Tamil Lyrics

Kundril Aadum song lyrics

Movie — Palabishegam

Singer(s) — S. C. Krishnan, T. K. Kala

Lyricist — A. Maruthakasi

Music Director — Shankar Ganesh

Kundril Aadum - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே அரோஹரா

ஆண் :
குன்றில் ஆடும் குமரனுக்கு அரஹரோஹரா
குஞ்சரி தன் கொழுந்தனுக்கு அரஹரோஹரா
குன்றில் ஆடும் குமரனுக்கு அரஹரோஹரா
குஞ்சரி தன் கொழுந்தனுக்கு அரஹரோஹரா

ஆண் :
தென்பழனி வேலனுக்கு அரஹரோஹரா
திருச்செந்தூர் பாலனுக்கு அரஹரோஹரா
தென்பழனி வேலனுக்கு அரஹரோஹரா
திருச்செந்தூர் பாலனுக்கு அரஹரோஹரா

குழு :
அரோஹரா

ஆண் :
அரஹரோஹரா அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா….

ஆண் :
வள்ளி மணவாளனுக்கு அரஹரோஹரா
எம்மை வாழ வைத்த அரஹரோஹரா
வள்ளி மணவாளனுக்கு அரஹரோஹரா
எம்மை வழா வைத்த அரஹரோஹரா

ஆண் :
தெள்ளுத் தமிழ் முருகனுக்கு அரஹரோஹரா
திருமாலின் மருகனுக்கு அரஹரோஹரா
தெள்ளுத் தமிழ் முருகனுக்கு அரஹரோஹரா
திருமாலின் மருகனுக்கு அரஹரோஹரா

குழு :
அரோஹரா

ஆண் :
அரஹரோஹரா அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா….

ஆண் :
நாடு நல்லா வாழ வேணும் கந்தய்யா

குழு :
ஐயா கந்தய்யா

ஆண் :
அப்ப நாங்களெல்லாம்
நீ உருட்டும் பந்தய்யா

குழு :
உருட்டும் பந்தய்யா

ஆண் :
பாடி வரோம் எப்போதும்
உன் சிந்தய்யா

குழு :
காவடி சிந்தய்யா

ஆண் :
உன் பாசத்தை
நீ எங்க மேலே சிந்தய்யா

குழு :
அள்ளி சிந்தய்யா

ஆண் :
அப்பனுக்கு ஞானம் சொன்ன சுப்பைய்யா

குழு :
பழனி சுப்பைய்யா

ஆண் :
நாங்க ஆனந்த கூத்தாடுகின்றோம் இப்பய்யா

குழு :
ஆமாம் இப்பய்யா

ஆண் :
எப்படியும் ஒழிய வேணும் தப்பய்யா

குழு :
நாட்டில் தப்பய்யா

ஆண் :
இதை எல்லோருமே உணருவது எப்பய்யா

குழு :
ஆமாம் எப்பய்யா……

பெண் :
காவடியை தாங்கி
உந்தன் பூவடியை காண வந்தோம்
காவடியில் கோயில் கொண்ட முருகா
நாளும் மூவடி மண் கேட்டவனின் மருகா

பெண் :
எங்கள் காவடியை நெஞ்சில் தேக்கி
சேவடியில் துன்பம் நீக்கி
வாழ்வளிக்க வேண்டும் தமிழ் தலைவா
எங்கள் காவல் தெய்வமாக வந்த இறைவா

ஆண் :
பாசி படர்ந்த மலை முருகய்யா
பங்குனி தேரோடும் மலை முருகய்யா

குழு :
முருகய்யா

பெண் :
ஊசி படர்ந்த மலை முருகய்யா
உத்ராட்சம் காய்க்கும் மலை முருகய்யா

குழு :
முருகய்யா

ஆண் :
மலைக்கு மலை நடுவே முருகய்யா
மலையாள தேசமப்பா முருகய்யா

குழு :
முருகய்யா
மலையாள தேசம் விட்டு முருகய்யா
மயிலேறி வர வேண்டும் முருகய்யா

குழு :
முருகய்யா முருகய்யா வேல் வேல்
முருகய்யா முருகய்யா வேல் வேல்…….
முருகய்யா முருகய்யா வேல் வேல்…….

