Bansaayee - தமிழ் பாடல் வரிகள்
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
ஆண் :
பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பெண் :
தொட்டிலைப் போல நானும்
பிள்ளையைப் போல நீயும்
ஆண் :
கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம்
ஆண் மற்றும் பெண் :
மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி..யி யி யி
பெண்
: காதல் பறவைகள்
ஆண் :
பாடும் கவிதைகள்
பெண் :
தீராததோ
ஆண் :
ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
ஆண் :
செந்தமிழ் நாட்டின் இளமை
பெண் :
பொங்கிய காதல் பதுமை
ஆண் :
சந்தித்துப் பாடும் இனிமை
பெண் :
சொல்லவொண்ணாத
ஆண் மற்றும் பெண் :
புதுமை அருமை பெருமை
பண்சாயி..யி யி யி
பெண்
: காதல் பறவைகள்
ஆண் :
பாடும் கவிதைகள்
பெண் :
தீராததோ
ஆண் :
ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
ஆண் :
எந்தெந்த நாடும் நமது
பெண் :
சொந்தமென்றாகும் பொழுது
ஆண் :
அன்பினில் ஆடும் மனது
பெண் :
அத்தனை பேர்க்கும்
ஆண் மற்றும் பெண் :
இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி…யி யி யி..
பெண்
: காதல் பறவைகள்
ஆண் :
பாடும் கவிதைகள்
பெண் :
தீராததோ
ஆண் :
ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
Bansaayee - English Lyrics
Female :
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam
Male :
Bansaayee.. yee.. yee.. yee..
Kaadhal paravaigal
Paadum kavithaigal
Theeraadhadho aaraadhadho
Valarum inatha sugam
Uravil vantha sugam
Female :
Thottilai pola naanum
Pillaiyai pola neeyum
Male :
Katti kondaadum neram
Karpanai vegam
Male & Female :
Meerum oorum serum
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Female :
Kaadhal paravaigal
Male :
Paadum kavithaigal
Female :
Theeraadhadho
Male :
Aaaraadhadho
Male & Female :
Valarum intha sugam
Uravil vantha sugam
Male :
Senthamizh naattin ilamai
Female :
Pongiya kaadhal padhumai
Male :
Sandhiththu paadum inimai
Female :
Solla onnaadha
Male & Female :
Pudhumai arumai perumai
Bansaayee.. yee.. yee.. yee..
Female :
Kaadhal paravaigal
Male :
Paadum kavithaigal
Female :
Theeraadhadho
Male :
Aaaraadhadho
Male & Female :
Valarum intha sugam
Uravil vantha sugam
Male :
Endhendha naadum namathu
Female :
Sondhamendraagum pozhuthu
Male :
Anbinil aadum manathu
Female :
Aththanai perkkum
Male & Female :
Inidhu amudhu pudhidhu
Laalallala laa laalallala laa
Valarum intha sugam
Uravil vantha sugam
Bansaayee.. yee.. yee.. yee..
Female :
Kaadhal paravaigal
Male :
Paadum kavithaigal
Female :
Theeraadhadho
Male :
Aaaraadhadho
Male & Female :
Valarum intha sugam
Uravil vantha sugam