Kuttugalai Sollanuma - தமிழ் பாடல் வரிகள்
குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டிணத்துப் பகட்டுக்கெல்லாம் எளச்சமா
அள்ளிவிட்டால் போதும்
விளங்கி போகும் வெளிச்சமா
பெண்கள் :
குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டிணத்துப் பகட்டுக்கெல்லாம் எளச்சமா
அள்ளிவிட்டால் போதும்
விளங்கி போகும் வெளிச்சமா
பெண் :
பட்டணம் கெட்ட கேட்டுக்கு
பட்டிக்காடு மட்டமின்னு
பரபரப்பா கையை தட்டிப் பழிக்கிது
பட்டணம் கெட்ட கேட்டுக்கு
பட்டிக்காடு மட்டமின்னு
பரபரப்பா கையை தட்டிப் பழிக்கிது
பெண்கள் :
அங்கே பார்த்தவங்க திட்டும் போது
வார்த்தைகளை கொட்டும் போது
காத்தடிக்கிற பக்கமெல்லாம் சிரிக்கிது
அங்கே பார்த்தவங்க திட்டும் போது
வார்த்தைகளை கொட்டும் போது
காத்தடிக்கிற பக்கமெல்லாம் சிரிக்கிது
பெண்கள் :
அந்தக் குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டிணத்துப் பகட்டுக்கெல்லாம் எளச்சமா
அள்ளிவிட்டால் போதும்
விளங்கி போகும் வெளிச்சமா…..
பெண் :
பகல் வேஷக்காரரைப் போல்
மொகரைகளை மாத்திக்கிட
பௌடரிலே புரண்டு எழுந்து வருவாங்க
பகல் வேஷக்காரரைப் போல்
மொகரைகளை மாத்திக்கிட
பௌடரிலே புரண்டு எழுந்து வருவாங்க
பெண்கள் :
இன்னும் சகலருக்கும் தெரிஞ்சிருக்கும்
தலையை வெட்டி சுருட்டிக்கிட்டு
வலையைக் கட்டி மறச்சிகிட்டு திரிவாங்க
இன்னும் சகலருக்கும் தெரிஞ்சிருக்கும்
தலையை வெட்டி சுருட்டிக்கிட்டு
வலையைக் கட்டி மறச்சிகிட்டு திரிவாங்க
பெண்கள் :
அந்தக் குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டிணத்துப் பகட்டுக்கெல்லாம் எளச்சமா
அள்ளிவிட்டால் போதும்
விளங்கி போகும் வெளிச்சமா
பெண் :
சகலமான வலிகளுக்கும்
சாந்தி தேடும் மருந்திருக்கும்
பெண் :
சப்பிப் போட்ட மாங்கொட்டைபோல் மெலிவாங்க
பெண் :
சகலமான வலிகளுக்கும்
சாந்தி தேடும் மருந்திருக்கும்
பெண் :
சப்பிப் போட்ட மாங்கொட்டைபோல் மெலிவாங்க
சிலர் சதையைத் தூக்க சத்தில்லாம விழுவாங்க
சிலர் சதையைத் தூக்க சத்தில்லாம விழுவாங்க
பெண் :
அங்கே தனக்கு பொறந்த குழந்தையைத்தான்
தாலாட்ட முடியாமே சம்பளம் கொடுத்து
ஆள் பிடிப்பா பொம்பள
பெண் :
அங்கே தனக்கு பொறந்த குழந்தையைத்தான்
தாலாட்ட முடியாமே சம்பளம் கொடுத்து
ஆள் பிடிப்பா பொம்பள
பெண்கள் :
அதுக்குத் தாளம் போட்டு வால் பிடிப்பார் ஆம்பளே
அதுக்குத் தாளம் போட்டு வால் பிடிப்பார் ஆம்பளே
பெண்கள் :
அந்தக் குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டிணத்துப் பகட்டுக்கெல்லாம் எளச்சமா
அள்ளிவிட்டால் போதும்
விளங்கி போகும் வெளிச்சமா
ஆண் :
அடியே பெண்டுகளா…..