Kundril Aadum - English Lyrics

Chorus :

Hae hae hae hae hae hae hae aroharaa

Male :

Kundril aadum kumaranukku araharoharaa

Kunjari than kozhunthanukku araharoharaa

Kundril aadum kumaranukku araharoharaa

Kunjari than kozhunthanukku araharoharaa

Male :

Thenpazhani velanukku araharoharaa

Thiruchendur paalanukku araharoharaa

Thenpazhani velanukku araharoharaa

Thiruchendur paalanukku araharoharaa

Chorus :

Aroharaa

Male :

Araharoharaa araharoharaa

Araharoharaa swaami araharoharaa

Male :

Valli manavaalanukku araharoharaa

Emmai vaazha vaitha araharoharaa

Valli manavaalanukku araharoharaa

Emmai vaazha vaitha araharoharaa

Male :

Thellu tamizh muruganukku araharoharaa

Thirumaalin maruganukku araharoharaa

Thellu tamizh muruganukku araharoharaa

Thirumaalin maruganukku araharoharaa

Chorus :

Aroharaa

Male :

Araharoharaa araharoharaa

Araharoharaa swaami araharoharaa

Male :

Naadu nallaa vaazha venum kanthaiyyaa

Chorus :

Aiyya kanthaiyaa

Male :

Appa naangalellaam

Nee uruttum panthaiyyaa

Chorus :

Uruttum panthaiyyaa

Male :

Paadi vaarom eppothum

Un sinthaiyyaa

Chorus :

Kavadi sinthaiyyaa

Male :

Un paasaththai

Nee enga melae sinthaiyyaa

Chorus :

Alli sinthaiyyaa

Male :

Appanukku nyaanam sonna suppaiyaa

Chorus :

Pazhani subbaiah

Male :

Naanga aanantha kooththaadugindrom ippaiyyaa

Chorus :

Aamam ippaiyyaa

Male :

Eppadiyum ozhiya venum thappaiyyaa

Chorus :

Naattil thappaiyyaa

Male :

Idhai ellorumae unarvathu eppaiyyaa

Chorus :

Aamaam eppaiyyaa

Female :

Kavadiyai thaangi

Unthan poovadiyai kaana vanthom

Kaavadiyil koyil konda murugaa

Naalum moovadi mann kettavanun marugaa

Female :

Engal kaavadiyai nenjil thekki

Sevadiyil thunbam neekki

Vaazhvalikka vendum tamizh thalaivaa

Engal kaaval deivamaaga vantha iraivaa

Male :

Paasi padarntha malai murugaiyyaa

Panguni thearodum malai murugaiyyaa

Chorus :

Murugaiyyaa

Male :

Oosi padarnth malai murugaiyyaa

Uthratcham kaaikkum malai murugaiyyaa

Chorus :

Murugaiyyaa

Male :

Malaikku malai naduvae murugaiyyaa

Malaiyaala desamappaa murugaiyyaa

Chorus :

Murugaiyyaa

Malaiyaala desam vittu murugaiyyaa

Mayilaeri vara vendum murugaiyyaa

Chorus :

Murugaiyyaa murugaiyyaa vel vel

Murugaiyyaa murugaiyyaa vel vel

Murugaiyyaa murugaiyyaa vel vel

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kundril Aadum

Which movie does the song Kundril Aadum belong to?

The song Kundril Aadum is from the movie Palabishegam.

Who is the music director of Kundril Aadum?

The music for Kundril Aadum is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Kundril Aadum?

The lyrics for Kundril Aadum are penned by A. Maruthakasi.

Who sang the Kundril Aadum song?

Kundril Aadum is sung by S. C. Krishnan, T. K. Kala.

Related Songs