Tamil Lyrics

Kuluradikuthu Kuluradikuthu song lyrics

Movie — Anandhi

Singer(s) — L. R. Eswari, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Viswanathan

Kuluradikuthu Kuluradikuthu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

பெண் :
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா

பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

பெண் :
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

ஆண் :
உச்சி மலையில் பச்சை இலையில்
உலகம் துடிக்குது
ஓடி ஆடிப் பார்க்கச் சொல்லி வாடை அடிக்குது

அச்சம் விட்டது ஆசை வந்தது அருகில் இழுக்குது

ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது
ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

பெண் :
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

ஆண் :
மாம்பழத்தில் வண்டு எப்படி மயங்கிக் கிடக்குது
மதுவுக்குள்ளே எறும்பு எப்படி சுருண்டு கிடக்குது

தேன்குடத்தில் ஈக்கள் எப்படித் தூங்கிக் கிடக்குது

சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது
சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

பெண் :
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

ஆண் :
கடவுள் விரித்த படுக்கை இன்னும்
மடக்கவே இல்லை
காளை மனசும் கன்னி மனசும்
விலகவே இல்லை

பெண் :
விடிய விடியப் பேசிப் பார்த்தும்
தெளியவே இல்லை
வெட்கம் போன போக்கு எங்கு
தெரியவே இல்லை

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

பெண் :
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

பெண் :
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

ஆண் :
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா

பெண் :
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

Kuluradikuthu Kuluradikuthu - English Lyrics

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Female :

Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Pani adikkuthu Pani adikkuthu pakkam varattumaa

Paadhi udambai moodi maraikka poravai tharattumaa

Paadhi udambai moodi maraikka poravai tharattumaa

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Female :

Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Male :

Uchchi malaiyil pachchai ilaiyil

Ulagam thudikkuthu

Odi aadi paarkka solli vaadai adikkuthu

Uchchi malaiyil pachchai ilaiyil

Ulagam thudikkuthu

Odi aadi paarkka solli vaadai adikkuthu

Female :

Achcham vittathu aasai vanthathu arugil izhukkuthu

Aiyo amma enna solluven manasai kedukkuthu

Aiyo amma enna solluven manasai kedukkuthu

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Female :

Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Male :

Mambbalaththil vandu eppadi mayangi kidakkuthu

Madhuvukkulle erummbu eppadi surundu kidakkuthu

Theankudaththil eekkal eppadi thoongik kidakkuthu

Sirithu neram appadi irukka manasu thudikkuthu

Sirithu neram appadi irukka manasu thudikkuthu

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Female :

Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Male :

Kadavul viriththa padukkai innum

Madakkavey illai

Kaalai manasum kanni manasum

Vilagavey illa

Female :

Vidiya vidiya pesi paarththum

Theliyave illai

Vetkam pona pokku engu

Theriyavey illai

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Female :

Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Female :

Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Male :

Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma

Female :

Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kuluradikuthu Kuluradikuthu

Which movie does the song Kuluradikuthu Kuluradikuthu belong to?

The song Kuluradikuthu Kuluradikuthu is from the movie Anandhi.

Who is the music director of Kuluradikuthu Kuluradikuthu?

The music for Kuluradikuthu Kuluradikuthu is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Kuluradikuthu Kuluradikuthu?

The lyrics for Kuluradikuthu Kuluradikuthu are penned by Kannadasan.

Who sang the Kuluradikuthu Kuluradikuthu song?

Kuluradikuthu Kuluradikuthu is sung by L. R. Eswari, T. M. Soundararajan.

Related Songs