ஒரு பேரு ராக்காயி ஒரு பேரு மூக்காயி
இன்னும் எவ பேரைக் கேட்டாலும்
காத்தாயி கருப்பாயி
இந்த ஊருக்கும் பேருக்கும்
ஒங்க ஓல்டு முறைகளும்
பார் புகழும் சென்னை நகர்
எந்தப் பக்கம் கொறஞ்சிருக்கு…… ஹேய்
ஆண் :
உங்க குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டணத்தைப் பழிச்சுக் காட்டும் பாப்பம்மா
உங்க பவுசைக் கொஞ்சம்
படம் புடிச்ச பாப்பம்மா…….
ஆண் :
உங்க குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டணத்தைப் பழிச்சுக் காட்டும் பாப்பம்மா
உங்க பவுசைக் கொஞ்சம்
படம் புடிச்ச பாப்பம்மா…
ஆண் :
இங்கே தலைவலியும் நோயும் வந்தா
சாமிகளை கும்புடுவீங்க
இன்னும் ஜாதகத்தைப் பாத்துப்புட்டு
ஆடு கோழி வெட்டுவீங்க
பலவித வைத்தியமும் படிச்சிருக்கும் டாக்டரிடம்
உடல் நிலையை சொல்ல மாட்டீங்க
மூச்சு நின்னு போனா கத்துவீங்க….
ஆண் :
அந்த குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டணத்தைப் பழிச்சுக் காட்டும் பாப்பம்மா
உங்க பவுசைக் கொஞ்சம்
படம் புடிச்ச பாப்பம்மா
ஆண் :
உங்க குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டணத்தைப் பழிச்சுக் காட்டும் பாப்பம்மா
உங்க பவுசைக் கொஞ்சம்
படம் புடிச்ச பாப்பம்மா
ஆண் :
கையெழுத்து போடக்கூட கல்வியறிவில்லாமே
கட்டை விரல் முத்திரையில் ஒங்க
உங்க கதைகளெல்லாம் நடக்குதடி
காலம் போற வேகத்திலே வானில்
கப்பல் போற வேகத்திலே இங்கே
கண்மூடி வேலைகளில் கணக்கு பெருகுதடி
ஆண் :
அந்த குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டணத்தைப் பழிச்சுக் காட்டும் பாப்பம்மா
உங்க பவுசைக் கொஞ்சம்
படம் புடிச்ச பாப்பம்மா
ஆண் :
உங்க குட்டுகளைச் சொல்லணுமா
கூடையிலே அள்ளணுமா
பட்டணத்தைப் பழிச்சுக் காட்டும் பாப்பம்மா
உங்க பவுசைக் கொஞ்சம்
படம் புடிச்ச பாப்பம்மா…..
