Singara Velanedeva - தமிழ் பாடல் வரிகள்
ஆ…ஆ…..ஆ…..ஆ…..ஹா….ஆ…..
பெண் :
ஆ…ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஹா….ஆ…..
ஆண் :
சாந்தா உட்கார்
ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்கு ஓடோடி வந்த
என்னை ஏமாத்தாதே சாந்தா
பெண் :
என் இசை……
உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்…
ஆண் :
தேனோடு கலந்த தெள்ளமுது
கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்
இந்த சிங்காரவேலன் சன்னதியிலே
நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்
பாடு…….பாடு சாந்தா……
பாடு சாந்தா……பாடு…..
ஏன் தயக்கம்…….ம்ம்
பெண் :
சிங்கார வேலனே தேவா……
அருள் சிங்கார வேலனே தே…வா……
அருள் சீராடும் மார்போடு வா…வா……
சிங்கார வேலனே தே…வா……
சிங்கார வேலனே தே…வா……
பெண் :
செந்தூரில் நின்றாடும் தேவா….
ஆ……ஆ……ஆ……ஆ….ஆ…….
திருச்செந்தூரில் நின்றாடும் தே…வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா
அருள் சிங்கார வேலனே தே…வா..
பெண் :
செந்தமிழ் தேவனே சீலா…….
செந்தமிழ் தேவனே சீ…லா
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தே…வா
பெண் :
ஸ…க…ம…ப…நி
சிங்கார வேலனே தேவா
நித்த நித பம…கம கரி ஸநி…
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
பெண் :
ஸா ரிஸ நிஸ ரிஸ…
நிநிஸ பப நிநிஸ…
மம பப நிநிஸ
ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப
நிநி ஸஸ கரிநி
பெண் :
பா நித பம கரி
ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா
பெண் :
நிநிப மமப நிப
நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
பெண் :
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
பெண் :
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸா…ஆ…ஆ…ஆ…ஆ…
ஸநிஸ மக மப கம பநி ஸரி…
ஆ…ஆ…ஆ…
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பெண் :
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா
பெண் :
பநிப நிஸ ரிஸா…
பெண் :
மக பம
பெண் :
ஸரிநி…
பெண் :
நிஸபா…
பெண் :
ஸரிஸநி….
பெண் :
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ..
ஸரிஸநி…
ஸநிதப
ரிகமப
நிதபம
ததநித
ஸநிஸநி
கரிநித பமபா
பமபதநி….
பெண் :
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா…வா
சிங்கார வேலனே தேவா…..
Singara Velanedeva - English Lyrics
Female :
Aa…aa.. aaa….aaa…haaa…aa…
Female :
Aa…aa.. aaaa..aaa ….aa..haaa…aa…
Male :
Shantha utkaar
Yen paattai niruthi vittaai
Un isai endra inba vellaththilae
Neenthuvatharkku ododi vandha
Ennai yemaathaathae shantha
Female :
En isai..
Ungal naathasvarathukku munnaal…
Male :
Thaenodu kalandha thellamudhu
Kola nilavodu serndha kulir thendral
Indha singaaravelan sannathiyilae
Namadhu sangeedha aruvigal
Ondru kalakkattum.
Paadu… paadu shantha…paadu..
Female :
Singaara velanae dhevaa
Arul singaara velanae dhe..ae….vaa
Arul seeraadum maarpodu vaa…vaa
Singaara velane dhe..ae…vaa…
Singaara velanae dhe…vaa …
Female :
Senthooril ninraadum dhevaa..
Aaa..aa..aa..aa ….
Thiru senthooril nindraadum dhe..ae….vaa
Mullai sirippodum mugathodu
Nee vaa vaa …
Arul singaara velanae dhe..ae….vaa
Female :
Senthamizh dhevanae seelaa
Senthamizh dhevanae see..eee…laa
Vinnor sirai meettu kurai theertha velaa
Arul singaara velanae dhe..ae….vaa
Female :
Sa…ga…ma…pa…ni
Singaara velanae dhevaa
Niththa nitha pama…gama gari sani…
Sani saga mapa magarisa nithamapa garini
Singaara velanae dhevaa
Female :
Saa risa nisa risa…
Ninisa papa ninisa…
Mama papa ninisa
Gagasa gagasa ninisa papani
Mamapa kaka mama papa
Nini sasa garini
Female :
Paa nitha pama gari
Sani sagaga sagaga
Saga mapa gari sani sagasaa
Female :
Ninipa mamapa nipa
Nipasa pani pasa
Nitha pama gari sagasaa
Female :
Gama panisaa nisa gari sarini
Sarisani sarisani sarisani
Female :
Garini kariga niri kari niga rini
Niriri nisasa niriri nisasa nithapaa
Nini nisaa…aa…aa…aa…aa…
Sanisa maka mapa kama pani sari..
Aa…aa…aa…
Sanipa ni sarisani sarisani
Female :
Pani pasa pani pani mapaka
Panipa nisa kasaa
Female :
Panipa nisa risaa…
Female :
Maga pama
Female :
Sarini..
Female :
Nisapaa…
Female :
Sarisani…
Female :
Sarisa sarisa sarisa…
Sarisani….
Nisanithapa
Rigamapa
Nithapama
Thanitha
Sanisani
Karinitha pamapaa
Pamapathani
Female :
Singaara velanae dhevaa
Arul seeraadum maarpodu vaa…vaa
Singaara velanae dhevaa…