Megam Andha Megam - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஆஹா ஆஹா……
ஆஹா ஹா ஆஹா ஹா ஹ ஹா
ஆஹா ஆஹா அஹ அஹா…..ஆ…..ஆ…
ஆண் :
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் :
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் :
மேகம் அந்த மேகம் …..
குழு :
…………………………
ஆண் :
தென்றல் உன் சொந்தம்தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம்
இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே…
ஆண் :
லலலா
குழு :
லல்ல லா
ஆண் :
லலலா
குழு :
லல்ல லா
ஆண் :
லலல லா
குழு :
லல லா லல லா லல்ல லா
ஆண் :
லா…..லா…..
ஆண் :
தென்றல் உன் சொந்தம்தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம்
இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே…
காதோரம் கீதாஞ்சலி சாய்ந்தாடும் பாவைக்கிளி
மனமே…….உனையே……வணங்குதே……
ஆண் :
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் :
மேகம் அந்த மேகம் …..
ஆண் :
சொல்லெல்லாம் உன்னைத்தான்
தினம் தினம் தொழும்
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா
ஆண் :
ம்ம்….ம்ம்ம்…..
குழு :
லல் லா
ஆண் :
ஆஹ ஹா
குழு :
லல் லா
ஆண் :
லல லா
குழு :
லல லா லல லா லல்ல லா
ஆண் :
லா…..லா…..
ஆண் :
சொல்லெல்லாம் உன்னைத்தான்
தினம் தினம் தொழும்
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா
பாடாமல் ஊமைக்குயில் தாலாட்டும் வேளை இது
மலையும்……பனியும்……உறங்குதே….
ஆண் :
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் :
மேகம் அந்த மேகம்…..
Megam Andha Megam - English Lyrics
Male :
Aahaa aahaa aahaa…
Aahaa haa aahaa haa ha haa
Aahaa aahaa aha ahaa….aa….aa…
Male :
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male :
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male :
Megam antha megam…..
Chorus :
…………….
Male :
Thendral un sonthamthaan
Mugam nilaa mugam
Sippikkul muththu pol mounam
Intha solaikaatril vaarththai illai
Pookkal yaavum oomai vaasam pesumae
Male :
Lalalaa
Chorus :
Lalla laa
Male :
Lalalaa
Chorus :
Lalla laa
Male :
Lalala laa
Chorus :
Lala laa lala laa lalla laa
Male :
Laa…..laa….
Male :
Thendral un sonthamthaan
Mugam nilaa mugam
Sippikkul muththu pol mounam
Intha solaikaatril vaarththai illai
Pookkal yaavum oomai vaasam pesumae
Kaadhoram geethaanjali saainthaadum paavaikili
Manamae…..unaiyae….vanaguthae….
Male :
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male :
Megam antha megam…..
Male :
Sollellam unnaiththaan
Dhinam dhinam thozhum
Sorkkangal pakkaththil mayangum
Oru thaayin maarbil saayum pillai
Paasam pesum neram paasai thevaiyaa
Male :
Mm…mmm…
Chorus :
Lal laa
Male :
Aaha haa
Chorus :
Lal laa
Male :
Lala laa
Chorus :
Lala laa lala laa lalla laa
Male :
Laa…..laa….
Male :
Sollellam unnaiththaan
Dhinam dhinam thozhum
Sorkkangal pakkaththil mayangum
Oru thaayin maarbil saayum pillai
Paasam pesum neram paasai thevaiyaa
Padaamal oomaikkuyil thaalaattum velai idhu
Malaiyum……..paniyum…..uranguthae…
Male :
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male :
Megam antha megam…..