Love Advice - தமிழ் பாடல் வரிகள்
………………
ஹம்மிங் :
…………….
ஆண் :
லவ்வுல நீ வுளுந்தா
ஆரம்பம் நல்லதான் இருக்கும்
பிரேக்கப்ப பண்ணி பாரு
மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும்
ஆண் :
சேர்ந்து நீ சுத்தும் போது
டைம் எல்லாம் ஜோராக பறக்கும்
சிங்கிளா இருக்கும் போது
சும்மா நீ நின்னாலும் சறுக்கும்
ஆண் :
உன்ன நட்டாத்துல வுட்டுபுட்டு போகும்
படு சோகத்துல ஆள முக்கும்
உன் இதயத்த பொளந்திட்டு போயி
கத்தி கதரிட்டு ஓட வைக்கும்
ஆண் :
நீ சேர்த்து வெச்ச நிம்மதிய பேர்த்து
உன்ன மொத்தத்துல செஞ்சு புடும்
சோ பூக்கியோட இந்த பாட்ட கேட்டு
தம்பி உன்குழிய நீயே வெட்டி
இப்போவே போய் செத்துப்பூடு
ஆண் :
லவ்வுல நீ வுளுந்தா
ஆரம்பம் நல்லதான் இருக்கும்
பிரேக்கப்ப பண்ணி பாரு
மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும்
ஹம்மிங் :
……………
ஆண் :
காதலிச்சா பத்தினி
ஆகிபுட்டா சட்னி
அண்ணாநகர் அக்காவோட தங்கச்சி
என் மச்சினி
தம்பி பேரு சுப்புனி
குச்சி ஐஸ் சப்பு நீ
பிப்ரவரி 13 பூக்கி வருது
ஓத்து நீ
ஆண் :
தோத்துபோன காதலு
எத்தனையோ பார்த்த நீ
லைலா மஜூனு கதைகள் எல்லாம்
நூறு வருஷம் கேட்ட நீ
லவ்வு ஓட்டை சிம்பொனி
பூக்கி யில பாப்ப நீ
இதயம் ஓடஞ்சு அழுவும் கதையா
சிரிக்க சிரிக்க கேப்ப நீ
ஆண் :
பூக்கி பாரு பூக்கி பாரு
பூக்கி பாரு பூக்கி பாரு
பூக்கி பாரு பூக்கி பாரு
பூக்கி பாரு பூக்கி பாரு
Love Advice - English Lyrics
Dialogue :
………………
Humming :
……………….
Male :
Loveula nee ulundhaa
Aarambam nalla thaan irukkum
Breakup ah panni paaru
Moonji mogarai ellaam therikkum
Male :
Saerndhu nee suthum podhum
Time ellaam joraaga parakkum
Single -ah irukkum bodhu
Summa nee ninnalum sarukkum
Male :
Unna nattaathula uttuputtu pogum
Padu sogathula aala mukkum
Un idhayatha poalnthittu poyi
Kathi katharittu oda veikkum
Male :
Nee saerthu vecha nimmadhiya paerthu
Unna mothathula senju pudum
So pookie yoda indha patta kaettu
Thambhi unkuzhiya neeye vetti
Ippove poyi sethu poodu
Male :
Loveula nee ulundhaa
Aarambam nalla thaan irukkum
Breakup ah panni paaru
Moonji mogarai ellaam therikkum
Humming :
……………
Male :
Kadhalicha pathini
Aagiputta chutney
Annanagar akkaoda thangachi
En machini
Thambhi peru suppuni
Kuchi ice sappu nee
February 13 pookie varuthu
Othu nee
Male :
Thorthupona kaadhalu
Ethanaiyo paartha nee
Laila majunu kadhaigal ellam
Nooru varusham kaetta nee
Love-uh ottai symphony
Pookie yila pappa nee
Idhayam odanju aluvum kadhaiya
Sirikk sirikka kaeppa nee
Male :
Pooki paaru pookie paaru
Pooki paaru pookie paaru
Pooki paaru pookie paaru
Pooki paaru pookie paaru