Oh My Darling - தமிழ் பாடல் வரிகள்
ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
பெண் : ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..
பெண் :
உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
பெண் :
உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
ஆண் :
{உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவளே..} (2)
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை தந்தவளே
பெண் :
ஆஹஹாஹா
ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹா
பெண் :
உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
ஆண் :
{நாடுகள் தோறும்
நாம் செல்லும் நேரம்
செம்பொன்னே.. உன் பின்னே
என் உள்ளம் வந்தது..} (2)
ஆண் :
மந்திரம்தானோ..
மாயம் என்பேனோ..
என் கண்ணே உன் பெண்மை
என் நெஞ்சை வென்றது..
பெண் :
பட்டுப் பூந்துகில்
போலொரு வான்முகில்
பனிமலை மேனியிலே..
கட்டுப் போடுது கூடுது ஓடுது
காதலன் பாணியிலே
ஆண் :
ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
பெண் :
ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..
பெண் :
உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
பெண் :
தீஞ்சுவை வெல்லம்
தேங்கிய கிண்ணம்
என் கன்னம்.. பொன் வண்ணம்
உன் சின்னம் கொண்டது..
பெண் :
மாதுளம் ஊஞ்சல்..
மன்னவன் ஆடும்
இந்நேரம் என் நெஞ்சம்
நல் இன்பம் கண்டது
ஆண் :
வெள்ளித் தேர் வரும்
பாவனை போலொரு
வஞ்சிக் கொடியாட
துள்ளும் வாலிபம்
ஏங்குது இணையுது
இளமையின் புகழ் பாட
பெண் :
ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
ஆண் :
ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..
பெண் :
உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
Oh My Darling - English Lyrics
Male :
Oh my darling
Oh my darling
Female :
Oh my sweety
Oh my sweety
Female :
Ulagam suttrum vaalibanodoru
Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum
Urimai kondaval naan
Female :
Ulagam suttrum vaalibanodoru
Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum
Urimai kondaval naan
Male :
Ulagam suttrum vaalibanodoru
Payanam vanthavalae
Ulagam suttrum vaalibanodoru
Payanam vanthavalae
Uravu paadalai paadavum aadavum
Urimai thanthavalae
Female :
Aaahhaaha
Hahahaha hahahaha haa…
Female :
Ulagam suttrum vaalibanodoru
Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum
Urimai kondaval naan
Male :
Naadugal dhorum
Naam sellum neram
Semponnae un pinnae
En ullam vanthathu
Male :
Naadugal dhorum
Naam sellum neram
Semponnae un pinnae
En ullam vanthathu
Male :
Mandhiramdhaano
Maayam enbeno
En kannae un penmai
En nenjai vendrathu
Female :
Pattu poondhugil
Poloru vaanmugil
Panimalai meniyilae
Kattu podudhu
Koodudhu odudhu
Kaadhalan paaniyilae
Male :
Oh my darling
Oh my darling
Female :
Oh my sweety
Oh my sweety
Female :
Ulagam suttrum vaalibanodoru
Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum
Urimai kondaval naan
Female :
Theenjuvai vellam
Thaengiya kinnam
En kannam pon vannam
Un sinnam kondadhu
Female :
Maadhulam oonjal
Mannavan aadum
Inneram en nenjam
Nal inbam kandadhu
Male :
Velli thaer varum
Bhaavanai poloru
Vanji kodiyaada
Thullum vaalibam
Yengudhu inaiyuthu
Ilamaiyin pugazh paada
Female :
Oh my darling
Oh my darling
Male :
Oh my sweety
Oh my sweety
Female :
Ulagam suttrum vaalibanodoru
Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum
Urimai kondaval naan