Tamil Lyrics

Kolli Mala Kaattukkulle song lyrics

Movie — Saranalayam

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Sailaja

Lyricist — Lyricist Not Known

Music Director — M. S. Vishwanathan

Kolli Mala Kaattukkulle - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

ஆண் :
ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

ஆண் :
ஆ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிட்டு

குழு :
டண்டண் டடண்டா

ஆண் :
ஆ உச்சந்தல வேத்துகிட்டு

குழு :
டண்டண் டடண்டா

பெண் :
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….

ஆண் :
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….

பெண் :
கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

பெண் :
ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

ஆண் :
பாத்திக்குள்ளே ஈரம் இல்ல
நாத்து நட போற புள்ள
பாத்திக்குள்ளே ஈரம் இல்ல
நாத்து நட போற புள்ள
கண் எதிர்க்க ஜாதி முல்ல
நான் கட்டிக்கிட்டா என்ன புள்ள
கண் எதிர்க்க ஜாதி முல்ல
நான் கட்டிக்கிட்டா என்ன புள்ள

பெண் :
ஒட்டவில்ல ஒங்க கிட்ட
வேற ஏதும் தோணவில்ல

குழு :
டண்டண் டடண்டா
டண்டண் டடண்டா

பெண் :
நல்லா வந்து கட்டிக்கிட்டா
மேனி வலி போகுமில்லே
பசிக்குதா ருசிக்கிதா
மறுபடியும் பசிக்குதா

ஆண் :
பசிக்குதா ருசிக்கிதா
மறுபடியும் பசிக்குதா

பெண் :
கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

பெண் :
ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

விசில் :
…………………….

குழு :
………………….

ஆண் :
நெஞ்சுக்குள்ளே வெட்கம் இல்லே
வெட்கம் வந்தா சொர்க்கம் இல்லே
நெஞ்சுக்குள்ளே வெட்கம் இல்லே
வெட்கம் வந்தா சொர்க்கம் இல்லே
அக்கம் பக்கம் யாரும் இல்லே
நான் அள்ளிக்கிட்டா பாவம் இல்லே
அக்கம் பக்கம் யாரும் இல்லே
நான் அள்ளிக்கிட்டா பாவம் இல்லே

பெண் :
கட்டில் இல்லே மெத்தை இல்லே
கால நேரம் பத்தவில்லே

குழு :
டண்டண் டடண்டா
டண்டண் டடண்டா

பெண் :
கம்பி கொண்டு ஒத்தையிலே
காலம் செஞ்ச வித்தையிலே
கலங்குதா மயங்குதா கண்ணு
ரெண்டும் சொருகுதா……

ஆண் :
கலங்குதா மயங்குதா கண்ணு
ரெண்டும் சொருகுதா……

பெண் :
கொல்லி மலக் காட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

ஆண் :
ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே

குழு :
டண்டண் டடண்டா

பெண் :
ஆ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிட்டு

குழு :
டண்டண் டடண்டா

ஆண் :
ஆ உச்சந்தல வேத்துகிட்டு

குழு :
டண்டண் டடண்டா

இருவர் :
{முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….
முழிக்கிதாம் சிரிக்கிதாம்
ஏதேதோ நினைக்கிதாம்…….} (2)

Kolli Mala Kaattukkulle - English Lyrics

Male :

Kolli mala kaattukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Male :

Aa vella puraa koottukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Male :

Aa onna onnu paathukittu

Chorus :

Daandaandaa dadandaa

Male :

Aa uchanthala vaethukittu

Chorus :

Daandaandaa dadandaa

Female :

Muzhikkidhaam sirikkidhaam

Yaedhaedho ninaikkidhaam

Muzhikkidhaam sirikkidhaam

Yaedhaedho ninaikkidhaam

Male :

Muzhikkidhaam sirikkidhaam

Yaedhaedho ninaikkidhaam

Muzhikkidhaam sirikkidhaam

Yaedhaedho ninaikkidhaam

Female :

Kolli mala kaattukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Female :

Aa vella puraa koottukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Chorus : .

………………..

Male :

Paathikkullae eeram illae

Naathu nada pora pulla

Paathikkullae eeram illae

Naathu nada pora pulla

Kan edhirkka jaadhi mulla

Naan kattikkittaa enna pulla

Kan edhirkka jaadhi mulla

Naan kattikkittaa enna pulla

Female :

Ottavilla onga kitta

Vera yaedhum thonavilla

Chorus :

Daandaandaa dadandaa

Chorus :

Daandaandaa dadandaa

Female :

Nallaa vandhu kattikittaa

Maeni vali pogumillae

Pasikkudhaa rusikkudhaa

Marupadiyum pasikkudhaa

Male :

Pasikkudhaa rusikkudhaa

Marupadiyum pasikkudhaa

Female :

Kolli mala kaattukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Female :

Aa vella puraa koottukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Male :

Nenjukkullae vetkam illae

Vetkam vandhaa sorgam illae

Nenjukkullae vetkam illae

Vetkam vandhaa sorgam illae

Akkam pakkam yaarum illae

Naan allikkittaa paavam illae

Akkam pakkam yaarum illae

Naan allikkittaa paavam illae

Female :

Kattil illae methai illae

Kaala naeram pathavillae

Chorus :

Daandaandaa dadandaa

Chorus :

Daandaandaa dadandaa

Female :

Kambi kondu othaiyilae

Kaalam senja vithaiyilae

Kalangudhaa mayangudhaa

Kannu rendum sorugudhaa

Male :

Kalangudhaa mayangudhaa

Kannu rendum sorugudhaa

Female :

Kolli mala kaattukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Male :

Aa vella puraa koottukkullae

Chorus :

Daandaandaa dadandaa

Female :

Onna onnu paathukittu

Chorus :

Daandaandaa dadandaa

Male :

Aa uchanthala vaethukittu

Chorus :

Daandaandaa dadandaa

Both :

Muzhikkidhaam sirikkidhaam

Yaedhaedho ninaikkidhaam

Muzhikkidhaam sirikkidhaam

Yaedhaedho ninaikkidhaam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kolli Mala Kaattukkulle

Which movie does the song Kolli Mala Kaattukkulle belong to?

The song Kolli Mala Kaattukkulle is from the movie Saranalayam.

Who is the music director of Kolli Mala Kaattukkulle?

The music for Kolli Mala Kaattukkulle is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Kolli Mala Kaattukkulle?

The lyrics for Kolli Mala Kaattukkulle are penned by Lyricist Not Known.

Who sang the Kolli Mala Kaattukkulle song?

Kolli Mala Kaattukkulle is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs