Pudikaley Pudikaley - தமிழ் பாடல் வரிகள்
ஓஹ்ஹ்ஹ் ஓஹூஹூஉ…..
ஆண் :
புடிக்கலே புடிக்கலே
இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே
பெண் :
செருப்புலே செருப்புலே
அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே
ஆண் :
மானே தேனே சொன்னா
பீலா வுட்டே கொன்னா
பெண் :
நெஞ்சு ஆச்சே புன்னா
வீணா போவ மண்ணா
ஆண் :
அவள பத்தின நெனப்ப உடனே
மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து
உருட்டி உருட்டி நம்பவச்சவளே
நெஞ்சில இருந்து நீ தொரத்து
பெண் :
ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிச்சிது
ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி வாயபோது…
ஆண் :
புடிக்கலே புடிக்கலே
இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே
பெண் :
செருப்புலே என் செருப்புலே
அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே
குழு :
……………..
ஆண் :
வுட்டாலே ரீல் வுட்டாலே
வுட்டாலே வுட்டாலே வுட்டாலே
பெண் :
முட்டாளே நான் முட்டாளே
முட்டாளே முட்டாளே முட்டாளே
ஆண் :
முடிய வளர்த்த மண்ட
அதுல சூம்பிபோன ஒரு கொண்டை
தினமும் நடக்கும் சண்டை
இது லவ்வுல என்னத்தை கண்ட
பெண் :
கொரங்கு போல மீச
அவன் பேச்சுல நாத்தம் வீச
லவ் கருகி போன தோசை
அதில் என்ன இருக்கு பேச
ஆண் :
அவள பத்தின நெனப்ப உடனே
மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து
உருட்டி உருட்டி நம்பவச்சவளே
நெஞ்சில இருந்து நீ தொரத்து
பெண் :
ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி ஜிங்கிடி
ஜிங்கிடி வாயபோது…
ஆண் :
புடிக்கலே புடிக்கலே…
Pudikaley Pudikaley - English Lyrics
Humming :
Oohhh ohhhuuuuu…..
Male :
Pudikaley pudikaley
Inime avala parka enakku pudikaley
Female :
Serupuley serupuley
Avana varanji mithichi nadapen kadupuley
Male :
Maane thaene sonna
Peela vutte konna nebju aache punna
Veenna pova manna
Avala pathina nenappa udane
Mannenna oothi nee Thee koluthu
Uruttu urutti nambavachavavale
Nenjila irunthu nee thorathu
Female :
Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi
Jinkidi jinkichidhu….
Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi
Jinkidi vaayapothu…
Male :
Pudikaley pudikaley
Inime avala parka enakku pudikaley
Female :
Serupuley en serupuley
Avana varanji mithichi nadapen kadupuley
Chorus :
…….
Male :
Uttaale reel uttaaale
Uttaale uttaaale uttaaale….
Female :
Mutaale naan mutaale
Mutaale mutaale mutaale
Male :
Mudiya valartha manda
Athula soombipona oru Konda
Dhinamum nadakkun sanda
Ithe lovela ennatha kanden
Female :
Korangu pola mesa
Avan pechula naatham veesa
Love karugi pona dhosa
Athil enna irukku pesa
Male :
Avala pathina nenappa udane
Mannenna oothi nee Thee koluthu
Uruttu urutti nambavachavavale
Nenjila irunthu nee thorathu
Female :
Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi
Jinkidi vaayapothu…
Male :
Pudikaley pudikaley