Kombu Vacha Singamda - தமிழ் பாடல் வரிகள்
தமிழன்டா
தமிழன்டா தமிழன்டா
தமிழன் தமிழன் தமிழன்
தமிழன்டா
ஆண் :
கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
அப்துல் கலாம் மூளைக்கி
ஆண் :
தமிழன் பொறந்தது
ஆதியில பொதச்ச போய்டுவ
பாடையில எவனோட
வுதவியும் தேவை இல்ல
தமிழன் உழைப்பிருக்கு
காவேரில
ஆண் :
உங்களுக்கு ஒன்னுனா
போராட நாங்க தான் வரணும்
நீ சோறு தின்ன அரிசி பருப்பு
நாங்க தான் தரணும்
ஆண் :
உங்களுக்கு ஒன்னுனா
போராட நாங்க தான் வரணும்
நீ சோறு தின்ன அரிசி பருப்பு
நாங்க தான் தரணும்
ஆண் :
கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
தமிழனோட மூளைக்கி
குழு :
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
செல்லா செல்லா செல்லாக்கா
செல்லா செல்லா செல்லாக்கா
செல்லா செல்லா செல்லாக்கா
செல்லா செல்லாக்கா
குழு :
செல்லா செல்லா
செல்லாக்கா செல்லா
செல்லா செல்லாக்கா
செல்லா செல்லா
செல்லாக்கா செல்லா
செல்லாக்கா
ஆண் :
புலிய மொறத்தால
அடிச்சி விரட்டுனா வீர
தமிழச்சி பரம்பரடா
தமிழன எதிர்த்து யாரு
வந்தாலும் ஒன்னா
சேர்ந்தா அடங்குவடா
ஆண் :
கம்முன்னு இருந்த
எங்கள தேவையில்லாம
சீண்டி விட்ட சும்மானா
ஏமாந்தினு வாழாதிங்க
தமிழன் கிட்ட உண்மையா
இருந்துட்டாக்கா பேசுவான்டா
நியாயத்தையும் இனிமே பார்க்க
போறீங்க தமிழனோட
வீரத்தையும்
ஆண் :
பச்ச தமிழன்னு
நெஞ்ச தட்டி சொல்லு
சொல்லு உயிரே
போனாலும் தலைய
தூக்கி நில்லு நில்லு
குழு :
பச்ச தமிழன்னு
நெஞ்ச தட்டி சொல்லு
உயிரே போனாலும்
தலைய தூக்கி நில்லு
ஆண் :
கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
தமிழனோட மூளைக்கி
ஆண் :
தமிழன்டா
தமிழன்டா தமிழன்டா
தமிழன்டா
ஆண் :
அடிச்சி போட்டாலும்
மிதிச்சு கேட்டாலும் உடவே
மாட்டோம் சமுதாயத்த போடு
பணத்த குடுத்தாலும் பகையா
நெனச்சாலும் உயிரா நேசிப்போம்
விவசாயத்த போடு
ஆண் :
உலக ஒலிம்பிக்ல
தமிழன் அடிச்சான் கோல்ட்
மெடல ஆனா இந்த உண்மை
யாருக்குமே இன்னும் தெரியல
தமிழன தொட்டு பாக்க யாரானாலும்
யோசிக்கணும் ஜாதி மதம் இல்லாம
எல்லாம் ஒன்னா காட்டிக்கணும்
ஆண் :
பிரச்சனை வந்தா
சொல்லு ஒன்னா வருவோம்
டா பொறந்த வாழ்ந்த தமிழ்
நாட்டுக்கு உயிர தருவோம்
டா
குழு :
பிரச்சனை வந்தா
சொல்லு ஒன்னா வருவோம்
டா பொறந்த வாழ்ந்த தமிழ்
நாட்டுக்கு உயிர தருவோம்
டா
ஆண் :
கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
தமிழனோட மூளைக்கி
தமிழன்டா
Kombu Vacha Singamda - English Lyrics
Male :
Tamizhanda…
Tamizhanda…
Tamizhanda…
Tamizhan…
Tamizhan…
Tamizhan…
Tamizhanda…
Male :
Kombu vacha singam da
Yaarukkumae adangala
Veeramaana tamizhanda
Mudhuva kaatti odhungala
Kodi panam edaakaathu
Vivasaayi velaikki
Americavey aadi pochi
Abdul kalam moolaikki
Male :
Tamizhan porandhathu
Aathiyila
Pothacha poiduva paadaiyila
Evanoda vudhaviyum thevai illa
Tamizhan uzhaippirukku kaverila
Male :
Ungalukku onnunaa porada
Naangadhan varanum
Nee soru thinna arisi parupu
Naangadhan tharanum
Male :
Ungalukku onnunaa porada
Naangadhan varanum
Nee soru thinna arisi parupu
Naangadhan tharanum
Male :
Kombu vacha singam da
Yaarukkumae adangala
Veeramaana tamizhanda
Mudhuva kaatti odhungala
Kodi panam edaakaathu
Vivasaayi velaikki
Americavey aadi pochi
Tamizhanoda moolaikki
Chorus :
Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi
Chella chella chellaka
Chella chella chellaka
Chella chella chellaka
Chella chellaka
Chorus :
Chella chella chellaka
Chella chella chellaka
Chella chella chellaka
Chella chellaka
Male :
Puliya morathala
Adichi verattuna
Veera tamizhachi parambarada
Tamizhana edhirthu
Yaaru vandhaalum
Onna serndha adanguvada
Male :
Gammunnu irundha engala
Thevillama seendivitta
Summana yemanthinu
Vaazhadhinga tamizhan kitta
Unmaiya irundhutakaa
Pesuvunda nyayathaiyum
Inimae paarka poringa
Tamizhanoda veerathaiyum
Male :
Pacha tamizhanu
Nenja thatti sollu…sollu
Uyirae ponaalum
Thalaya thooki nillu..nillu
Chorus :
Pacha tamizhanu
Nenja thatti sollu…
Uyirae ponaalum
Thalaya thooki nillu..
Male :
Kombu vacha singam da
Yaarukkumae adangala
Veeramaana tamizhanda
Mudhuva kaatti odhungala
Kodi panam edaakaathu
Vivasaayi velaikki
Americavey aadi pochi
Tamizhanoda moolaikki
Male :
Tamizhanda…
Tamizhanda…
Tamizhanda…
Tamizhanda…
Male :
Adichi potaalum
Midichi kettaalum
Udavae maatom samudhaayatha
Podu
Panatha kuduthaalum
Pagaya ninaichaalum
Uyira nesippom vivasayatha
Podu
Male :
Ulaga olympicla
Tamizhan adichan gold medal la
Aana indha unmai yaarukumae
Innum theriyala
Tamizhana thottu paaka
Yaaranalum yosikkanum
Jathi matham illama
Ellaam onna kaattikanum
Male :
Prachana vandha sollu
Onna varuvom da
Porandha vazhandha
Tamizh naattukku
Uyira tharuvom da
Chorus :
Prachana vandha sollu
Onna varuvom da
Porandha vazhandha
Tamizh naattukku
Uyira tharuvom da
Male :
Kombu vacha singam da
Yaarukkumae adangala
Veeramaana tamizhanda
Mudhuva kaatti odhungala
Kodi panam edaakaathu
Vivasaayi velaikki
Americavey aadi pochi
Tamizhanoda moolaikki
Tamizhanda…