Tamil Lyrics

Aah Aadiva - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அந்தபுரம் மகிழ வரும்
சுந்தரனே போற்றி போற்றி
ஆயர்கலை அனைத்தும் கற்ற
இந்திரனே போற்றி போற்றி
அன்ன நடை சின்ன இடை
கன்னியர்கள் கன்னம்விடும் தென்னவா
எஹ் மன்னவா ….
என் மன்னவா ….

ஆண் :
ச்ச்ச்ச்ச் அடடடட…
என்ன கிழவி இழுத்து கொண்டிருக்கின்றாய்
குமரிகள் குமைந்த்து கொண்டிருக்கும்
இந்த அந்தபுரத்திருக்குள் பாட வேண்டிய ராகமா இது?
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள்
கிழிந்து தொங்க வேண்டாமா?
ஹ்ம்ம்.. கெளப்புங்கள்

ஆண் :
அஹ் ஆடி வா பாடி வா
ஆண் அழகை தேடி வா
பேரின்பம் காணலாம் வா

ஆண் :
அஹ் ஆடி வா பாடி வா
ஆண் அழகை தேடி வா
பேரின்பம் காணலாம் வா
கண்ணிலே மீனடி
நெஞ்சிலே தேனடி
கண்ணிலே மீனடி
நெஞ்சிலே தேனடி
கோமகன் நானடி
தாமதம் ஏனடி
சொர்கத்தை தேடிவாடி
அஹ் ஆடி வா பாடி வா
ஆண் அழகை தேடி வா
பேரின்பம் காணலாம் வா

பெண் :
ஆண் அழகே
ஆண் அழகே
சொக்கும் தேனழகே
கோடியிலே நீதான் ஓர் அழகே
ஒரு மாதுளம் பூவினில்
போதையை ஏற்றி விட்டவனே
கண்ணால் சுட்டவனே
நீ இளையவன் இனியவன்
எனக்கு நீ உரியவன்
இரவிலே பலித்திடும்
கலைகளில் பெரியவன்
இளமயில் ஒருமயில்
தனிமையில் உருகுது
இரவினில் நிலவது
கனல் மழை பொழியுது
எரியும் பருவ விரகம் அடைய அணைத்திடவ

ஆண் :
ஹெய் கண்மணி யாரடி
கட்டு கூந்தல் ஆரடி
கட்டுலுக்கு மெத்தை போடு

பெண் :
என் மல்லிகை செண்டுகள் பந்துகளாக மாறட்டும்
என் மன்னவன் கைகளில் அந்தியில் ஆட சேரட்டும்
என் மேனியில் எத்தனை எத்தனை மச்சம் பார்க்கட்டும்
என் காதலன் அத்தனை அத்தனை முத்தம் போடட்டும்

பெண் :
என்னை கைகளில் நீ ஏந்தலாம்
என் பொய்கையில் நீ நீந்தலாம்
நான் நீரிலும் தாமரை பூக்களா
ஓர் பூவிலும் நீரது ஊறலாம்

ஆண் :
ஹெய் வஞ்சி வா கொஞ்சி வா
மன்னவன் நான் கெஞ்சவா
தேனை அள்ளி கொட்ட வா டி

பெண் :
அருகில் வாடா

பெண் :
அழகரசே நெருங்கி எந்தன் பக்கம் வாடா
அவசரமாய் எனக்கு ஒரு முத்தம் தாடா
என் அழகரசே நெருங்கி எந்தன் பக்கம் வாடா
நீ அவசரமாய் எனக்கு ஒரு முத்தம் தாடா

பெண் :
வீர முகம் காட்ட டா
வெற்றி கொடி நாட்டடா
என்னை சிறை பூட்டடா
இன்ப வெறி ஏற்றடா
கன்னி இவள் கன்னமோ அமுத பாத்திரம்
கட்டழகு மன்னவா உனக்கு மாத்திரம்
அழகரசே நெருங்கி எந்தன் பக்கம் வாடா
அவசரமாய் எனக்கு ஒரு முத்தம் தாடா

பெண்கள் :
மன்னா
ஹெய் மன்னர் மன்னா
கண்ணா
ஹேய் மாய கண்ணா
தொட்டதும் கை விரல்
பட்டதும் மேனியில் எத்தனை ஆனந்தம்
வா வா
ஹேய் வாலிப ஆசை
ராத்திரி வேளையில்
நீ கொடு பேரின்பம்

ஆண் :
ஹ்ம்ம்

பெண்கள் :
மன்னா
ஹெய் மன்னர் மன்னா
கண்ணா
ஹேய் மாய கண்ணா
ஒவ்வொரு ராத்திரி
ஒவ்வொரு மாதிரி
ஆசைகள் தோனுமடா

ஆண் :
ஹோய்

பெண் :
அப்படி அப்படி
எங்களின் கற்பனை அப்படி வேணும்டா

ஆண் :
ஹஹ

பெண்கள் :
ஹேய் அடி முதல் அடி வரை
முடி முதல் முடி வரை
ஒரு முறை பல முறை
ஆகியும் மறுமுறை
நகவரி பதிவிடும்
சுகங்களின் எதிரொலி
முகவரி எழுதிவிடு

