Maalai Nera Thendral - தமிழ் பாடல் வரிகள்
ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ……ஆ…..ஆ…..
பெண் :
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
பெண் :
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
ஆண் :
மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ
ஆண் :
மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ
பெண் :
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
ஆண் :
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
பெண் :
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
குழு :
ஓ……ஓ…..ஓ……ஓஒ…..ஓ……ஓ…..ஓ…..
ஆண் :
தங்க நிற கலசம் எடுத்து
நடக்கும் தேரோடு
பெண் :
பக்கம் வந்து மெதுவாய்
பதமாய் இதமாய் உறவாடு
ஆண் :
தங்க நிற கலசம் எடுத்து
நடக்கும் தேரோடு
பெண் :
பக்கம் வந்து மெதுவாய்
பதமாய் இதமாய் உறவாடு
ஆண் :
அணைத்தாலும்
பெண் :
அடங்காததோ
பெண் :
அது போகப்போக
இன்னும் கொஞ்சம் விளங்காததோ….
ஆண் :
விளங்காததோ……
பெண் :
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
பெண் :
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
ஆண் :
கண்மணி என் மனம்
உன் வசம் வந்தது
உன் மந்திரப்புன்னகையோ
உன் மந்திரப்புன்னகையோ
பெண் :
கன்னி என் பொன்முகம்
உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
ஆண் :
கை வண்ணம் என்னென்று சொல்லவோ
பெண் :
கட்டும் நேரத்தில்
பூப்பந்தாய் துள்ளவோ
ஆண் :
மெல்ல நான் அள்ளவோ
செல்லமாய் கிள்ளவோ
ஆஹஅஹா
பெண் :
ஆஹஅஹா
ஆண் :
ஆஹஅஹா
பெண் :
ஆஹஅஹா
இருவர் :
ஆஹஅஹா ஆஹஅஹா
பெண் :
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
ஆண் :
மஞ்சள் வண்ண வெய்யில்
என்று தோணுதோ
என் மங்கை மேனி
தங்கம் என்று நாணுதோ
பெண் :
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
ஆண் :
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
பெண் :
மாலை நேர தென்றல்
என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே
என்று தேடுதோ
இருவர் :
ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா
ஆஹஅஹஆஹாஹா
ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா
ஆஹஅஹஆஹாஹா
Maalai Nera Thendral - English Lyrics
Chorus :
Aa… aa….aa….aa….
Aa….aa….aaa….aa….aa…
Female :
Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho
Female :
Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho
Male :
Manjal vanna veiyil
Engu ponadho
En mangai maeni
Thangam endru naanudho
Male :
Manjal vanna veiyil
Engu ponadho
En mangai maeni
Thangam endru naanudho
Female :
Poovirundha solai endru ennudho
Male :
Indha poovai pola menmai illai endrdho
Female :
Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho
Chorus :
Oo….oo…oo…oo…oo…oo..oo
Male :
Thanga nira kalasam eduthu
Nadakkum thaerodu
Female :
Pakkam vandhu medhuvaai
Padhamaai idhamaai uravaadu
Male :
Thanga nira kalasam eduthu
Nadakkum thaerodu
Female :
Pakkam vandhu medhuvaai
Padhamaai idhamaai uravaadu
Male :
Anaithaalum
Female :
Adangaadho
Male :
Adhu poga poga
Innum konjam vilangaadho
Female :
Anaithaalum
Male :
Adangaadho
Female :
Adhu poga poga
Innum konjam vilangaadho
Male : Vilangaadho…
Male :
Maalai naera thendral
Enna paadudho
Female :
En mannan engae engae
Endru thaedudho
Male :
Kanmani en manam
Un vaasam vandhadhu
Un mandhira punnagaiyo
Un mandhira punnagaiyo
Female :
Kanni en ponmugam
Unnidam kandadhu
Nee muthaadum vithaigalo
Male :
Kai vannam ennendru sollavo
Female :
Kattum naerathil
Pooppandhaai thullavo
Male :
Kai vannam ennendru sollavo
Female :
Kattum naerathil
Pooppandhaai thullavo
Male :
Mella naan allavo sellamaai killavo
Aahahaa
Female :
Aahahaa
Male :
Aahahaa
Female :
Aahahaa
Both :
Aahahaa aahahaa
Male :
Aa… aa…
Female :
Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho
Male :
Manjal vanna veiyil
Engu ponadho
En mangai maeni
Thangam endru naanudho
Female :
Poovirundha solai endru ennudho
Male :
Indha poovai pola menmai illai endradho ho oo
Female :
Maalai naera thendral
Enna paadudho
En mannan engae engae
Endru thaedudho
Both :
Aahahaa aahahaahaa aahahaa
Aahahaahaahaa
Aahahaa aahahaahaa aahahaa
Aahahaahaahaa