Tamil Lyrics

Panjumethai Kiliye song lyrics

Panjumethai Kiliye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பஞ்சு மெத்தை கனியே

பெண் :
ஹ்ம் ஹ்ம்ம்

ஆண் :
என் பஞ்சவர்ன கிளியே

பெண் :
ஓ ஹோ

ஆண் :
பஞ்சு மெத்தை கனியே
என் பஞ்சவர்ன கிளியே
பஞ்சணையில் நெஞ்சணைக்க வா

பெண் :
வாள் எடுக்கும் வீரா
போர் தொடுக்கும் சூரா
தூள் பறக்க விடுவோம் வா

ஆண் :
நான் நெத்தியிலே உனக்கு
முத்தம் இட்ட பொழுது
வேர்வை துளி இனிக்கிறதே

பெண் :
நீ முத்தம் இட்ட பிறகு
தேனை அள்ளி குடிச்சா
தேனும் இப்போ கசகிறதே

ஆண் :
அட இந்தா உதட்டு முத்தம்
தந்தா இனிக்கும் நித்தம்
நித்தம் படுக்கை யுத்தமே

இருவர் :
தின தினக்கு தினக்கு தின….
தினக்கு தினக்கு தின தினக்கு தினக்கு தின னா

ஆண் :
பஞ்சு மெத்தை கனியே
என் பஞ்சவர்ன கிளியே
பஞ்சணையில் நெஞ்சணைக்க வா

பெண் :
ஹா ஆஅ
வாள் எடுக்கும் வீரா
போர் தொடுக்கும் சூரா
தூள் பறக்க விடுவோம் வா

ஆண் :
ஹா பட்டு பட்டு பட்டு
உன் பொன் உடல் காஞ்சி பட்டு
அது பூத்தது என் கை பட்டு

பெண் :
ஹு பட்டு பட்டு பட்டு
என் மன்னவன் கண்ணடி பட்டு
மனம் போனது என்னை விட்டு

ஆண் :
மை தெய்க்கும் வாளுக்கு
கண்கள் என்று பேரா

பெண் :
பொய் தெய்க்கும் வார்த்தைக்கு
காதல் என்று பேரா

ஆண் :
ஒரு ராத்திரிக்கு பன்னிரெண்டு மணியா
அது காதலுக்கு போதும் என்றால் சரியா

பெண் :
அந்த சூரியனை தூங்க வைத்து விடுவோம்
ஒரு தொல்லை இன்றி காதல் வித்தை தொடர்வோம்

ஆண் :
நீ என்னை எடுத்துக்கிட்டு
உன்னை எனக்கு கொடு
ஒண்ணா கலந்து பறப்போம்

இருவர் :
தின தினக்கு தினக்கு தின….
தினக்கு தினக்கு தின தினக்கு தினக்கு தின னா

ஆண் :
பஞ்சு மெத்தை கனியே
என் பஞ்சவர்ன கிளியே
பஞ்சணையில் நெஞ்சணைக்க வா

பெண் :
வாள் எடுக்கும் வீரா
போர் தொடுக்கும் சூரா
தூள் பறக்க விடுவோம் வா

ஆண் :
ஹா …ஹா ஹாஹாஹா
கட்டு கட்டு கட்டு
உன் கூந்தலில் ஊஞ்சலை கட்டு
நான் ஆடிட பஞ்சணை இட்டு

பெண் :
ஹு ..ஹோ ஓ ஓ ஹோ
தட்டு தட்டு தட்டு
உன் கதவு திறந்திடும் தட்டு
அத சொர்கம் என பெயர் இட்டு

ஆண் :
உன் தேகம் எங்கெங்கும்
ப்ரம்மன் வைத்தான் காந்தம்

பெண் :
என் தேகம் என்றென்றும்
கண்ணா உன்னை ஏந்தும்

ஆண் :
ஒரு கைபிடிக்குள் சிக்கி விடும் இடுப்பு
அது காமன் அவன் தீ இருக்கும் அடுப்பு

பெண் :
நீ கற்பனையில் கம்பனுக்கு மகனா
இல்லை கண்ணெதிரில் வந்து நிக்கும் மதனா

ஆண் :
மெல்ல செதுக்கி செதுக்கி வைத்த
சிலைக்குள் சிலைக்குள் சுகம்
பதுக்கி பதுக்கி வைப்பதா