பெண்கள் :
சிலு சிலு சிலுவென
மலைகளில் நெனைந்திடு
சிறு சிறு பனி மழை
மெருகுது ஒரு சுகம்
பகலினில் எரிமலை
அலை என அலை என
இளமயில் எழுதிய
உணர்வுகள் ஒரு சுகமே

ஆண் :
ஹாஹாஹா

Aah Aadiva - English Lyrics

Lyricist :

Pulamai Pithan

Female :

Anthapuram maghizha varum

Sundarane pottri pottri

Aayarkalai anaiththum kattra

Inthirane pottri pottri

Anna nadai chinna idai

Kanniyargal kannamvidum thennava

Eh mannava

En mannava

Male :

Sssss adadadada…

Enna kelavi izhuththu kondirukkindraai

Kumarigal kumainththu kondirukkum

Intha anthapurathirukkul

Paada vendiya raagama ithu?

Adikkira adiyil thaarai thappattaigal

Kizhinthu thonga vendaama?

Hmm.. kelappungal

Male :

Aah aadi vaa paadi vaa

Aan azhagai thedi vaa

Perinbam kaanalaam vaa

Male :

Aah aadi vaa paadi vaa

Aan azhagai thedi vaa

Perinbam kaanalaam vaa

Kannile meenadi

Nenjile thenadi

Kannile meenadi

Nenjile thenadi

Komagan naanadi

Thaamatham yenadi

Sorgathai thedivaadi

Aah aadi vaa paadi vaa

Aan azhagai thedi vaa

Perinbam kaanalaam vaa

Female :

Aan azhage

Aan azhage

Sokkum thenazhage

Kodiyilie neethaan or azhage

Oru maathulam poovinil

Bothaiyai yettri vittavane

Kannaal suttavane

Nee ilaiyavan iniyavan

Enakku nee uriyavan

Iravile palithidum

Kalaigalil periyavan

Ilamayil orumayil

Thanimayil urugudhu

Iravinil nilavathu

Kanal mazhai pozhiyuthu

Eriyum paruva viragam adaiya

Anaiththidava

Male :

Hey kanmani yaaradi

Kattu koonthal aaradi

Kattulukku meththai podu

Female :

En malligai chendugal panthugalaaga maarattum

En mannavan kaigalil anthiyil aada cherattum

En maeniyil ethanai ethanai macham paarkattum

En kaadhalan aththanai athanai mutham podattum

Female :

Ennai kaigalil nee yenthalaam

En poigayil nee neenthalaam

Naan neerilum thaamarai pookalaa

Or poovilum meeruthu oorellam

Male :

Hey vanji vaa konji vaa

Mannavan naan kenjava

Thenai alli kotta vaa di

Female :

Arugil vaada

Female :

Azhagarase nerungi enthan pakkam vaada

Avasaramaai enakku our mutham thaada

En azhagarase nerungi enthan pakkam vaada

Nee avasaramaai enakku our mutham thaada

Female :

Veera mugam kaatada

Vettri kodi naatada

Ennai sirai pootada

Inba veri yettrada

Kanni ival kannamo amutha paathiram

Kattazhagu mannava unakku maathiram

Azhagarase nerungi enthan pakkam vaada

Avasaramaai enakku our muththam thaada

Females :

Manna

Hey mannar manna

Kanna

Hey maaya kanna

Thottathum kai viral

Pattathum meniyil

Eththanai aanantham

Vaa vaa

Hey vaaliba aasai

Raathiri velaiyil

Nee kodu perinbam

Male :

Hmm

Females :

Manna

Hey mannar manna

Kanna

Hey maaya kanna

Ovvoru raathiri

Ovvoru maathiri

Aasaigal thonumada

Male :

Hoi

Female :

Appadi appadi

Engalin karpanai appadi venumada

Male :

Haha

Females :

Hey adi muthal adi varai

Mudi muthal mudi varai

Oru murai pala murai

Aagiyum marumurai

Nagavari pathividum

Sugangalin ethiroli

Mugavari ezhuthividu

Females :

Silu silu siluvena

Mazhaigalil nenainthidu

Siru siru pani mazhai

Meruguthu oru sugam

Pagalinil erimalai

Alai ena alai ena

Ilamayil ezhuthiya

Unarvugal oru sugame

Male :

Hahahaha

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aah Aadiva

Which movie does the song Aah Aadiva belong to?

The song Aah Aadiva is from the movie Imsai Arasan 23rd Pulikecei.

Who is the music director of Aah Aadiva?

The music for Aah Aadiva is composed by Unknown.

Who wrote the lyrics for Aah Aadiva?

The lyrics for Aah Aadiva are penned by Pulamaipithan.

Who sang the Aah Aadiva song?

Aah Aadiva is sung by Saindhavi, Vadivelu, Kovai Kamala, Manikka Vinayagam, Binny Krishnakumar.

Related Songs