Thevaiyenna Aasaiyenna - தமிழ் பாடல் வரிகள்
தேவையென்ன ஆசையென்ன
தயக்கமென்ன ராஜா….
நீ தேடுகின்ற இன்பமெல்லாம்
சுமந்திருக்கும் ரோஜா….
பெண் :
தேனருந்தி நீ மயங்கி
ஆட வேண்டும் ராஜா…..வெட்கமென்ன…..
பெண் :
தேவையென்ன ஆசையென்ன
தயக்கமென்ன ராஜா….
பெண் :
ஓ பாலாடைதான் என் மேனியோ
மேலாடைதான் உன் கைகளோ
பாலாடைதான் என் மேனியோ
மேலாடைதான் உன் கைகளோ
பெண் :
போதை கொண்ட உந்தன் உள்ளம்
போக போக என்ன சொல்லும்
பருக பருக பசி வளரும் அது அது எது…….
பெண் :
தேவையென்ன ஆசையென்ன
தயக்கமென்ன ராஜா……
நீ தேடுகின்ற இன்பமெல்லாம்
சுமந்திருக்கும் ரோஜா….
பெண் :
தேனருந்தி நீ மயங்கி
ஆட வேண்டும் ராஜா…..வெட்கமென்ன…..
பெண் :
தேவையென்ன ஆசையென்ன
தயக்கமென்ன ராஜா……
பெண் :
கண்கள் இரண்டும் விடி விளக்கோ
கட்டிலறையில் தனி வழக்கோ
கண்கள் இரண்டும் விடி விளக்கோ
கட்டிலறையில் தனி வழக்கோ
பெண் :
காதல் உன் மடியில் தள்ள
காலம் மெல்ல மெல்ல செல்ல
உனக்கும் எனக்கும் புரிவதென்ன
அது அது எது…..
பெண் :
தேவையென்ன ஆசையென்ன
தயக்கமென்ன ராஜா……
பெண் :
ஆஹ் பொன்னூஞ்சலாய் நான் மாறலாம்
பொழுதெல்லாம் நீயாடலாம்
பொன்னூஞ்சலாய் நான் மாறலாம்
பொழுதெல்லாம் நீயாடலாம்
பெண் :
பூவை நான் புரியும் தொண்டு
போதும் என்றவரை உண்டு
அம்மம்மா அம்மம்மா சுகம் என்னவோ
அது அது எது……
பெண் :
தேவையென்ன ஆசையென்ன
தயக்கமென்ன ராஜா……
நீ தேடுகின்ற இன்பமெல்லாம்
சுமந்திருக்கும் ரோஜா….
பெண் :
தேனருந்தி நீ மயங்கி
ஆட வேண்டும் ராஜா……….வெட்கமென்ன…..
பெண் :
தேவையென்ன ஆசையென்ன
தயக்கமென்ன ராஜா……
Thevaiyenna Aasaiyenna - English Lyrics
Female :
Thevai enna aasaiyenna
Thayakkamenna raajaa….
Nee thedugindra inbamellam
Sumanthirukkum rojaa….
Female :
Thaenarunthi nee mayangi
Aada vaendum raajaa……vetkamenna
Female :
Thevai enna aasaiyenna
Thayakkamenna raajaa….
Female :
Oo paalaadaithaan en maeniyo
Maelaadaithaan un kaigalo
paalaadaithaan en maeniyo
Maelaadaithaan un kaigalo
Female :
Bothai konda unthan ullam
Poga poga enna sollum
Paruga paruga pasi valarum athu athu edhu….
Female :
Thevai enna aasaiyenna
Thayakkamenna raajaa….
Nee thedugindra inbamellam
Sumanthirukkum rojaa….
Female :
Thaenarunthi nee mayangi
Aada vaendum raajaa……vetkamenna
Female :
Thevai enna aasaiyenna
Thayakkamenna raajaa….
Female :
Kangal rendum vidi vilakko
Kattilaraiyil thani vazhakko
Kangal rendum vidi vilakko
Kattilaraiyil thani vazhakko
Female :
Kadhal un madiyil thalla
Kaalam mella mella sella
Unakkum enakkum purivathenna
Athu athu edhu…..
Female :
Thevai enna aasaiyenna
Thayakkamenna raajaa….
Female :
Aah ponnoonjalaai naan maaralaam
Pozhuthellam neeyaadalaam
Ponnoonjalaai naan maaralaam
Pozhuthellam neeyaadalaam
Female :
Poovai naan puriyum thondu
Podhum endravarai undu
Ammamma ammamma sugam ennavo
Athu athu edhu…..
Female :
Thevai enna aasaiyenna
Thayakkamenna raajaa….
Nee thedugindra inbamellam
Sumanthirukkum rojaa….
Female :
Thaenarunthi nee mayangi
Aada vaendum raajaa……vetkamenna
Female :
Thevai enna aasaiyenna
Thayakkamenna raajaa….