Kunguma Mangai - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
கே. செல்வபாரதி
குழு :
…………………………..
ஆண் மற்றும் பெண் :
ஆ….ஆ….ஆ….ஆ…….ஆ…..
பெண் :
குங்கும மங்கை நடந்து வர
நெஞ்சில் கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க
குங்கும மங்கை நடந்து வர
நெஞ்சில் கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க
குழு :
கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க
பெண் :
மங்கல பெண்மை கனிந்திருக்க
தந்தை மடியினில் பிஞ்சு தவழ்ந்திருக்க
குழு :
மடியினில் பிஞ்சு தவழ்ந்திருக்க
பெண் :
சங்கமம் ஆனவன் சுமந்து வர
கொஞ்சும் கணவன் இணைந்து வர
பொங்கும் கனவுகள் விழித்திருக்க
பூவிழிக் கண்ணன் வருவானோ
பெண் :
பூவிழிக் கண்ணன் வருவானோ
குழு :
பூவிழிக் கண்ணன் வருவானோ
பெண் :
பூவிழிக் கண்ணன் வருவானோ
குழு :
பூவிழிக் கண்ணன் வருவானோ
பெண் :
பூவிழிக் கண்ணன் வருவானோ
குழு :
பூவிழிக் கண்ணன் வருவானோ
Kunguma Mangai - English Lyrics
Chorus :
…………….
Male and Female :
Aa….aa…aa….aa…aa….
Female :
Kunguma mangai nadanthu vara
Nenjil kolangal aayiram pooththirukka
Kunguma mangai nadanthu vara
Nenjil kolangal aayiram pooththirukka
Chorus : Kolangal aayiram pooththirukka
Female :
Mangal penmai kaninthirukka
Thanthai madiyinil pinju thavazhnthirukka
Chorus :
Madiyinil pinju thavazhnthirukka
Female :
Sangamam aanavan sumanthu vara
Konjum kanavan inainthu vara
Pongum kanavugal vizhiththirukka
Poovizhi kannan varuvaano
Female :
Poovizhi kannan varuvaano
Chorus :
Poovizhi kannan varuvaano
Female :
Poovizhi kannan varuvaano
Chorus :
Poovizhi kannan varuvaano
Female :
Poovizhi kannan varuvaano
Chorus :
Poovizhi kannan varuvaano