Lilly Malarukku - தமிழ் பாடல் வரிகள்
டா டடாடா டா…(2)
பெண் :
ஆஹா..ஆஅ…ஆஹா…ஆ…(2)
ஆண் மற்றும் பெண் :
ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்.
ஆண் :
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
ஆண் :
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
பெண் :
அந்த நூற்றாண்டு
சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
அந்த நூற்றாண்டு
சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
பெண் :
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
ஆண் :
வந்த இடம் என்னவோ
பெண் :
சொந்தம் இது அல்லவோ
ஆண் மற்றும் பெண் :
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
பெண் :
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
ஆண் :
உன்னைப் பார்த்ததிலே
பெண் :
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண் :
பெண்ணைப் பார்த்ததிலே
ஆண் :
டா டடாடா டா…
பெண் :
ஆஹா..ஆஅ…ஆஹா…ஆ…
ஆண் :
{தேன் கூடு நீயென்றால்
தேனீக்கள் நானாக வேண்டும்
பெண் :
தீராத பசியோடு
தேனாற்றில் நீராட வேண்டும்} (2)
ஆண் :
நானொன்று நீயன்று
நாமொன்று நாளொன்று
ஒன்றோடு ஒன்றான சொந்தம்
பெண் :
இன்றோடு தீராத இன்பம்
ஆண் :
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
பெண் :
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண் :
பெண்ணைப் பார்த்ததிலே
ஆண் :
நாள்தோறும் மார்போடு
நான் உன்னைத் தாலாட்ட வேண்டும்
பெண் :
தாலாட்டு தாளாமல்
நான் உன்னைப் பாராட்ட வேண்டும்
ஆண் :
தேன் கொண்ட கண் ஒன்று
பார் என்னைப் பார் என்று
செவ்வானம் போலாடும்போது
பெண் :
சிந்துங்கள் முத்தங்கள் நூறு
பெண் :
அந்த நூற்றாண்டு
சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
ஆண் :
வந்த இடம் என்னவோ
பெண் :
சொந்தம் இது அல்லவோ
ஆண் மற்றும் பெண் :
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
ஆண் :
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
பெண் :
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண் :
பெண்ணைப் பார்த்ததிலே
ஆண் மற்றும் பெண் :
ஆஹாஹா ஆஹா ஹா
ஆஹாஹா ஆஹா ஹா
ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…
Lilly Malarukku - English Lyrics
Male :
Daa dadadaadaa…(2)
Female :
Ahaa..aaa…ahaaa..aaa..(2)
Male & Female :
Hmmm mmm mmm mmm mmm
Male :
Lilly malarukku kondaattam
Unnai paarthathilae
Cherry pazhathukku kondaattam
Pennai paarthathilae
Male :
Lilly malarukku kondaattam
Unnai paarthathilae
Cherry pazhathukku kondaattam
Pennai paarthathilae
Female :
Antha nootraandu sirppangalum
Ungal pakkathilae
Antha nootraandu sirppangalum
Ungal pakkathilae
Female :
Vanthu nindraalum eedillai endru
Odum vetkathilae
Vanthu nindraalum eedillai endru
Odum vetkathilae
Male :
Vantha idam ennavo
Female :
Sontham idhu allavo..
Male & Female :
Engeyum epothum kondaattam…
Female :
Lilly malarukku kondaattam
Male :
Unnai paarthathilae
Female :
Cherry pazhathukku kondaattam
Male :
Pennai paarthathilae…
Male :
Daa dadadaadaa…
Female :
Ahaa..aaa…ahaaa..aaa..
Male :
Thaenkoodu nee endraal
Thaen eekkal naanaaga vendum
Female :
Theeraatha pasiyodu
Thaenaatril neeraada vendum
Male :
Thaenkoodu nee endraal
Thaen eekkal naanaaga vendum
Female :
Theeraatha pasiyodu
Thaenaatril neeraada vendum
Male :
Naanondru neeondru
Naamondru naalondru
Ondrodu ondraana sontham
Female :
Indrodu theeraatha inbam
Male :
Lilly malarukku kondaattam
Female :
Unnai paarthathilae
Cherry pazhathukku kondaattam
Male :
Pennai paarthathilae…
Male :
Naalthorum maarbodu
Naan unnai thaalaatta vendum
Female :
Thaalaattu thaalaamal
Naanunnai paaraatta vendum
Male :
Thaen konda kan ondru
Paar ennai paar endru
Sevvaanam polaadumbothu
Female :
Sindhungal muthangal nooru
Female :
Antha nootraandu sirppangalum
Ungal pakkathilae
Vandhu nindraalum eedillai endru
Odum vetkathilae
Male :
Vantha idam ennavo
Female :
Sontham idhu allavo
Male & Female :
Engeyum eppothum kondaattam
Male :
Lilly malarukku kondaattam
Unnai paarthathilae
Female :
Cherry pazhathukku kondaattam
Male :
Pennai paarthathilae…
Male & Female :
Aaahaa….haa…aaahaa…haa…..
Aahhhhaaa….haa …ahaaa…haaaa
Hmmm…mm….hmm…..