Poonthottam Ondru Kannil - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ….ஆஹ ஆ…..ஹா ஹாஆ….ஆ…
ஆஹ ஆ…..ஹா ஹாஆ….
ஓஓஹோ ஓஹோ……ஹோ….
ஆண் :
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் :
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண் :
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் :
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண் :
வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது
பெண் :
ஆஆ…….பூவும்தான் மெல்லத்தான்
நாணம் விட்டது
ஆண் :
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் :
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண் :
ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்
நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்
நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்
பெண் :
மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு
உண்ணத் தருவேன்……..
ஆண் :
ஆ…..ஆஹா….
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் :
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண் :
பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ
அது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ
பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ
அது பேசிடும் மொழிகள் சந்தத்தமி
பெண் :
மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
சொல்ல சொல்ல உள்ளம் பொங்கும்
வெள்ளம் என்னவோ…….
ஆண் :
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் :
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண் :
ஆ…..ஆஹா….
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் :
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண் :
வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது
பெண் :
ஆஆ…….பூவும்தான் மெல்லத்தான்
நாணம் விட்டது
இருவர் :
லாலா லா லாலல்லலா
லா லா லா லல்ல லல்லா
Poonthottam Ondru Kannil - English Lyrics
Female :
Aaa….aahaa aa…..haa haa aa….aa…
Aha aa……haa haa aa…..
Oooho ooho…..ho….
Male :
Poonthottam ondru kannil pattathu
Female :
Neerottam vanthu ennai thottathu
Male :
Poonthottam ondru kannil pattathu
Female :
Neerottam vanthu ennai thottathu
Male :
Vaadaiththaan mellaththaan muththamittaththu
Female :
Aaa….poovumthaan mellaththaan
Naanam vittathu
Male :
Poonthottam ondru kannil pattathu
Female :
Neerottam vanthu ennai thottathu
Male :
Aayiram thadavai alli edupean
Naan aaramba paadam solli kodupen
Aayiram thadavai alli edupean
Naan aaramba paadam solli kodupen
Female :
Mellidhazh thiranthu naan tharum virunthu
Mellidhazh thiranthu naan tharum virunthu
Kannam ennum kinnam kondu
Unnath tharuven….
Male :
Aa…..aahaa….
Poonthottam ondru kannil pattathu
Female :
Neerottam vanthu ennai thottathu
Male :
Paavaiyin idhazhgal thangasimizho
Athu pesidum mozhigal santhath thamizho
Paavaiyin idhazhgal thangasimizho
Athu pesidum mozhigal santhath thamizho
Female :
Mellidai valaiththu mannavan anaiththu
Mellidai valaiththu mannavan anaiththu
Solla solla ullam pongum
Vellam ennavo……
Male :
Poonthottam ondru kannil pattathu
Female :
Neerottam vanthu ennai thottathu
Male :
Aa…..aahaa….
Poonthottam ondru kannil pattathu
Female :
Neerottam vanthu ennai thottathu
Male :
Vaadaiththaan mellaththaan muththamittaththu
Female :
Aaa….poovumthaan mellaththaan
Naanam vittathu
Both :
Laala laa laalallalaa
laa laa laa lalla lallaa…..