Laila Laila Naane - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
ஆலங்குடி சோமு
பெண் :
ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ…
லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..
பெண் :
லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..
பெண் :
மது ஊறும் இதழ் ஓரம் மலருது சங்கீதம்
பனி மலர் பதுமை பார்வையில் குளுமை
பளிச்சிடும் இளமை படைத்தவன் திறமை
ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ…..
பெண் :
லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..
பெண் :
அலைமோதும் கடலாக அழைக்குது என் கூந்தல்
மன்மதன் நிலையம் மங்கையென் இதயம்
புன்னகை வெள்ளம் பூமியை வெல்லும்
ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ……
பெண் :
லைலா லைலா நானே தேன் நிலா
பாவை நான் ஆடினால்
போதை உன் கண்ணிலா…..
Laila Laila Naane - English Lyrics
Female :
Hae….ohh….hae….ho….ho….
Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa
Female :
Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa
Female :
Madhu oorum idhzh oram malaruthu sangeetham
Pani malar padhumai paarvaiyil kulumai
Palichchidum ilamai padaiththavan thiramai
Hae…ohh….hae….ho….ho….
Female :
Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa….
Female :
Alaimothum kadalaaga azhaikkuthu en koonthal
Manmathan nilaiyam mangaiyen idhayam
Punnagai vellam bhoomiyai vellum
Hae…ohh….hae….ho….ho….
Female :
Lailaa lailaa naanae thaen nila
Paavai naan aadinaal
Bodhai un kannilaa….