இருவர் :
தின தினக்கு தினக்கு தின….
தினக்கு தினக்கு தின தினக்கு தினக்கு தின னா

ஆண் :
பஞ்சு மெத்தை கனியே
என் பஞ்சவர்ன கிளியே
பஞ்சணையில் நெஞ்சணைக்க வா

பெண் :
வாள் எடுக்கும் வீரா
போர் தொடுக்கும் சூரா
தூள் பறக்க விடுவோம் வா

ஆண் :
நான் நெத்தியிலே உனக்கு
முத்தம் இட்ட பொழுது
வேர்வை துளி இனிக்கிறதே

பெண் :
நீ முத்தம் இட்ட பிறகு
தேனை அள்ளி குடிச்சா
தேனும் இப்போ கசகிறதே

ஆண் :
அட இந்தா உதட்டு முத்தம்
தந்தா இனிக்கும் நித்தம்
நித்தம் படுக்கை யுத்தமே

இருவர் :
தின தினக்கு தினக்கு தின….
தினக்கு தினக்கு தின தினக்கு தினக்கு தின னா

Panjumethai Kiliye - English Lyrics

Lyricist :

Pulamai Pithan

Male :

Panju methai kaniye

Female :

Hmm hmmm

Male :

En panjavarna kiliye

Female :

Oh ho

Male :

Panju methai kaniye

En panjavarna kiliye

Panjanaiyil nenjanaikka vaa

Female :

Vaal edukkum veera

Por thodukkum soora

Dhool parakka viduvom vaa

Male :

Naan nethiyile unakku

Mutham itta pozhuthu

Vervari thuli inikkirathe

Female :

Nee mutham itta piragu

Thenai alli kudichcha

Thaenum ippo kasakirathe

Male :

Ada intha uthattu mutham

Thantha inikkum niththam

Niththam padukkai yuththame

Both :

Dhina dhinakku dhinakku dhina….

Dhinakku dhinakku dhina….dhinakku dhinakku dhina…. naa

Male :

Panju methai kaniye

En panjavarna kiliye

Panjanaiyil nenjanaikka vaa

Female :

Haa aaaa

Vaal edukkum veera

Por thodukkum soora

Dhool parakka viduvom vaa

Male :

Haaah…

Pattu pattu pattu

Un pon udal kaanchi pattu

Athu poothathu en kai pattu

Female :

Oooh..

Pattu pattu pattu

En mannavan kannadi pattu

Manam ponathu ennai vittu

Male :

Mai theikkum vaalukku

Kangal endru peraa

Female :

Poi theikkum vaarthaikku

Kaadhal endru peraa

Male :

Oru raathirikku panirandu maniya

Athu kaadhalukku pothum endraal sariya

Female :

Antha sooriyanai thoonga vaiththu viduvom

Oru thollai indri kaadhal viththai thodarvom

Male :

Nee ennai eduthukkittu

Unnai enakku kodu

Onna kalanthu parappom

Both :

Dhina dhinakku dhinakku dhina….

Dhinakku dhinakku dhina….dhinakku dhinakku dhina…. naa

Male :

Panju methai kaniye

En panjavarna kiliye

Panjanaiyil nenjanaikka vaa

Female :

Vaal edukkum veera

Por thodukkum soora

Dhool parakka viduvom vaa

Male :

Aaaah…

Kattu kattu kattu

Un koonthalil oonjalai kattu

Naan aadida panjanai ittu

Female :

Oooh..

Thattu thattu thattu

Un kathavu thiranthidum thattu

Atha sorgam ena peyar ittu

Male :

Un thegam engengum

Bhramman vaiththaan gaantham

En thegam endrendrum

Kannaa unnai yengum

Male :

Oru kaipidikkul sikki vidum iduppu

Athu kaaman avan thee irukkum aduppu

Female :

Nee karpanayil kambanukku magana

Illai kannethiril vanthu nikkum mathana

Male :

Mella sethukki sethukki vaiththa

Silaikkul silaikkul sugam

Pathukki pathukki vaippatha

Both :

Dhina dhinakku dhinakku dhina….

Dhinakku dhinakku dhina….dhinakku dhinakku dhina…. naa

Male :

Panju methai kaniye

En panjavarna kiliye

Panjanaiyil nenjanaikka vaa

Female :

Vaal edukkum veera

Por thodukkum soora

Dhool parakka viduvom vaa

Male :

Naan nethiyile unakku

Mutham itta pozhuthu

Vervari thuli inikkirathe

Female :

Nee mutham itta piragu

Thenai alli kudichcha

Thaenum ippo kasakirathe

Male :

Ada intha uthattu mutham

Thantha inikkum niththam

Niththam padukkai yuththame

Both :

Dhina dhinakku dhinakku dhina….

Dhinakku dhinakku dhina….dhinakku dhinakku dhina…. naa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Panjumethai Kiliye

Which movie does the song Panjumethai Kiliye belong to?

The song Panjumethai Kiliye is from the movie Imsai Arasan 23rd Pulikecei.

Who is the music director of Panjumethai Kiliye?

The music for Panjumethai Kiliye is composed by Unknown.

Who wrote the lyrics for Panjumethai Kiliye?

The lyrics for Panjumethai Kiliye are penned by Pulamaipithan.

Who sang the Panjumethai Kiliye song?

Panjumethai Kiliye is sung by Swarnalatha, Krishnaraj.

Related Songs