Manasu Valikithu - தமிழ் பாடல் வரிகள்
ஒன் டு …மூணு நாலு
ஆண் :
மயிரு மனசு வலிக்குது
கிருக்கு புடிக்குது
தலைக்கு மேல
ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது
ஆண் :
கழுத்த நெரிக்குது
பறக்க துடிக்குது
செப்டிக் டேங்க் உள்ள போயி
ஆட பிடிக்குது
ஆண் :
ஒரு புகை மூட்டம் கிளம்புது
நல்ல இருட்டாக இருக்குது
பக்கத்துல யாரும் வந்தா
அவ மூஞ்சி கண்ல தெர்தே
அவ மூஞ்ச மறக்க நினைச்சா
சாராயம் தான் துணைக்கு வருதே
ஆண் :
என்னத்தடா எழவு லவ் -உ..
என்னத்தடா எழவு லவ் -உ..
என்னத்தடா எழவு லவ் -உ..
என்னத்தடா என்னத்தடா
ஆண் :
மயிரு மனசு வலிக்குது
கிருக்கு புடிக்குது
தலைக்கு மேல
ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது
மனசு வலிக்குது …
லா லா லா லா
ஆண் :
சரிகம சரிகம சரிகம
சரிக சரிக
பெண் :
ராப்
ஆண் :
நீ போனாயே
என்னை விட்டு போனாயே
அதுல போச்சுதே என் நிம்மதி
ஆண் :
ஹே பூக்கி
இங்க பாரு
ஏண்டி இப்படி பண்றே
ஆண் :
உன்னை மறக்கிறேன்
மறக்க நினைக்கிறேன்
ஆனா முடியல இதுலாம் என்னாடி
ஆண் :
உன்னை விட்டு வாழுவது
சாவுக்கும் மேலேயோ
உன்னை விட்டு போகும் வழி
பாதையே இல்லையோ
ஆண் :
உன்னை விட்டு வாழ்வது
சாவுக்கும் மேலே யூ
உன்னை விட்டு உன்னை விட்டு
உன்னை விட்டு….
ஆண் :
எத்தனை பேர் இருக்கீங்கோ
எங்களை ஏண்டி செய்ரிங்கோ
எத்தனை பேர் இருக்கீங்கோ
எங்களை ஏண்டி செய்ரிங்கோ
ஹோ ….
ஆண் :
ஏண்டி நிக்குற
போடி போடி
கண்ணு முன்னாடி நிக்காம போ
போடி போ… போடி போ
பெண் :
ராப் ….
ஆண் :
என் மனசு வலிக்குது
என் மனசு வலிக்குது…
Manasu Valikithu - English Lyrics
Music Director :
Vijay Antony
Lyricist :
Vijay Antony
Male :
One two..moonu naalu
Male :
Mayiru manasu valikkudhu
Kirukku pudikkuthu
Thalaikku mela
Ottaga sivungi beeru kudikkudhu
Male :
Kazhutha nerikkudhu
Parakka thuikkudhu
Septic tank ulla poyi
Aada pudikkudhu
Male :
Oru poga moottam kilambhudhu
Nalla iruttaga irukkudhu
Pakkathula yaarum vandha
Ava moonji kanla terdhae
Ava moonja marakka neancha
Saarayam thaan thunaikku vardhae
Male :
Ennathada elavu love-uh
Ennathada elavu love-uh
Ennathada elavu love-uh
Ennathada ennathada
Male :
Mayiru manasu valikkudhu
Kirukku pudikkuthu
Thalaikku mela
Ottaga sivungi beeru kudikkudhu
Manasu valikkudhu …laa laa laa laa
Saregama saregama saregama sarega sarega
Female Rap :
…………………..
Male :
Nee ponaayae
Enna vittu ponaayae
Adhula pochudhae en nimmadhi
Male :
Hey pookie
Inga paaru
Yendi ippadi pannura
Male :
Unna marakkiren
Marakka nenaikkiren
Aana mudiyala idhulaam ennaadi
Male :
Unnai vittu vaazhuvadhu
Saavukkum melae yoo
Unnai vittu pogum vazhi
Paadhiyae illaiyoo
Male :
Unnai vittu vaazhuvadhu
Saavukkum melae yoo
Unnai vittu unnai vittu
Unnai vittu….
Male :
Ethanai per irukingho
Enghla yendi seiringho
Ethanai per irukingho
Enghla yendi seiringho
Male :
Yendi nikkura
Podi podi
Kannu munnadi nikkaama poo
Podi poo …podi poo
Female :
Humming ……
Male :
En manasu valikkudhu
En manasu valikkudhu….