Kosalaiyin Thirukumara - தமிழ் பாடல் வரிகள்
கோசலையின் திருக்குமரா கொஞ்சு மணி ராமா
கூவியது சேவலதன் கோலமொழி கேளாய்
பூசி வரும் செங்கதிரோன் பூத்து வரும் நேரம்
பூபாளம் பாடுகின்றோம் போன்மாலே வாராய்
ஆண் :
பாசமொழி தேவர்கள் தம் பகற்கடமை செய்ய
பரம்பொருளே கண்மலராய் பள்ளி எழுந்தருளாய்
செந்திருவே திருமகளே செங்கமலத் தாயே
திருமாலின் மார்பகத்தில் திகழ்பவளும் நீயே
ஆண் :
தேமலரே கருணைமொழி திருமலையோன் துணையே
திருத்தேவி உனக்கின்று நற்காலையாக
ஆசையுடன் வேண்டுகிறோம் அடியவர்கள் ஒன்றாய்
ஆனந்தத் திருமாலே துயிலெழுவாய் அண்ணலே……
Kosalaiyin Thirukumara - English Lyrics
Male :
Kosalaiyin thirukumaraa konju mani rama
Kooviyathu sevalathan kolamozhi kelaai
Poosi varum sengathiron pooththu varum neram
Bhoopaalam paadugindrom ponmaalae vaaraai
Male :
Paasamozhi Devargal tham pagarkadamai seiyya
Paramporulae kanmalaraai palli ezhuntharulaai
Senthiruvaen thirumagalae sengamala thayae
Thirumaalin maarpagaththil thigazhpavalum neeyae
Male :
Thaemalarae karunaimozhi thirumalaiyon thunaiyae
Thiruth devi unakindrdu narkalaiyaaga
Aasaiyudan vendugirom adiyavargal ondraai
Aanantha thirumaalae thuyil ezhuvaai annalae….