Tamil Lyrics

Vishwaroopam Remix song lyrics

Movie — Vishwaroopam

Singer(s) — Shane Mendonsa

Lyricist — Vairamuthu

Music Director — Shankar-Ehsaan-Loy

Vishwaroopam Remix - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எவன் என்று
நினைத்தாய் எதை
கண்டு சிரித்தாய்
விதை ஒன்று
முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

ஆண் :
நெருப்புக்கு
பிறந்தான் நித்தம்
நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்
போது வெளிப்படும்
சுயரூபம் ரூபம் ரூபம்
ரூபம்

ஆண் :
யார் என்று
புரிகிறதா இவன் தீ
என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

குழு :
யாருக்கும்
அடிமை இல்லை
இவன் யாருக்கும்
அரசன் இல்லை
காடுகள் தாண்டி
கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கும் காயம்
இல்லை

குழு :
எவன் என்று
நினைத்தாய் எதை
கண்டு சிரித்தாய்
விதை ஒன்று
முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

ஆண் :
நெருப்புக்கு
பிறந்தான் நித்தம்
நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்
போது வெளிப்படும்
சுயரூபம் ரூபம் ரூபம்
ரூபம்

குழு :
விஸ்வரூபம் (8)

குழு :
அல்லா ஹூராக்
அல்லா மேராக் அவரது
அடிமைகள் ஆனோமே
அல்லா ஹூராக்
அல்லா மேராக் அவரது
அடிமைகள் ஆனோமே

ஆண் :
சின்ன சின்ன
அணுவாய் மண்ணுக்குள்ளே
கிடப்பான் வெட்டுபடும்
வேளையிலே வெளிப்படும்
விஸ்வரூபம் விஸ்வரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

ஆண் :
என்ன ரூபம்
எடுப்பான் எவருக்கு
தெரியும் சொன்ன
ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வரூபம்
விஸ்வரூபம் ரூபம்
ரூபம் ரூபம்

குழு :
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

ஆண் :
யாருக்கும்
அடிமை இல்லை
இவன் யாருக்கும்
அரசன் இல்லை
குழு : காடுகள் தாண்டி
கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கும் காயம்
இல்லை

ஆண் :
ரூபம் ரூபம்
ரூபம் ரூபம் ரூபம்
ரூபம் ரூபம் ரூபம்
விஸ்வரூபம்

குழு :
விஸ்வரூபம் (8)

Vishwaroopam Remix - English Lyrics

Male :

Evan endru ninaithaai

Edhai kandu sirithaai

Vidhai ondru mulaikkaiyil

Velippadum muzhuroobam

Roobam roobam roobam

Male :

Neruppukku piranthaan

Nitham nitham malarnthaan

Velai vanthu serum podhu

Velippadum suyaroobam

Roobam roobam roobam

Male :

Yaar endru purigirathaa

Ivan thee endru therigirathaa

Thadaigalai vendrae

Sarithiram padaithavan

Nyaabagam varugirathaa

Chorus :

Yaarukkum adimai illai

Ivan yaarukkum arasan illai

Kaadugal thaandi

Kadakkindra pozhuthum

Kaattukkum kaayam illai

Chorus :

Yevan endru ninaithaai

Edhaik kandu sirithaai

Vidhai ondrum mulaikkaiyil

Velippadum pudhu roobam

Roobam roobam roobam

Male :

Neruppukku piranthaan

Nitham nitham malarnthaan

Velai vanthu serum podhu

Velippadum suyaroobam

Roobam roobam roobam

Chorus :

Vishwaroopam ….(8)

Chorus :

Allaah hoorak

Allaah merak

Avarathu adimaigal aanomae

Allaah hoorak

Allaah merak

Avarathu adimaigal aanomae

Male :

Chinna chinna anuvaai

Mannukkullae kidappaan

Vettupadum velaiyilae

Velippadum vishwaroobam

Vishwaroobam roopam roopam roopam

Male :

Enna roobam eduppaan

Evarukku theriyum

Sonna roobam maatri maatri

Edupaan vishwaroopam

Vishwaroobam roopam roopam roopam

Chorus :

Yaar endru purigirathaa

Ivan thee endru therigirathaa

Thadaigalaai vendrae

Sarithiram padaithavan

Nyaabagam varugirathaa

Male :

Yaarukkum adimai illai

Ivan yaarukkum arasan illai

Chorus :

Kaadugal thaandi

Kadakkindra pozhuthum

Kaattukkum kaayam illai

Male :

Roobam roobam rooobam roobam

Roobam roobam rooobam roobam

Viswaroopam

Chorus :

Vishwaroopam ….(8

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vishwaroopam Remix

Which movie does the song Vishwaroopam Remix belong to?

The song Vishwaroopam Remix is from the movie Vishwaroopam.

Who is the music director of Vishwaroopam Remix?

The music for Vishwaroopam Remix is composed by Shankar-Ehsaan-Loy.

Who wrote the lyrics for Vishwaroopam Remix?

The lyrics for Vishwaroopam Remix are penned by Vairamuthu.

Who sang the Vishwaroopam Remix song?

Vishwaroopam Remix is sung by Shane Mendonsa.

Related Songs