Kuttugalai Sollanuma - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukottai Kalyanasundaram
Females :
Kuttugalai sollanuma
Koodaiyilae allanumaa
Pattinathu pagattellaam elachamaa
Allivittaal podhum
Vilanghi pogum velichamaa
Females :
Kuttugalai sollanuma
Koodaiyilae allanumaa
Pattinathu pagattellaam elachamaa
Allivittaal podhum
Vilanghi pogum velichamaa
Female :
Pattinam kettakaettukku
Pattikaadu mattaminnu
Paraparappa kaiyai thatti pazhikkudhu
Pattinam kettakaettukku
Pattikaadu mattaminnu
Paraparappa kaiyai thatti pazhikkudhu
Females :
Angae paarthavangha thittum bodhu
Vaarthaigalai kottum bodhu
Kaathadikkira pakkam ellam sirikkidhu
Angae paarthavangha thittum bodhu
Vaarthaigalai kottum bodhu
Kaathadikkira pakkam ellam sirikkidhu
Females :
Andha kuttugalai sollanuma
Koodaiyilae allanumaa
Pattinathu pagattellaam elachamaa
Allivittaal podhum
Vilanghi pogum velichamaa
Female :
Pagal veshakkararai pol
Mogaraigalai maathikkida
Podariyilae purandu ezhundhu varuvangha
Pagal veshakkararai pol
Mogaraigalai maathikkida
Podariyilae purandu ezhundhu varuvangha
Females :
Innum sagalarukkum therinjirukkum
Thalaiyai vetti suruttikittu
Valaiyai katti marachikkittu thirivangha
Innum sagalarukkum therinjirukkum
Thalaiyai vetti suruttikittu
Valaiyai katti marachikkittu thirivangha
Females :
Andha kuttugalai sollanuma
Koodaiyilae allanumaa
Pattinathu pagattellaam elachamaa
Allivittaal podhum
Vilanghi pogum velichamaa
Female :
Sagalamaana valigalum
Saanthi thaedum marunthirukkum
Female :
Sappi potta maangottaipol
Melivaangha
Female :
Sagalamaana valigalum
Saanthi thaedum marunthirukkum
Female :
Sappi potta maangottaipol
Melivaangha
Silar sadhaiyai thookka sathillaama vizhuvangha
Silar sadhaiyai thookka sathillaama vizhuvangha
Female :
Angae thanakku porandha kuzhandhaiyai thaan
Thaalatta mudiyaamae sambalam koduthu
Aal pidippaa pombala
Female :
Angae thanakku porandha kuzhandhaiyai thaan
Thaalatta mudiyaamae sambalam koduthu
Aal pidippaa pombala
Females :
Adhukku thaalam pottu
Vaal pidippar aambalae
Adhukku thaalam pottu
Vaal pidippar aambalae
Females :
Andha kuttugalai sollanuma
Koodaiyilae allanumaa
Pattinathu pagattellaam elachamaa
Allivittaal podhum
Vilanghi pogum velichamaa
Male :
Adiyae pendugala
Oru peru rakkaayi oru peru mookaaiyii
Innum yeva perai kettaalum
Kaathaayii karupaayii
Indha oorukkum perukkum
Onga oldu muraigalum
Paar pugalum chennai nagar
Endha pakkam koranjirukku..haei
Male :
Unga kuttugalai sollanuma
Koodaiyil allanuma
Pattanathai pazhichu kattum pappamma
Unga bavusai konjam
Padam pudicha pappamma
Male :
Unga kuttugalai sollanuma
Koodaiyil allanuma
Pattanathai pazhichu kattum pappamma
Unga bavusai konjam
Padam pudicha pappamma
Male :
Ingae thalai valiyum noiyum vandha
Saamigalai kumbiduvingha
Innum jaathagathai paathuputtu
Aadu kozhi vettuvingha
Palavidha vaithiyamum padichirukkum doctoridam
Udal nilaiyai solla maattingha
Moochu ninnu ponaa kathuvingha
Male :
Unga kuttugalai sollanuma
Koodaiyil allanuma
Pattanathai pazhichu kattum pappamma
Unga bavusai konjam
Padam pudicha pappamma
Male :
Unga kuttugalai sollanuma
Koodaiyil allanuma
Pattanathai pazhichu kattum pappamma
Unga bavusai konjam
Padam pudicha pappamma
Male :
Kai ezhuthu poda kooda kalvi arivu illaamae
Kattai virl muthiraiyil oongh
Ungha kadhaigal ellaam nadakkudhadi
Kaalam pora veghthilae vaanil
Kappal pora veghthilae ingae
Kanmoodi velaigalil kanakku perugudhadi
Male :
Unga kuttugalai sollanuma
Koodaiyil allanuma
Pattanathai pazhichu kattum pappamma
Unga bavusai konjam
Padam pudicha pappamma
Male :
Unga kuttugalai sollanuma
Koodaiyil allanuma
Pattanathai pazhichu kattum pappamma
Unga bavusai konjam
Padam pudicha pappamma