Koodave Varamaadhiri - தமிழ் பாடல் வரிகள்
கூடவே வர மாதிரி
தெரியுதே…
நீ என்ன சொல்ல போரியோ
ஆண் :
ஈரக்கொல நடுங்குதே
மூச்சும் பேசும் ஒடுங்குதே
காரமுள்ள காத்தடிக்க
கண்ணு முழி பிதுங்குதே
கலங்குதே கலங்குதே
ஓஹோ ஓஹோ..தாரா ராரா..ஆஆ….
ஆண் :
நீ என்ன சொல்ல போரியோ
ஹ்ம்ம்..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
Koodave Varamaadhiri - English Lyrics
Male :
Koodavae varamaadhiri
Theriyudhae…ae….
Nee enna solla poriyoo
Male :
Eerakkola nadungudhae
Moochum pechchum odungudhae
Kaaramulla kaathadika
Kannu muzhi pithungudhae
Kalangudhae kalangudhae
Ohh….ohhhh…thaararaaa…aaa….
Male :
Nee enna solla poriyoo
Hmmm…mmm…mmmm…