Nee Anji Nadungathe - தமிழ் பாடல் வரிகள்
நீ அஞ்சி நடுங்காதே டோய்
உன் நெஞ்சம் கலங்காதே டோய்
பொல்லாத வேதனை பூச்சாண்டி காட்டினா
உள்ளம் தளராதே டோய்……
பெண் :
நீ அஞ்சி நடுங்காதே டோய்
உன் நெஞ்சம் கலங்காதே டோய்
பொல்லாத வேதனை பூச்சாண்டி காட்டினா
உள்ளம் தளராதே டோய்
பெண்கள் :
துன்பங்களை மோதிப் பந்தாடியே
நல்ல சந்தோஷம் கொண்டாடுவோம்
துன்பங்களை மோதிப் பந்தாடியே
நல்ல சந்தோஷம் கொண்டாடுவோம்
நம்பிக்கையே கொண்டு போராடினால்
வாழ்வில் இன்பத்தை நாம் காணுவோம்
நம்பிக்கையே கொண்டு போராடினால்
வாழ்வில் இன்பத்தை நாம் காணுவோம்
பெண்கள் :
நீ அஞ்சி நடுங்காதே டோய்
உன் நெஞ்சம் கலங்காதே டோய்
பொல்லாத வேதனை பூச்சாண்டி காட்டினா
உள்ளம் தளராதே டோய்
பெண்கள் :
என் அன்பான அக்காடியோவ்
நீ விம்பாதே அம்மாடியோவ்
என் அன்பான அக்காடியோவ்
நீ விம்பாதே அம்மாடியோவ்
எந்நேரமும் சிந்தும் கண்ணீரினால்
ஏதும் நன்மைகள் உண்டாகுமோ
எந்நேரமும் சிந்தும் கண்ணீரினால்
ஏதும் நன்மைகள் உண்டாகுமோ
பெண்கள் :
நீ அஞ்சி நடுங்காதே டோய்
உன் நெஞ்சம் கலங்காதே டோய்
பொல்லாத வேதனை பூச்சாண்டி காட்டினா
உள்ளம் தளராதே டோய்
Nee Anji Nadungathe - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Ku. Ma. Balasubramaniyam
Female :
Nee anji nadungaadhae doi
Un nenjam kalangaadhe doi
Pollaadha vedhanai poochaandi kaattina
Ullam thalaradhae doi
Female :
Nee anji nadungaadhae doi
Un nenjam kalangaadhe doi
Pollaadha vedhanai poochaandi kaattina
Ullam thalaradhae doi
Females :
Thunbangalai modhi pandhaadiyae
Nalla sandhosam kondaaduvom
Thunbangalai modhi pandhaadiyae
Nalla sandhosam kondaaduvom
Nambikkaiyae kondu poraadinaal
Vaazhvil inbathai naam kaanuvom
Nambikkaiyae kondu poraadinaal
Vaazhvil inbathai naam kaanuvom
Females :
Nee anji nadungaadhae doi
Un nenjam kalangaadhe doi
Pollaadha vedhanai poochaandi kaattina
Ullam thalaradhae doi
Female :
En anbaana akkadiyovv
Nee vimbaadhae ammadiyovv
En anbaana akkadiyovv
Nee vimbaadhae ammadiyovv
Enneramum sindhum kanneerinaal
Yedhum nanmaigal undagumoo
Enneramum sindhum kanneerinaal
Yedhum nanmaigal undagumoo
Females :
Nee anji nadungaadhae doi
Un nenjam kalangaadhe doi
Pollaadha vedhanai poochaandi kaattina
Ullam thalaradhae doi