Tamil Lyrics

Nee Othukitta song lyrics

Movie — Saranalayam

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Lyricist Not Known

Music Director — M. S. Vishwanathan

Nee Othukitta - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நீ ஒத்துக்கிட்டா
பத்து தரம் முத்தம் வப்பேன்
நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே
கட்டி வப்பேன்

ஆண் :
நீ ஒத்துக்கிட்டா
பத்து தரம் முத்தம் வப்பேன்
நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே
கட்டி வப்பேன்

ஆண் :
அடி மயிலே மனம் இறங்கு
நீ மயக்கும் புது அரங்கு
என் மடியில் நீ உறங்கு
துள்ளிக் குதிக்கும் மனக் குரங்கு

ஆண் :
ஏ……ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும்
ஜன ஜனக்கினானா
ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும்
ஜன ஜனக்கினானா
அட ஜனக்கினானா ஜனக்கினானா
ஜனக்கினானா நானா நானா

ஆண் :
குளிக்கும் போது ஒன்ன நெனச்சேன்
வழுக்கி விழுந்தேனே ஹான்
கொமரிப் பொண்ணே பாதிக் கனவில்
முழிச்சு எழுந்தேனே….ஏ……ஏ…..

ஆண் :
குளிக்கும் போது ஒன்ன நெனச்சேன்
வழுக்கி விழுந்தேனே ஹான்
கொமரிப் பொண்ணே பாதிக் கனவில்
முழிச்சு எழுந்தேனே….

ஆண் :
ஒங்க ஆத்தா எனக்கு மாமி ஆமா
வந்து அணைச்சு சொகத்தக் காமி
அடி பொன்னான மாதுளையே
நீ இல்லாம நான் இல்லையே ஹே….

ஆண் :
நீ ஒத்துக்கிட்டா
அட பத்து தரம் முத்தம் வப்பேன்
ஆஹ் ஆஹ் நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே
கட்டி வப்பேன்

ஆண் :
அடி மயிலே மனம் இறங்கு
நீ மயக்கும் புது அரங்கு
என் மடியில் நீ உறங்கு
துள்ளிக் குதிக்கும் மனக் குரங்கு

ஆண் :
ஏ……ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும்
ஜன ஜனக்கினானா ஹோ ஹோ
ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும்
ஜன ஜனக்கினானா ஹோ ஹோ
அட ஜனக்கினானா ஹோ ஜனக்கினானா ஹோ
ஜனக்கினானா ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் :
வெலகி வெலகி போற போது
உலகம் புரியாது ஆமா
வெறுப்பு இருந்தா ஆச மனச
அறிய முடியாது
தரரப் தரரப் தரரப்

ஆண் :
வெலகி வெலகி போற போது
உலகம் புரியாது ஆமா
ஹான் ஹான் ஹான் ஹான்
வெறுப்பு இருந்தா ஆச மனச
அறிய முடியாது

ஆண் :
வர வேணும் அணைக்க வேணும்
வரம் கேட்டேன் கொடுக்க வேணும்
இப்போ நீயாச்சு நானாச்சு
சொல்லு நேரம்தான் வீணாச்சு…..

ஆண் :
நீ ஒத்துக்கிட்டா ஹா ஹா
பத்து தரம் ஹே ஹே
முத்தம் வைப்பேன் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
நீ இஷ்டப் பட்டா ஹா ஹா
சொர்க்கத்தையே ஹே ஹே
கட்டி வப்பேன்

ஆண் :
அடி மயிலே மனம் இறங்கு
நீ மயக்கும் புது அரங்கு
என் மடியில் நீ உறங்கு
துள்ளிக் குதிக்கும் மனக் குரங்கு

ஆண் :
……………………………

Nee Othukitta - English Lyrics

Male :

Nee othukkittaa

Pathu tharam mutham vappen

Nee ishtappattaa sorgathaiyae

Katti vappen

Male :

Nee othukkittaa

Pathu tharam mutham vappen

Nee ishtappattaa sorgathaiyae

Katti vappen

Male :

Adi mayilae manam irangu

Nee mayakkum pudhu arangu

En madiyil nee urangu

Thulli kudhikkum mana kurangu

Male :

Ae… janakkum janakkum janakkum

Jana janakkinaanaa

Janakkum janakkum janakkum

Jana janakkinaanaa

Ada janakkinaanaa janakkinaanaa

Janakkinaanaa naanaa naanaa

Male :

Kulikkum podhu onna nenachen

Vazhukki vizhundhenae haan

Komari ponnae paadhi kanavil

Muzhichu ezhundhenae…ae…ae…

Male :

Kulikkum podhu onna nenachen

Vazhukki vizhundhenae haan

Komari ponnae paadhi kanavil

Muzhichu ezhundhenae..

Male :

Onga aathaa enakku maami

Vandhu anaichu sogathai kaami

Adi ponnaana maadhulaiyae

Nee illaama naan illaiyae hae

Male :

Nee othukkittaa

Pathu tharam mutham vappen

Nee ishtappattaa sorgathaiyae

Katti vappen

Male :

Adi mayilae manam irangu

Nee mayakkum pudhu arangu

En madiyil nee urangu

Thulli kudhikkum mana kurangu

Male :

Ae… janakkum janakkum janakkum

Jana janakkinaanaa hoo hoo

Janakkum janakkum janakkum

Jana janakkinaanaa hoo hoo

Ada janakkinaa hoo janakkinaa hoo

Janakkinaa hoo hoo hoo hoo

Male :

Velagi velagi pora podhu

Ulagam puriyaadhu aamaa

Veruppu irundhaa aasa manasa

Ariya mudiyaadhu

Thararap thararap thararap

Male :

Velagi velagi pora podhu

Ulagam puriyaadhu

Haan haan haan haan

Veruppu irundhaa aasa manasa

Ariya mudiyaadhu

Male :

Vara venum anaikka venum

Varam ketten kodukka venum

Ippo neeyaachu naanaachu

Sollu neram thaan veenaachu

Male :

Nee othukkittaa haa haa

Pathu tharam hae hae

Mutham vappen mm mm mm mm mm..

Nee ishtappattaa haa haa

Sorgathaiyae hae hae

Katti vappen

Male :

Adi mayilae manam irangu

Nee mayakkum pudhu arangu

En madiyil nee urangu

Thulli kudhikkum mana kurangu

Male :

Thaka dhinadhina thanaktha nakadhina thaa

Janakkum janakkum janakkum

Jana janakkinaanaa hoi hoi

Janakkum janakkum janakkum

Jana janakkinaanaa hoi

Janakkinaa haa hoi janakkinaa haa hoi

Janakkinaanaa haa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nee Othukitta

Which movie does the song Nee Othukitta belong to?

The song Nee Othukitta is from the movie Saranalayam.

Who is the music director of Nee Othukitta?

The music for Nee Othukitta is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Nee Othukitta?

The lyrics for Nee Othukitta are penned by Lyricist Not Known.

Who sang the Nee Othukitta song?

Nee Othukitta is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs