Poo Medaiyo - தமிழ் பாடல் வரிகள்
பூ மேடையோ பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ
தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேச வா
நீ பேசினால் அவை யாவும் தானே
வாய் மூடுமே பதில் பதில்
பெண் :
பூ மேடை நான் பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான்
காற்று நான் பூங்குயில் நான்
நான் பேசவோ
நான் பேசினால் மலர் தூவும் சோலை
பாய் போடுமே அதில் அதில்…
ஆண் :
பூ மேடையோ
ஆண் :
நீலாம்பரி ராகமே ஏங்குமே
நீ பாடினால் பூமியே தூங்குமே
நீலாம்பரி ராகமே ஏங்குமே
நீ பாடினால் பூமியே தூங்குமே
பெண் :
என் ராகம் கால்கள் தள்ளாடும்
உன் ஆசை பூ சூடும்
ஆண் :
கல்யாண காலம் பொற்காலம்
கண் போடும் தாம்பூலம்
பெண் :
காதலின் ஓடமே கைகளில் ஓடுமே..
ஆண் :
ம்ம்….ம்ம்ம் நீ மூடும் மேலாடை நான்…
பெண் :
பூ மேடை நான் பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான்
காற்று நான் பூங்குயில் நான்
பெண் :
உன் பார்வைகள் பூசுதே சந்தனம்
உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்….
உன் பார்வைகள் பூசுதே சந்தனம்
உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்…..
ஆண் :
வந்தேனே காதல் சன்யாசி
என்னாகும் நீ யோசி
பெண் :
உன் ஆசை வானில் பொன்மேகம்
என்னாகும் என் தேகம்
ஆண் :
பாடலின் பல்லவி பாடுவாய் பைரவி..
பெண் :
ம்ம்…..ம்ம்ம் நீயாகவே ஓடோடி வா…
ஆண் :
பூ மேடையோ பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ
தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேச வா
பெண் :
நான் பேசினால் மலர் தூவும் சோலை
பாய் போடுமே அதில் அதில்…
பெண் :
பூ மேடை நான்…….
Poo Medaiyo - English Lyrics
Male :
Poo maedaiyo pon veenaiyo
Neerodaiyo aruviyo
Thaen kaatro poonguyilo
Nee pesa vaa
Nee pesinaal avai yaavum thaanae
Vaai moodumae badhil bathil
Female :
Poo maedai naan pon veenai naan
Neerodai naan aruvi naan
Kaatru naan poonguyil naan
Naan pesavo
Naan pesinaal malar thoovum solai
Paai podumae adhil adhil….
Male :
Poo medaiyo…..
Male :
Neelaampari raagamae yaengumae
Nee paadinaal bhoomiyae thoongumae
Neelaampari raagamae yaengumae
Nee paadinaal bhoomiyae thoongumae
Female :
En raagam kaalgal thallaadum
Un aasai poo soodum
Male :
Kalyaana kaalam porkaalam
Kan podum thaamboolam
Female :
Kadhlin odamae kaigalil oodumae
Male :
Mm…mmm nee moodum melaadai naan….
Female :
Poo maedai naan pon veenai naan
Neerodai naan aruvi naan
Kaatru naan poonguyil naan
Female :
Un paarvaigal poosuthae santhanam
Un vaarththaigal aanathae kungumam
Un paarvaigal poosuthae santhanam
Un vaarththaigal aanathae kungumam
Male :
Vanthaanae kadhal sanyaasi
Ennaagum nee yosi
Female :
Un aasai vaanil ponmaegam
Ennaagum en thegam
Male :
Paadalin pallavi paaduvai pairavi
Female :
Mm…mmm neeyaagavey oododi vaa…
Male :
Poo maedaiyo pon veenaiyo
Neerodaiyo aruviyo
Thaen kaatro poonguyilo
Nee pesa vaa
Female :
Naan pesinaal malar thoovum solai
Paai podumae adhil adhil….
Female :
Poo maedai naan…..