Kaadhal nathiye
Ennai neeraatta unnai kettaen
Male :
Ich ich endru mutham
Sugam archikindra satham
Female :
Sikkikattum inbam
Adhil thithikattum nenjam
Both :
Muthathil muthangal
Niththam niththam sinthalam
Male :
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Male :
Aaah varuvaai
Pakkam varuvaai
Endrum neethaane enthan varuvaai
Female :
Aaah tharuvaai
Inbam tharuvaai
Tharum idhazhthaane mulla tharuvaai
Male :
Aaah inithaai
Melum inithaai
Ennai thaalaattum neeyum ini thaai
Female :
Kanivaai nenjam kanivaai
Mutham tharathaane kovai kani vaai
Male :
Vaalil seitha kannaal
Vadivelu seidha penna
Female :
Vaalum unthan kannil
Vadivelum intha kanni
Both :
Engenge engenge
Sorgam ange santhikkum
Male :
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Female :
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaaaah…
Humming :
……………………..