Konduva Innum - தமிழ் பாடல் வரிகள்
ம்ஹும் ஹும்…..
ம்ஹும் ஹும்…..ம்ஹும் ஹும்…..
பெண் :
கொண்டுவா இன்னும் கொஞ்சம்
சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்
கண்டு வா மலர் மஞ்சம்
இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும்
உன்னை கேட்டேன் தர வேண்டும்
எதிர் பார்த்தேன் வர வேண்டும்
பெண் :
கொண்டுவா இன்னும் கொஞ்சம்
சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்
கண்டு வா மலர் மஞ்சம்
இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும்
பெண் :
நீலம் பூத்த விழி சிவப்பாக
நகை கோலம் போடும் இதழ் வெளுப்பாக
நீலம் பூத்த விழி சிவப்பாக
நகை கோலம் போடும் இதழ் வெளுப்பாக
பெண் :
ஊஞ்சல் போல மனம் மிதப்பாக
மெல்ல ஆடிப் பார்க்க எண்ணும் எனக்காக
பெண் :
கொண்டுவா இன்னும் கொஞ்சம்
சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்
கண்டு வா மலர் மஞ்சம்
இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும்
பெண் :
போதை மீறி வரும் பொழுதோடு
கடல் போல ஊறி வரும் நினைவோடு
போதை மீறி வரும் பொழுதோடு
கடல் போல ஊறி வரும் நினைவோடு
பெண் :
நூறு கோடி வகை கலையோடு
இங்கு நீயும் நானும் கொள்ள வழித்தேடு
பெண் :
கொண்டுவா இன்னும் கொஞ்சம்
சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்
கண்டு வா மலர் மஞ்சம்
இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும்
Konduva Innum - English Lyrics
Female :
Mhum hum…
Mhum hum… mhum hum…
Female :
Kondu vaa innum konjam
Suvai kuraivindri niraiyattum nenjam
Kandu vaa malar manjam
Idhil kannuranga vennilavu konjum
Unai ketten thara vendum
Edhir paarthaen vara vendum
Female :
Kondu vaa innum konjam
Suvai kuraivindri niraiyattum nenjam
Kandu vaa malar manjam
Idhil kannuranga vennilavu konjum
Female :
Neelam pootha vizhi sivappaaga
Nagai kolam podum idhazh veluppaaga
Neelam pootha vizhi sivappaaga
Nagai kolam podum idhazh veluppaaga
Female :
Oonjal pola manam midhappaaga
Mella aadi paarkka ennum enakkaaga
Female :
Kondu vaa innum konjam
Suvai kuraivindri niraiyattum nenjam
Kandu vaa malar manjam
Idhil kannuranga vennilavu konjum
Female :
Bodhai meeri varum pozhudhodu
Kadal pola oori varum ninaivodu
Bodhai meeri varum pozhudhodu
Kadal pola oori varum ninaivodu
Female :
Nooru kodi vagai kalaiyodu
Inbam neeyum naanum kolla vazhi thaedu
Female :
Kondu vaa innum konjam
Suvai kuraivindri niraiyattum nenjam
Kandu vaa malar manjam
Idhil kannuranga vennilavu konjum